Aanantha Vellathile Song Lyrics in Tamil (ஆனந்த வெள்ளத்திலே) | Aagaya Thamaraigal / ஆகாய தாமரைகள்

Aanantha Vellathile Song Lyrics

Movie NameAagaya Thamaraigal / ஆகாய தாமரைகள்
Song NameAanantha Vellathile (ஆனந்த வெள்ளத்திலே)
ActorsSuresh, Sathyaraj, Revathi
MusicGangai Amaran
SingersMalaysia Vasudevan, S.P. Sailaja
lyricistGangai Amaran
Movie Release date1985
Lyrics in தமிழ்Lyrics in English

Aanantha Vellathile Song Lyrics in Tamil

ஆனந்த வெள்ளத்திலே

ஆடட்டும் உள்ளங்கள்

மங்கள நாளிதிலே

கங்கையும் வைகையும் சேர்ந்ததே!

 

ஆனந்த வெள்ளத்திலே

ஆடட்டும் உள்ளங்கள்

மங்கள நாளிதிலே

கங்கையும் வைகையும் சேர்ந்ததே!

 

நீர் அருவிகள் ஒர் நதியென

ஏன் நடக்கிறது

வான் கடலெனும் தன் துணைவனை

தான் கலந்திடவே!

 

செந்தாழம்பூ கார்காலம் வந்ததும்

கூத்தாடுதே யாரைக்கண்டு

மின்னல் என்னும் தன் காதல் நாயகன்

வானத்திலே மின்னக்கண்டு

அதில் தடைக்கோடு உண்டு

 

ஆனந்த வெள்ளத்திலே

ஆடட்டும் உள்ளங்கள்

மங்கள நாளிதிலே

கங்கையும் வைகையும் சேர்ந்ததே!

 

நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும்

நாம் இணைந்திடவே

உன் உறவினில் என் மனதினில்

தேன் பெருகிடுதே!

 

என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம்

உன் கண்களே சொல்கின்றதே

உன் கூந்தலில் பூச்சூடும் பூ இது

உன் மார்பிலே சாய்கின்றதே!

மனம் சதிராடும் காலம்

 

ஆனந்த வெள்ளத்திலே!

ஆனந்த வெள்ளத்திலே!

 

தேன் சுவைதனை பூ மலர்ந்தனை

யார் பிரித்திடுவார்

யார் பிரித்தினும் வெண் நிலவினை

வான் பிரிந்திடுமோ!

 

ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள்

எந்நாளுமே மாறாதய்யா

நெஞ்சுக்குள்ளே உண்டாகும் பந்தங்கள்

எந்நாளுமே நீங்காதம்மா!

கண்ணா அது தானே காதல்

 

ஆனந்த வெள்ளத்திலே

ஆடட்டும் உள்ளங்கள்

மங்கள நாளிதிலே

கங்கையும் வைகையும் சேர்ந்ததே!

 

ஆனந்த வெள்ளத்திலே

ஆடட்டும் உள்ளங்கள்

மங்கள நாளிதிலே

கங்கையும் வைகையும் சேர்ந்ததே!

Aanantha Vellathile Song Lyrics in English

Aanandha vellaththilae

Aadattum ullangal

Mangala naalithilae

Gangaiyum vaigaiyum saernthathae!

 

Aanandha vellaththilae

Aadattum ullangal

Mangala naalithilae

Gangaiyum vaigaiyum saernthathae!

 

Neer aruvigal orr nadhiyena

Yaen nadakkirathu

Vaan kadalenum than thunaivanai

Thaan kalanthidavae!

 

Senthazham poo kaarkaalam vanthathum

Kooththaaduthae yaaraikandu

Minnal ennum than kadhal naayagan

Vaanaththilae minnakkandu

Adhil thadaikodu undu

 

Aanandha vellaththilae

Aadattum ullangal

Mangala naalithilae

Gangaiyum vaigaiyum saernthathae

 

Nee malarnthathum naan valarnthathum

Naam inainthidavae

Un uravinil en manathinil

Thaen perugiduthae

 

En nenjilae raagangal aayiram

Un kangalae solgindrathae

Un koondhalil poochchoodum poo idhu

Un maarbilae saaigindrathae

Manam sathiraadum kaalam

 

Aanandha vellaththilae!

Aanandha vellaththilae!

 

Ondril ondraai undaana sonthangal

Ennaalumae maaraathaiyyaa

Nenjukkullae undaagum panthangal

Ennaalumae neenaathammaa

Kannaa adhu thaanae kadhal

 

Aanandha vellaththilae

Aadattum ullangal

Mangala naalithilae

Gangaiyum vaigaiyum saernthathae!

 

Aanandha vellaththilae

Aadattum ullangal

Mangala naalithilae

Gangaiyum vaigaiyum saernthathae!

 

YouTube – Links

Leave a Comment