Aalaanen Naan Paaviye Song Lyrics
Movie Name | Ayali |
Song Name | Aalaanen Naan Paaviye |
Actors | Abi Natchathira, Anumol, Madhan Kumar |
Music | Revaa |
Singer | Pavithra Chari |
lyricist | Ku Karthik |
Movie Release date | 2023 |
Lyrics in தமிழ்
Aalaanen Naan Paaviye Song Lyrics in Tamil
ஆளானேன் நா பாவியே
அழுதேன் ஒடஞ்சேன்
பாழன என் ஆசையே
புதைச்சேன் கரஞ்சேன்
வெளங்காச்சே என் வளவியே
என நான் வெறுத்தேன்
செலவாச்சே என் சிரிப்பெல்லாம்
நெருப்பா எரிஞ்சேன்
தலையெழுத்த எழுதும் முன்னே
சாமி கேட்பதில்லை
மறுபொறப்ப அவன் கொடுத்தா
அது வேணாம் வீசு புள்ள
கண்ணே கண்ணே
என் கண்ணே கண்ணே
என் கண்ணே கண்ணே
என் கண்மணியே
பொன்னே பொன்னே
என் பொன்னே பொன்னே
என் பொன்னே பொன்னே
என் பொன்மணியே
கண்ணே கண்ணே
என் கண்ணே கண்ணே
என் கண்ணே கண்ணே
என் கண்மணியே
ஓ… பொன்னே பொன்னே
என் பொன்னே பொன்னே
என் பொன்னே பொன்னே
என் பொன்மணியே