Na Poran Song Lyrics in Tamil (நா போறேன்) | Dinosaurs / டைனோசர்

Na Poran Song Lyrics 

Movie NameDinosaurs / டைனோசர்
Song NameNa Poran (நா போறேன்)
ActorsUdhay Karthik, Rishi Rithvik, Sai Priya Deva
MusicBobo Sasii
SingerFetz Manuval
lyricistM.R. Madhavan
Movie Release date2023
Lyrics in Tamil Lyrics in English

Na Poran Song Lyrics in Tamil

தங்கத்துல வீடு கட்டி

வைரமே உன்ன சேராமலே

போறேன் என் சொந்தமே

நா போறேன்

 

பொத்தி வெச்ச ஆசை எல்லாம்

வீதியில் நா விட்டுபுட்டு

போறன் என் நெஞ்சமே

நா போறேன்

 

யாரும் பாக்காத தூரம் போறேன்

உன்ன பாத்துகாம விட்டு போறேன்

என் பாசம் எல்லாம்

பாதியில் நிறுத்தி போறேன்

 

தங்கத்துல வீடு கட்டி

வைரமே உன்ன சேராமலே

போறேன் என் சொந்தமே

நா போறேன்

போறேன் என் நெஞ்சமே

நா போறேன்

 

 

Lyrics in Tamil Lyrics in English

Na Poran Song Lyrics in English

Thangathula Veedu katti

Vairamey Unna Seramaley

Poran Yen Sonthamey

Na Poran

 

Poththi Vecha Asai Ellaam

Veedhiyil Na Vittuputtu

Poran Yen Nenjamey

Na Poran

 

Yarum Pakatha dhooram Poran

Unna Pathukama Vittu Poran

Yen Pasam Elaam

Paathiyil Niruthi Poran

 

Thangathula Veedu katti

Vairamey Unna Seramaley

Poran Yen Sonthamey

Na Poran

Poran Yen Nenjamey

Na Poran

 

YouTube – Links

Leave a Comment