Aasaiyal Unnai Song Lyrics
Movie Name | Prince Tamil / பிரின்ஸ் தமிழ் |
Song Name | Aasaiyal Unnai (நான் யார்) |
Actors | Vivek Oberoi, Nandana Sen |
Music | Sachin Gupta |
Singer | Sachin Gupta |
lyricist | Sameer |
Movie Release date | 2022 |
Aasaiyal Unnai Song Lyrics in Tamil
ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ….
ஆஹாஆஆ… ஆஹாஆஆ…
ஆஆஆ… ஆஆஆ…
ஆசையால் உன்னை
தேடினே நானே
மறக்கிறேன் என்னை….
ஆசையால் உன்னை
தேடினே நானே
மறக்கிறேன் என்னை
காதலால் தானே
ஆசையால் உன்னை
தேடினே நானே
மறக்கிறேன் என்னை
காதலால்…. தானே
ஹே ஹே ஹே
உயிரே தோள் சேர
ஓடி வா
காதல் வலியாலே
துடிக்கிறேன்
உனது மடி மீது
சாக தான்
இன்றும் உயிரோடு
இருக்கிறேனே இருக்கிறேன்
தேவதையே…
ஆசையால் உன்னை
தேடினே நானே
மறக்கிறேன் என்னை
காதலால் தானே
ஆசையால் உன்னை
தேடினே நானே
மறக்கிறேன் என்னை….
காதலால்…. தானே
ஹே ஹே ஹே
Aasaiyal Unnai Song Lyrics in English
Oho Ho Ho Ho
Oho Ho….
Ahaaaaa… Ahaaaaa…
Aaaaaa… Aaaaaa…
Aasaiyal Unnai
Thedine Naane
Markkiren Ennai Iiiii…
Aasaiyal Unnai
Thedine Naane
Markkiren Ennai
Kathalal Thane
Aasaiyal Unnai
Thedine Naane
Markkiren Ennaiii….
Kathalaa…. Thaane
Hey Hey Hey
Uyire Thol Sera
Odi Vaa
Kaathal Valiyale
Thudikkiren
Unadhu Madi Meedhu
Saaya Than
Innum Uyirodu
Irukkirne Irukkiren
Devathayaee…
Aasaiyal Unnai
Thedine Naane
Markkiren Ennai
Kathalal Thane
Aasaiyal Unnai
Thedine Naane
Markkiren Ennaiii….
Kathalaa…. Thaane
Hey Hey Hey