Mascara Pottu Song Lyrics in Tamil | Salim / சலீம்

Mascara Pottu Song Lyrics

Movie NameSalim / சலீம்
Song NameMascara Pottu
ActorsVijay Antony, Aksha Pardasany
MusicVijay Antony
SingersVijay Antony, Supriya Joshi, Sharmila
lyricistPriyan
Movie Release date2014
Lyrics in தமிழ்Lyrics in English

Mascara Pottu Song Lyrics in Tamil

மஸ்காரா போட்டு மயக்குறியே

மஸ்தா நீ பேசி கவுக்குறியே

மஸ்காரா போட்டு மயக்குறனா

மஸ்தானா பேசி கவுக்குறனா

 

ஏ! மதன மோக ரூப சுந்தரி ரி

என் கூட்டணிக்கு நீதான் மந்திரி ரி

 

ஏ மதன மோக ரூப சுந்தரா ரா

என் ராத்திரியில் பூத்த சந்திரா ரா

 

மஸ்காரா போட்டு மயக்குறியே

மஸ்தா நீ பேசி கவுக்குறியே

மஸ்காரா போட்டு மயக்குறனா

மஸ்தானா பேசி கவுக்குறனா

 

ஏ! சாக் அடிக்குது சாக் அடிக்குது

சாக் அடிக்குது சாக்கு

மூச்சு முட்டுது மூச்சு முட்டுது

நீ இடிச்சதில் நேத்து

 

ஏ! காத்தடிக்குது காத்தடிக்குது

காத்தடிக்குது காத்து

ஏ! வேர்த்து கொட்டுது வேர்த்து கொட்டுது

நீ முறைப்பத பார்த்து

 

ஏ! கடலு கடலு கடலு அலை

தழும்புற கடலு நான்

படகு படகு  படகு அதில்

மெதக்குற படகு

 

உதடு சுகரு உடம்பு பையரு டோட்டல்

கிளாமரு என்ன பாா்த்தா ஏறும் பீவரு

 

மஸ்காரா மஸ்காரா மஸ்காரா

மஸ்காரா மஸ்காரா

காரா காரா காரா

 

மஸ்காரா போட்டு மயக்குறியே

மஸ்தா நீ பேசி கவுக்குறியே

மஸ்காரா போட்டு மயக்குறனா

மஸ்தானாபேசி கவுக்குறனா

 

ஹே! செக்ஸி ஹிப்ல செக்ஸி ஹிப்ல

சொக்கி நிக்குறேன்

நானு கொஞ்சம் அப்புல ஆன சிலிப்புல

செத்தான் நூறு மேனு

 

ஹே! ஹாட் நைட்டுல ஹாட் நைட்டுல

டால் அடிக்குது மூனு

ஹே! ஹீட்டு கொறைக்க சூட்ட தணிக்க

கூல் ஏசி நானு

 

திமிரு திமிரு திமிரு

உன் அழகுல திமிரு

நீ தவிரு தவிரு தவிரு கொஞ்சம்

தயக்கத்தை தவிரு

 

கோல்டு சில்வர் டைமண்ட் கலந்த

வடிச்ச சிலை

இது உங்க முன்னால் பொண்ணா

அலையிது

 

மஸ்காரா மஸ்காரா மஸ்காரா

மஸ்காரா மஸ்காரா

காரா காரா காரா

 

மஸ்காரா போட்டு மயக்குறியே

மஸ்தா நீ பேசி கவுக்குறியே

மஸ்காரா போட்டு மயக்குறனா

மஸ்தானா பேசி கவுக்குறனா

 

ஏ மதன மோக ரூப சுந்தரி ரி

என் கூட்டணிக்கு நீதான் மந்திரி ரி

 

ஏ மதன மோக ரூப சுந்தரா ரா

என் ராத்திரியில் பூத்த சந்திரா ரா

 

மஸ்காரா போட்டு மயக்குறியே

மஸ்தா நீ பேசி கவுக்குறியே

மஸ்காரா போட்டு மயக்குறனா

மஸ்தானா பேசி கவுக்குறனா

Mascara Pottu Song Lyrics in English

Mascara Pottu mayakkuriyae

Mastha nee pesi kavukkuriyae

Mascara pottu mayakkuranaa

Masthanaa pesi kavukkuranaa

 

Yeh! madhana moga rupa sundhari ree

Yen koottanikku neethaan mandhiree ree

 

Yeh! madhana moga rupa sundharaa raa

Yen raththiriyil poththa chandhiraa raa

 

Mascara Pottu mayakkuriyae

Mastha nee pesi kavukkuriyae

Mascara pottu mayakkuranaa

Masthanaa pesi kavukkuranaa

 

Ye! shock-adikkudhu shock-adikkudhu

Shock-adikkudhu shock-u

Moochu muttudhu moochu muttudhu

Nee idichadhil neththu

 

Ye! kaththadikuthu kaththadikuthu

Kaththadikuthu kaththu

Ye! verthu kottudhu verthu kottudhu

Nee moraippadha paarthu.

 

Ye! kadalu kadalu kadalu

Alai thazhumbura kadalu

Naan padagu padagu padagu

Adhil medhakkura padagu.

 

Udhadu sugaru

Odambu fire-u

Total glamour-u

Enna paarththaa

Aerum fever-u

 

Mascara mascara

Mascara mascara masacara cara cara cara..

 

Mascara Pottu mayakkuriyae

Mastha nee pesi kavukkuriyae

Mascara pottu mayakkuranaa

Masthanaa pesi kavukkuranaa

 

Hey! sexy hippula sexy hippula

Sokki nikkuren naanu

Konjam up-ula aana slippla

Sethaan nooru man-nu.

 

Hey! hot night-ula hot night-ula

Dolladikkuthu moon-u.

Hey! heat-u koraikka

Sootta thanikka

Cool AC naanu.

 

Thimiru thimiru thimiru

Un azhagula thimiru.

Nee thaviru thaviru thaviru

konjam thayakkatha thaviru.

 

Gold silver dimond

Kalandha vadichcha silaiyidhu.

Unga munnaal ponnaa alaiyidhu

 

Mascara mascara

Mascara mascara masacara cara cara cara..

 

Mascara Pottu mayakkuriyae

Mastha nee pesi kavukkuriyae

Mascara pottu mayakkuranaa

Masthanaa pesi kavukkuranaa

 

Yeh! madhana moga rupa sundhari ree

Yen koottanikku neethaan mandhiree ree

 

Yeh! madhana moga rupa sundharaa raa

Yen! raththiriyil poththa chandhiraa raa

 

Mascara Pottu mayakkuriyae

Mastha nee pesi kavukkuriyae

Mascara pottu mayakkuranaa

Masthanaa pesi kavukkuranaa

 

YouTube – Links

Leave a Comment