Pappali Song Lyrics in Tamil (பப்பாளி) | Kaalangalil Aval Vasantham / காலங்களில் அவள் வசந்தம்

Pappali Song Lyrics

SongPappali (பப்பாளி)
Movie NameKaalangalil Aval Vasantham / காலங்களில் அவள் வசந்தம்
ActorsKaushik Ram, Anjali Nair
MusicHari S R
SingerArjun Muralidharan
lyricistMohan Rajan
Movie Release date2022
Lyrics in தமிழ்Lyrics in English

Pappali Song Lyrics in Tamil

என் ரகலகாரி

ரசிகனாகி நாட்கள் ஆனாதே,

என் கனவுக்காரி

அவள பாத்து தூக்கம் போனதே

 

என் ரவுசுகாரி

பேசும் பேச்சு கவிதையானதே…

அட பாடி நான் ஆடுறேன்

வைரல் ஆனாதே…

 

நம்ம லவ்-யு சீன்-க்கு

பேன்சு ஏறி போச்சு மா

என் இன்ஸ்டா ரீல்-யு ராணி உன்ன

இன்னர் ஹார்ட்-இல் வச்சேன் நானுமா..

 

ஏ அசரடிக்கிற பாப்பாளி

அழகா வீசும் பாப்பாளி – நீ

கால் முளச்சு நடைக்கும் ரங்கோலி

 

பள பளக்குற பாப்பாளி

பல்ஸ்-அ ஏத்தும் பாப்பாளி

உன தேடி வந்தேன்

நானும் பின்னாடி…

 

ஓ பட்டர்ஃப்ளை ஃப்ளை ஃப்ளை இட் இஸ் ஸ்கை

ஓ பட்டர்ஃப்ளை ஃப்ளை ஃப்ளை இட் இஸ் ஸ்கை

 

ஃபன் ஆனா பௌசுக்காரன் நா..

சிரிச்சி பேசி தான் ரவுசு கூட்டுவேன்

 

கூல் ஆனா கிரேஸி காரன் நா…

பிடிச்ச மாதிரி தான் ரசிச்சி வாழுவேன்..

 

கிரையிங் கேள்ஸ்-அ கலங்கடிச்சு

பூமர் பாய்ஸ்-அ கெரங்கடிச்சு

காவியமா காதல் பன்னுவோம் ..

 

என் ரகலகாரி

ரசிகனாகி நாட்கள் ஆனாதே,

என் கனவுக்காரி

அவள பாத்து தூக்கம் போனதே

 

என் ரவுசுகாரி

பேசும் பேச்சு கவிதையானதே…

அட பாடி நான் ஆடுறேன்

வைரல் ஆனாதே…

 

என் மனச போலதான்

ஒரு பென்ஸ்-உ ஏதுமா

உன்ன எத்திகிட்டு உலகம் ஃபுல்-ஆ

சுத்திகிட்டு போவேன் நானுமா…

 

ஏ அசரடிக்கிற பாப்பாளி

அழக வீசும் பாப்பாளி – நீ

கால் முளச்சு நடைக்கும் ரங்கோலி

 

பள பளக்குற பாப்பாளி

பல்ஸ்-அ ஏத்தும் பாப்பாளி

உன தேடி வந்தேன்

நானும் பின்னாடி…

Pappali Song Lyrics in English

Yen Ragalakari

Rasiganagi Natkal Anadhe,

Yen Kanavukkari

Avala Pathu Thookam Ponadhey

 

Yen Ravusukari

Pesum Pechu Kavidhayanadhey…

Adha Padi Naan Aduren

Viral Anadhey…

 

Namma Love-u Scene-ku

Fans Eri Pochu Ma

Yen Insta Reel-u Raani Unna

Inner Heart-il Vachen Nanuma..

 

Ye Asaradikkira Pappali

Azhaga veesum pappali – Ne

Kal Molachu Nadakkum Rangoli

 

Pala Palakura Papali

Pulse-ah Ethum Pappali

Una Thedi Vandhen

Nanum Pinnadi…

 

Oh! Butterfly Fly Fly It Is Sky

Oh! Butterfly Fly Fly It Is Sky

 

Fun Ana Pousukaran Naa..

Sirichi Pesi Dhaan Ravusu Kootuven

 

Cool Ana Crazy Karan Naa…

Pidicha Madhiri Dhaan Rasichi vazhuven..

 

Cringe girls- ah Kalangadichu

Boomer boys – ah kerangadichu

Kaviyama Kadhal Panuvom ..

 

Yen Ragalakari

Rasiganagi Natkal Anadhe,

Yen Kanavukkari

Avala Pathu Thookam Ponadhey

 

Yen Ravusukari

Pesum Pechu Kavidhayanadhey…

Adha Padi Naan Aduren

Viral Anadhey…

 

Yen Manasa Poladhan

Oru Benz -u Yedhuma

Unna Yethikittu World Full -ah

Suthikittu Poven Nanumaa…

 

Ye Asaradikkira Pappali

Azhaga veesum pappali – Ne

Kal Molachu Nadakkum Rangoli

 

Pala Palakura Papali

Pulse-ah Ethum Pappali

Una Thedi Vandhen

Nanum Pinnadi…

 

YouTube – Links

Leave a Comment