Yean Azhaghe Song Lyrics in Tamil | Prema Katha

Yean Azhaghe Song Lyrics

Movie NamePrema Katha
Song NameYean Azhaghe
ActorKishore Ksd, Diya Seetepalli
MusicRadhan
SingerKalpradah
lyricistSarath Santhosh
Movie Release date2023
Lyrics in Tamil Lyrics in English

Yean Azhaghe Song Lyrics in Tamil

ஏன் அழகே

என் நிழலாய் நீ இருந்து

எங்கேயோ விழுந்தாய்

 

நீ எனை தொடாவிடில்

நான் இனி தனி

காற்றைப் போல வந்தாய்

காதல் நோயை தந்தாய்

 

தாமரையே….

தாமதம் ஏன்

வா உடனே

என் உடனே

 

கண்ணின் நீரில்

காதல் வேகதடி

நெஞ்சே முள்ளா கீறாதடி

 

உண்மை அன்பு

என்றும் பொய்க்காதாடி

என்னை நோக வைக்காதடி…

 

விரகம் தான் வந்து

விழுங்கும் முன்பே

விழியாலே என்னை தீண்டு அன்பே

 

விரைந்தோடும் மலைகள்

கரையை தாண்டும்..

 

நிறைவேற வேண்டும்

காதல் மீண்டும்

தெருமீது என் காதல்

பரிதாமமாய் மனதாபம் ஆகாமலே

 

குறை பார்க்கும் அன்பு கூடதாடி

கூடாமல் ஓடாதடி…

நானுமே பாவமே

என் மேல் ஈன் கோபமே

 

பூவாய் நீயும் வந்தாய்

புயலாய் மையம் கொண்டாய்

நீ எனக்கு ஆருயிரே

நான் உனக்கு ஓர் உயிரே

 

நீரும் நிறமும்

என்றும் பிரியாதாது

நீளும் வானம் உடையாதாது

 

இதயம் இரண்டும்

இங்கே இடம் மாறுது

இன்பமான இடையூறிது

 

Lyrics in Tamil Lyrics in English

Yean Azhaghe Song Lyrics in English

Yean Azhaghe

En Nizhalaai Nee Irundhu

Engeyo Vizhundhaai

 

Nee Enai Thodaavidil

Naan Ini Thani

Kaatrai Pola Vandhaai

Kaadhal Noyai Thandhai

 

Thaamaraiye….

Thaamadham Yen

Vaa Udane

En Udane

 

Kannin Neeril

Kaadhal Vegadhaadi

Nenje Mullaal Keeradhadi

Unmai Anbu

Endrum Poikkaadhadi

Ennai Noga Vaikkaadhadi…

 

Viragam Dhaan Vandhu

Vizhungum Muneb

Vizhiyaale Ennai Theendu Anbe

 

Viranthodum Malaigal

Karaiyai Thaandum..

 

Niraivera Vendum

Kaadhal Meendum

Therumeedhu En Kaadhal

Paridhaamai Manadhaabam Aagaamale

 

Kurai Paarkum Anbu

Koodadhadi

Koodamal Odathadi…

 

Naanume Paavame

En Mel Ean Kobame

Poovaai Neeyum Vandhaai

Puyalaai Mayyam Kondaai

Nee Enakku Aaruyire

Naan Unaaku Or Uyire

 

Neerum Niramum

Endrum Piriyaadhadhu

Neelum Vaanam Udaiyaadhadhu

 

Idhayam Irandum

Inge Idam Maarudhu

Inbamaana Idaiyooridhu

 

YouTube-Links

Leave a Comment