Aandavanin Thottathile Azhagu Song Lyrics in Tamil (ஆண்டவனின் தோட்டத்திலே அழகு) | Arangetram / அரங்கேற்றம்

Aandavanin Thottathile Azhagu Song Lyrics

SongAandavanin Thottathile Azhagu (ஆண்டவனின் தோட்டத்திலே அழகு)
Movie NameArangetram / அரங்கேற்றம்
ActorsS.V. Subbaiah, Sivakumar, Sasikumar, Kamal Haasan, M.N. Rajam
MusicV. Kumar
SingerP. Susheela
lyricistKannadasan
Movie Release date1973

Lyrics in தமிழ்Lyrics in English

Aandavanin Thottathile Azhagu Song Lyrics in Tamil

ஆண்டவனின் தோட்டத்திலே

அழகு சிரிக்குது

ஆகாயம் பூமியெங்கும்

இளமை சிரிக்குது

 

ஆண்டவனின் தோட்டத்திலே

அழகு சிரிக்குது

ஆகாயம் பூமியெங்கும்

இளமை சிரிக்குது

 

வேண்டும் மட்டும்

குலுங்கி குலுங்கி

நானும் சிரிப்பேன்

 

வேண்டும் மட்டும்

குலுங்கி குலுங்கி

நானும் சிரிப்பேன்

 

அந்த விதியைக்கூட

சிரிப்பினாலே!

விரட்டி அடிப்பேன்

 

ஆண்டவனின் தோட்டத்திலே

அழகு சிரிக்குது

ஆகாயம் பூமியெங்கும்

இளமை சிரிக்குது

 

குழந்தையிலே!

சிரிச்சதுதான் இந்த சிரிப்பு

அதை குமரிப்பொண்ணு

சிரிக்கும்போது என்ன வெறுப்பு

 

குழந்தையிலே!

சிரிச்சதுதான் இந்த சிரிப்பு

அதை குமரிப்பொண்ணு

சிரிக்கும்போது என்ன வெறுப்பு

 

பொறந்ததுக்குப் பரிசு

இந்த ஹாஹா… ஹாஹா…

பொறந்ததுக்குப் பரிசு

இந்த சிரிப்பு அல்லவா!

இது பொண்ணுக்காக

இறைவன் தந்த சலுகை அல்லவா!

 

லலலலா லலலலா…

பதமா! இதமா! சிரிச்சா! சுகமா

 

ஆண்டவனின் தோட்டத்திலே

அழகு சிரிக்குது

ஆகாயம் பூமியெங்கும்

இளமை சிரிக்குது

 

குளம் குளமா! தவமிருந்து

கொக்கு சிரிக்குது

அது கொத்தப் போவதை

மறந்து மீனும் சிரிக்குது

ஹாஹா… ஹாஹா… ஹாஹா…

 

குளம் குளமா தவமிருந்து

கொக்கு சிரிக்குது

அது கொத்தப் போவதை

மறந்து மீனும் சிரிக்குது

 

குளத்தை விட்டு கரையில்

ஏறி நண்டு சிரிக்குது

குளத்தை விட்டு கரையில்

ஏறி நண்டு சிரிக்குது

அதை கொண்டு போயி

உண்டுப் பார்த்த நரியும் சிரிக்குது

 

லலலா… லலலா… லலலா…

பதமா! இதமா! சிரிச்சா சுகமா!

 

ஆண்டவனின் தோட்டத்திலே

அழகு சிரிக்குது

ஆகாயம் பூமியெங்கும்

இளமை சிரிக்குது

 

வேண்டும் மட்டும்

குலுங்கி குலுங்கி

நானும் சிரிப்பேன்

 

அந்த விதியைக்கூட

சிரிப்பினாலே!

விரட்டி அடிப்பேன்

 

ஆண்டவனின் தோட்டத்திலே

அழகு சிரிக்குது

ஆகாயம் பூமியெங்கும்

இளமை சிரிக்குது

Aandavanin Thottathile Azhagu Song Lyrics in English

Aandavanin thottathilae

Azhagu sirikkuthu

Aagayam boomiyengum

Ilamai sirikkuthu

 

Aandavanin thottathilae

Azhagu sirikkuthu

Aagayam boomiyengum

Ilamai sirikkuthu

 

Vendum mattum

Kulungi kulungi

Naanum sirippen..

Haha haha…

 

Vendum mattum

Kulungi kulungi

Naanum sirippen..

 

Andha vidhiyai

Sirippinaalae!

Viratti adippen

 

Aandavanin thottathilae

Azhagu sirikkuthu

Aagayam boomiyengum

Ilamai sirikkuthu

 

Kuzhandhaiyila!e

Sirithathu thaan indha sirippu

Adhai kumari ponnu

Sirikkum bodhu Enna veruppu

 

Kuzhandhaiyilae!

sirithathu thaan indha sirippu

Adhai kumari ponnu

Sirikkum bodhu Enna veruppu

 

Porandhadhukku parisu

Indh haha… haha…

Porandhadhukku parisu

indha sirippu allavo

Idhu ponnukaaga

iraivan thandha salugai allavaa

 

Lalallaa… lalalaa… lalalaaa…

Padhama! idhama! sirichaa sugama!

 

Aandavanin thottathilae

Azhagu sirikkuthu

Aagayam boomiyengum

Ilamai sirikkuthu

 

Kulam kulama thavam

Irundhu kokku sirikkudhu

Adhu kotha povadhai

Marandhu meenum sirikkudhu

Haha… haha… haha…

 

Kulam kulama thavam

Irundhu kokku sirikkudhu

Adhu kotha povadhai

Marandhu meenum sirikkudhu

 

Kulathai vittu karaiyil yeri

Nandu sirikkuthu

Kulathai vittu karaiyil yeri

Nandu sirikkuthu

Adhai kondu poyi

Undu paartha nariyum sirikkuthu

 

Lalallaa… lalalaa…. lalalaaa…

Padhama! idhama! sirichaa sugama!

 

Aandavanin thottathilae

Azhagu sirikkuthu

Aagayam boomiyengum

Ilamai sirikkuthu

 

Vendum mattum

kulungi kulungi

Naanum sirippen..

 

Andha vidhiyai

sirippinaalae!

viratti adippen

 

Aandavanin thottathilae

Azhagu sirikkuthu

Aagayam boomiyengum

Ilamai sirikkuthu

 

YouTube – Links

Leave a Comment