Aaraathi Aaraathi Song Lyrics in Tamil | Petta Rap

Aaraathi Aaraathi Song Lyrics

Movie Name Petta Rap
Song Name Aaraathi Aaraathi
Actors Prabhu Deva, Vedhika
Music D.Imman
Singers Pavithra Chari
lyricist Mani Amudhavan
Movie Release date 2024

Aaraathi Aaraathi Song Lyrics in Tamil

ஆராத்தி ஆராத்தி

நீ காட்டு நேரா

பாராட்டி சீராட்டி

பூச்சூட போறா

 

ஆனந்த கூச்சலுந்தான்

வந்தாச்சு கல்யாண காச்சலுந்தானே

ஏன் இந்த கூச்சமும் தான்

வெட்கத்தில் வேர்க்குதுதானே

 

வந்தா வளஞ்சு வந்தா

பந்தா குறஞ்சு வந்தா

மின்னுறாளே மின்னுறாளே

ரொம்ப  அழகா

 

தந்தா மனச தந்தா

சிந்தாமணிய தந்தா

வானத்துல நீந்துறாளே

வண்ண இறகா

 

என்னாச்சு ஏதாச்சு

உன் பேச்சு எங்கடி போச்சு

கண்வீச்சு கைவீச்சு

எல்லா கம்முணு ஆச்சு

 

ஆராத்தி ஆராத்தி

நீ காட்டு நேரா

பாராட்டி சீராட்டி

பூச்சூட போறா

 

உன் பஞ்சு தேகத்துல

மாப்பிள்ள மாட்டுவான் தாலியத்தானே

ஈரஞ்சு மாசத்துல நீ மெல்ல

ஆட்டுவ தூளியத்தானே

 

பட்டா அணிஞ்சிகிட்டா

தொட்டா சினுங்கிட்டா

திக்குறாளே திக்குறாளே

 

ரொம்ப புதுசா

 

சிட்டா பறந்துக்கிடா

மிட்டா மினுங்கிட்டா

நிக்குறாளே சொக்குறாளே

பொண்ணு தினுசா

 

வச்ச அரிசி கொட்ட

நெஞ்ச ஒரசிகிட்ட

கெட்டிமேளம் கெட்டிமேளம்

கொட்டி சிரிப்பா

 

உன்ன தழுவி நிக்கும்

மண்ண வளவி சத்தம்

கேட்கும்படி கேட்குபடி

கட்டியணைப்பா

 

YouTube-Links

Leave a Comment