Song Lyrics
Movie Name | Yaadhumaagi Nindraai |
Song Name | Aagayam Thaayaga |
Actors | Gayathri Raguram, Nivas Adithan |
Music | Ashwin, Vinayagamoorthy |
Singer | Sid Sriram |
lyricist | Kabilan |
Movie Release date | 2017 |
Aagayam Thaayaga Song Lyrics in Tamil
ஆகாயம் தாயாக
நீ நானும் சேயாக
நம் காதல் ஆராரிரோ
கண்ணோடு கண்கூச
காற்றோடு கைவீச
நம் காதல் தீராததோ
ஆதாமும் ஏவாள் பேசாத வார்த்தை
காதோடு நாம் பேசலாம்
பூவோடு தேனாய் நீரோடு மீனாய்
ஒன்றாக நாம் வாழலாம்
தீராத தாகம் தீயாகும் போது
காதல் தான் காப்பாற்றுமா
நீயாக தானே நானாகி போனேன்
காதல் தான் ஏமாற்றுமா
தோளோடு தோள் சாயும் நேரத்தில்
நம் காதல் இரவும் பகலும் உறங்கிடுமா
நீயில்லா தூரத்தை எப்போதும்
என் பாதம் தனியாய் தனியாய் கடந்திடுமா
ஓஹோ…
மனக்குளத்தினில் தன்னாலே
மழை பொழியுது
உன்னாலே இரு இதழினில்
தலை துவட்டிட வா
இருவரும் பதில் சொல்லாமல்
இடைவெளிகளே இல்லாமல் இருந்திட
எது வழி மறித்திடுமோ
ஆகாயம் தாயாக
நீ நானும் சேயாக
நம் காதல் ஆராரிரோ
கண்ணோடு கண்கூச
காற்றோடு கைவீச
நம் காதல் தீராததோ
ஆதாமும் ஏவாள் பேசாத வார்த்தை
காதோடு நாம் பேசலாம்
பூவோடு தேனாய் நீரோடு மீனாய்
ஒன்றாக நாம் வாழலாம் ஓஹோ…
Aagayam Thaayaga Song Lyrics in English
Aagayam thaaiyaaga
Nee naanum seiyaaga
Nam kaadhal aarariro
Kannodu kankoosa
Kaatrodu kaiveesa
Nam kaadhal theeradhadho
Aadhaamum evaal
Pesaadha varthai
Kadhodu nam pesalaam
Poovodu thaenaai
Neerodu meenaai
Ondraaga nam vazhalaam
Theeradha thaagam
Theeyaghum bodhu
Kaadhalthaan kaappaatrumaa
Neeyaaga thaanae
Naanaagi ponen
Kaadhalthaan yematrumaa
Tholodu thol saayum
Nerathil nam kaadhal
Iravum pagalum urangidumaa
Neeyillaa dhoorathai
Eppodhum en paadhamThani
yaai thaniyaai
Kadandhidumaa..ohoo
Manakulathinil thannaalae
Mazhai pozhiyudhu unnaalae
Iru idhazhinil thalai
Thuvattida vaa
Iruvarum padhil sollaamal
Idaiveligalae illaamal
Irundhida edhu
Vazhi marithidumo..ohoo
Aagayam thaaiyaaga
Nee naanum seiyaaga
Nam kaadhal aarariro
Aararirooo
Kannodu kankoosa
Kaatrodu kaiveesa
Nam kaadhal theeradhadho
Aadhaamum evaal
Pesaadha varthai
Kadhodu nam pesalaam
Pesalammm
Poovodu thaenaai
Neerodu meenaai
Ondraaga nam vazhalaam