Aasai Enbadhu Song Lyrics in Tamil (ஆசை என்பது) | Kaiyum Kalavum / கையும் களவும்

Aasai Enbadhu Song Lyrics

SongAasai Enbadhu (ஆசை என்பது)
Movie NameKaiyum Kalavum / கையும் களவும்
ActorsSanchana Natrajan, Rohit, Madonna Sebastian, Ramya Nambessan, Senthil
MusicKarthika Vaidyanathan
SingerKarthika Vaidyanathan, Satish Raghunatha
lyricistRoju
Movie Release date2022
Lyrics in தமிழ்Lyrics in English

Aasai Enbadhu Song Lyrics in Tamil

அஹாஆ…  அஹாஆ… அஹாஆ…

 

ஹாஹஅஆ… ஹாஹஅஆ… ஹாஹஅஆ…

 

ஆசை என்பது பெண் தானே

மயக்கம் கொள்வவர் ஆண் தானே!

அந்த ஆசை மயக்கத்திலே!

நான் என்னை முழுதாய் அறிந்தேனே!…

 

அழகு என்பது ஆண் தானே!

ரசிக்க தெரிந்தவள் பெண் தானே!

உன்னை ரசிக்கும் பொழுதினிலே!

என்னை முழுதாய் தொலைத்தேனே!….

 

கள்ள குணமே!

உனக்கென்ன வேண்டும்

ரசிகை நானும்

உதவிட வேண்டும்

 

ஓஹோ ஹோய்..

முல்லைக் கொடியே!

நம் பெரும் காதல்

மலர் தேரில்

வலம் வர வேண்டும்

 

நூலகத்தில் நீயும் நானும்

ஊடும் கதையை பாடிட வேண்டும்…

 

ரசிக்க தெரிந்தவள் பெண் தானே!

மயக்கம் அடைந்தவன் நான் தானே!

 

நமது ஆசை மயகத்திலே!

நாம் நம்மை முழுதாய் அறிந்தோமே!

நாம் நம்மை முழுதாய் அறிந்தோமே!….

Aasai Enbadhu Song Lyrics in English

 

Leave a Comment