Aandipatti Kannava Kaathu Song Lyrics
“ஆண்டிப்பட்டி கனவா காத்து” இப்பாடல் வரிகள் “தர்மதுரை” படத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் “விஜய் சேதுபதி, தமனா, ஐஸ்வர்யா ராஜேஷ்” ஆகியோர் நடித்துள்ளனர். பாடல் வரிகளை எழுதியவர் “வைரமுத்து”. பாடலுக்கு இசை அமைத்தவர் “யுவன் சங்கர் ராஜா”. பாடலை பாடியவர்கள் “செந்தில்தாஸ் மற்றும் ஸ்ரீமுகி” ஆகியோர் ஆவர்.
Movie Name | Dharmadurai / தர்மதுரை |
Song Name | Aandipatti Kannava Kaathu |
Actors | Vijay Sethupathi, Tamannaah, Aiswarya Rajesh |
Music | Yuvan Shankar Raja |
Singer | Senthildass & Surmukhi |
lyricist | Vaira Muthu |
Movie Release date | 2016 |
Aandipatti Kannava Kaathu Song Lyrics in Tamil
ஓஹோ… ஓஓ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ…
ஆண்டிப்பட்டி கனவா காத்து
ஆள தூக்குதே!
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே
அடி முக்கா பொம்பளையே
என்ன முழுசா நம்பலயே!
நான் உச்சந்தலையில் சத்தியம்
செஞ்சும் அச்சம் தீரலயே!
உன் பவுசுக்கும் உன் பதவிக்கும்
வெள்ளக்காாி புடிப்ப
இந்தக் கிறுக்கிய ஏழ சிாிக்கிய
எதுக்காகப் புடிச்ச
ஒரு வெள்ளக்காாி காசு தீா்ந்தா
வெறுத்து ஓடிப்போவா!
இவ வெள்ளாிக்கா வித்துக்கூட
வீடு காத்து வாழ்வா!
ஓஹோ… ஓஓ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ…
தாலிகட்ட பண்ணிக்கிட்டோம்
நிச்சயத்த
தள்ளி நில்லு மீறாதய்யா
சத்தியத்த
கொஞ்சம் தொட்டா
குண்டா் சட்டம் பாயுமா!
நண்டு தீண்டும்
நாி தான் ஓயுமா!
நீ மஞ்சக் கருவேலம் பூவு
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்
உன் மாராப்பு நான் தான் புள்ள
மெய்யாகுமா
வேப்ப எண்ணெய் நெய்யாகுமா!
விண்மீனுக்கு
தண்ணி மேல சந்தேகமா!
ஏழப்பொண்ணு
ஏமாந்து தான் போகுமா
என்னை எழுதி தாரேன் போதுமா!
ஊாில் உள்ள ஆளை எல்லாம்
நா அண்ணன் அண்ணன் சொல்லிக்கூப்பிட்டேன்
உன்ன உன்ன மட்டும் தானே
இப்போ மாமான்னு நான் கூப்பிட்டேன்
ஓஹோ… ஓஓ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ…
ஆண்டிப்பட்டி கனவா காத்து
ஆள தூக்குதே!
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே
அடி முக்கா பொம்பளையே
என்ன முழுசா நம்பலயே!
நான் உச்சந்தலையில்
சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலயே!
உன் பவுசுக்கும் உன் பதவிக்கும்
வெள்ளக்காாி புடிப்ப
இந்தக் கிறுக்கிய ஏழ சிாிக்கிய
எதுக்காகப் புடிச்ச
ஒரு வெள்ளக்காாி காசு தீா்ந்தா
வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளாிக்கா வித்துக்கூட
வீடு காத்து வாழ்வா!
ஆண்டிப்பட்டி கனவா காத்து
ஆள தூக்குதே!
அய்த்தப்பொண்ணு என்னத்தாக்குதே
Aandipatti Kannava Kaathu Song Lyrics in English
Oohh.. oooh… ooo….
Oohh.. oooh… ooo….
Aandipatti kanava kaathu
Aala thukuthae!
Aitha ponnu enna thakkuthae!
Adi mukka pombalayae
Enna muzhusa nambalayae!
Nan utchan thalayil
Sathiyam senjum acham theralayae
Un powusukkum un pathavikkum
Vella kaari pudippa
Indha kirikiya ezha sirikkiya
Edhukaga pudicha
Oru vella kaari kaasu theendha
Veruthu odi poova!
Iva vellarikka vithu kooda
Veedu kaathu vaazhvaa!
Oooh…oooh… ooooo
Oooh…oooh… ooooo
Thalikatta pannikittom
Nichayatha
Thallinillu meerathaya
Sathiyatha
Konjam thotta
Gundar sattam paayuma!
Nandu thendum
Narithan ooyuma!
Nee manja karuvelam poovu
Athil maasu thusu onnu serala
Oru manja thaali katta poren
Un maarappu nan than pulla
Meiyaguma
Veppa yenna neiyagumaa
Vinmeenukku
Thanni mela sandhegama
Ezha ponnu
Emandhu thaan poguma
Yenna ezhuthi tharen pothumaaaahh
Ooril ulla aala ellam
Na annan annan solli kopiten
Unna unna mattum thanae
Ipo maama nu naan koopiten
Oohh..oooh ..oooooo
Oohh..oooh ..oooooo
Aandipatti kanava kaathu
Aala thukuthae
Aitha ponnu enna thakkuthae
Adi mukka pombalayae
Enna muzhusa nambalayae
Nan utchan thalayil
Sathiyam senjum
Acham theralayae
Un powusukkum un pathavikkum
Vella kaari pudippa
Indha kirikiya ezha sirikkiya
Edhukaga pudicha
Oru vella kaari kaasu theendha
Veruthu odi poova
Iva vellarikka vithu kooda
Veedu kaathu vaazhvaa
Aandipatti kanava kaathu
Aala thukuthae!
Aitha ponnu enna thakkuthae!