Aalilalilo Song Lyrics
Movie Name | Rocky / ராக்கி |
Song Name | Aalilalilo |
Actors | Vasanth Ravi, Raveena Ravi |
Music | Darbuka Siva |
Singers | Chinmayi |
lyricist | Madhan Karky |
Movie Release date | 2020 |
Aalilalilo Song Lyrics in Tamil
ஆளிலாலிலோ..
கண் தொறந்து தூங்கு
ஆளிலாலிலோ..
என் சுக்கே என் சுண்டே
ஆளிலாலிலோ..
காணோமே கிழக்கே!
ஆளிலாலிலோ
என் தூங்கா விளக்கே!
நாடு காடு கூடெல்லாம்
தீ தின்னு போச்சுதே!
உன் கண்ணுக்குள்ளதான்
என் வாழ்க்க கெடக்கே!
ஆளிலாலிலோ..
கண் தொறந்து தூங்கு
ஆளிலாலிலோ..
என் சுக்கே என் சுண்டே!
வடிவே…
வடிவே…
என் சீலையே உன் மென்மெத்தையா
கொஞ்ச ஈரமே உன் பட்டாடையா
என் மீனே தூங்கடி விழி ரெண்டும்
மூடமா அன்பே
என் கண்ணீர் உன்மேல் வீழும்போதும்
ஏன்னு கேட்க்காம
எல்லாமே மாறி போகும்
இந்த வெறும வறும
பழகி போகும்
உன் சின்ன பார்வையாள
என் உலகம் வடிவாகும்
ஆளிலாலிலோ..
வானம் பார்த்து தூங்கு
ஆலளிலாலிலோ..
என் கண்ணே என் மனமே
ஆளிலாலிலோ..
உலகெல்லாம் உனக்கே
ஆளிலாலிலோ…
என் தூங்கா விளக்கே!
பூவு முள்ளு காம்புதா
தீ தின்னு போச்சிதே!
உன் கண்ணுகுள்ளதான்
என் வேரே கெடக்கே!
Aalilalilo Song Lyrics in English
Aalilaalilo…
Kann thorandhu thoongu
Aalilaalilo…
En chukkae en chundae
Aalilaalilo…
Kaanomae kizhakkae
Aalilaalilo…
En thoongaa villakae
Naadu kaadu koodellaam
Thee thinnu pochidhae
Un kannukkulla dhaan
En vaazhkka kedakkae
Aalilaalilo…
Kann thorandhu thoongu
Aalilaalilo…
En chukkae en chundae
Vadivae…aee…
Vidivae… aeee…
En seelaiyae un menmethaiyaa
Konja eeramae un pattaadaiyaa
En meenae thoongadi
Vizhi rendum moodamaa anbae
En kanneer unmel veezhumpothum
Yennu kekkaama
Ellaamae maari pogum
Indha veruma varuma
Pazhagi pogum
Un chinna paarvaiyaala
En ulagam vadivaagum…
Aalilaalilo…
Vaanam paarthu thoongu
Aalilaalilo…
En kannae en mannae
Aalilaalilo…
Ulagellam unakkae
Aalilaalilo…
En thoongaa villakae
Poovu mullu kaambetha
Thee thinnu pochidhae
Un kannukkulla dhaan
En verae kedakkae