Aatam Song Lyrics
Movie Name | Sila Nerangalil Sila Manidhargal |
Actors | Ashok Selvan, Reyaa |
Music | Radhan |
Singer | Andrea & MC Chetan |
lyricist | Rakendu Mouli & MC Chetan |
Movie Release date | ———– |
Lyrics in Tamil | Lyrics in English |
Aatam Song Lyrics in Tamil
நீ நீயாக இருப்பதில்
இல்லை பிழை
நீ கேள்வி குறி என்றால்
யார் இங்கே விடை
இது புவியினிலே
யாரிடம் இல்லை குறை
உணர்வுகள் உணர்ச்சிகள்
சூழ்நிலை கருஞ்சிரை
கரை சேரும் வரை
ஓயவில்லை அந்த அலை
ஏற்ற தாழ்வு என்பதெல்லாம்
ஒரு மன நிலை
பிரேக்ஃபீரி ஃப்ரம் தட்
கற்பனை தரும் திரை
எல்லோரும் நம் சொந்தம்
யதார்த்தம் இந்த நிலை
புரியுதா உரைக்குதா
உண்மைகள் உனக்கு தெரியுதா
பதறுதா வருந்துதா
எண்ணங்கள் சிந்தங்கள் உடையுதா
லெவல் இட் அப்
பேதங்கள் உடைந்து
மனிதம் நம்முள்ளே கலந்து
லைட் இட் அப்
பகையை துறந்து
சிறகை விரித்து பறந்து
ஆட்டம் எல்லாம் கொஞ்ச காலம்
கூட்டம் எல்லாம் வந்து போகும்
தேடல் கூட ஓய்ந்து போகும்
எதுதான் இங்கே நிரந்திரம்
ஆட்டம் எல்லாம் கொஞ்ச காலம்
கூட்டம் எல்லாம் வந்து போகும்
தேடல் கூட ஓய்ந்து போகும்
எதுதான் இங்கே நிரந்திரம்
ஏன் ஒருமை உணர மறக்கிறோம்
ஏன் பொறுமை இழந்து நிற்கிறாேம்
ஏன் வெறுமையில் வாழ்க்கை தொலைக்கிறாேம்
ஏன் வறுமைக்கோடு அழியாததேன்
நாடுகள் வேறுபாடுகள் ஏன்
ஆயுதம் ஆட்சி செய்வதும் ஏன்
மனிதம் முழிக்க மறுப்பதும் ஏன்
சுதந்திரம் வெறும் பேச்சானதே
சிறுபொறி நெருப்பு
தந்தவை யாவும்
நாகரிகம் என
மாற்றிவிட்டோம்…
வானத்தை தாண்டி
பூமியை தோண்டி
இயற்கையை சீண்டி
பார்த்துவிட்டோம்
பேராசைகளின் விளைவுகள் யாவும்
பேரலையாக பொங்காதோ…
மனிதன் எனும் இனத்தாலே
உலகம் முழுதும் சாகாதோ…
பொய்யை ஏன் கொண்டாடினோம்
நேசிக்க ஏன் யோசித்தோம்
பெருமை பீத்தி கொள்கின்றோம்
எதை நோக்கி போகின்றோம்
குறை சொல்லி புலம்பினோம்
குரலை எழுப்ப தயங்கினோம்
கண்மூடி வாய்பொத்தி செவி சாத்தி
வாழ்க்கையை வாழ்கின்றோம்
மதியேற்று தரங்கெட்டு வெறிகொண்டு
சரிகட்டு சினுங்காதே
வழிகாட்டு தலையாட்டி சிலைபோல
சரியென்று நிற்காதே
கோபத்தில் துரோகத்தில் குரோதத்தில்
கிருமி போல் பரவாதே
மோகத்தில் மதிகெட்டு உடைபட்டு
போதையில் சரியாதே
ஆட்டம் எல்லாம் கொஞ்ச காலம்
கூட்டம் எல்லாம் வந்து போகும்
தேடல் கூட ஓய்ந்து போகும்
எதுதான் இங்கே நிரந்திரம்
ஆட்டம் எல்லாம் கொஞ்ச காலம்
கூட்டம் எல்லாம் வந்து போகும்
தேடல் கூட ஓய்ந்து போகும்
எதுதான் இங்கே நிரந்திரம்
எதிர்நீச்சல் போடவே
துணிந்த சிறு மீனைப்போலே
சூறாவளி காற்றிலே
சிறகடித்திடும் பறவைபோலே
புயல் மோதும் வேகத்தின்
வழு தாங்கும் மரத்தைப்போலே
பூகம்ப அசரலும்
மதிக்காதிருக்கும் மலைப்போலே
இருளாக உலகம்
உன்னை சூழும்போதும்
உனதுள்ளே தோன்றும்
ஒளியை நோக்கி செல்லு
கண்ணாடி முன்னாடி பல பிம்பம்
தெரியுது தள்ளாடி
விண்ணோக்கு போ உன் முன்னே
பல தடைகள் வந்தாலும் முன்னேரி
பல குறைகள் இருந்தாலும்
நெறியாக்கி நடைபோடு
லைக் கில்லாடி
யார் அறிவாளி யார் கோமாளி
பகுத்தறிந்து வாழ்பவன் முன்னாேடி
புலம்பி குழம்பி இருக்காதே
நீர் தளும்பி கனந்து நிற்காதே
மனம் தளராதே நீ பதறாதே
உடையாத கல் சிலை ஆகாதே
ஆட்டம் எல்லாம் கொஞ்ச காலம்
கூட்டம் எல்லாம் வந்து போகும்
தேடல் கூட ஓய்ந்து போகும்
எதுதான் இங்கே நிரந்திரம்
ஆட்டம் எல்லாம் கொஞ்ச காலம்
கூட்டம் எல்லாம் வந்து போகும்
தேடல் கூட ஓய்ந்து போகும்
எதுதான் இங்கே நிரந்திரம்
பொய்யை ஏன் கொண்டாடினோம்
நேசிக்க ஏன் யோசித்தோம்
பெருமை பீத்தி கொள்கின்றோம்
எதை நோக்கி போகின்றோம்
குறை சொல்லி புலம்பினோம்
குரலை எழுப்ப தயங்கினோம்
கண்மூடி வாய்பொத்தி செவி சாத்தி
வாழ்க்கையை வாழ்கின்றோம்
மதியேற்று தரங்கெட்டு வெறிகொண்டு
சரிகட்டு சினுங்காதே
வழிகாட்டு தலையாட்டி சிலைபோல
சரியென்று நிற்காதே
கோபத்தில் துரோகத்தில் குரோதத்தில்
கிருமி போல் பரவாதே
மோகத்தில் மதிகெட்டு உடைபட்டு
போதையில் சரியாதே
Lyrics in Tamil | Lyrics in English |
Aatam Song Lyrics in English
Nee Neeyaga Irupadhil
Illai Pizhai
Nee Kelvi Kuri Yendral
Yaar Inge Vidai
Indha Pooviyinile yaridam
Illai Kurai
Unarvugal Unarchigal
Soozhnilai Karumsiram
Karai Serum varai
Oyavillai Andha Alai
yetra Thaazhvu Yenbathellam
Oru Mana Nilai
Breakfree From That
Karpanai Tharum Thirai
Ellorum Nam Sondham
Yedartham Indha Nilai
Puriyuthu Uraikutha
Unmaigal Unnaku Theriyutha
Padarutha Varunthudaha
Yennangal Sindhaigal Udaiyutha
Level It Up
Bedhangal Udainthu
Manidham Nammulle Kalandhu
Light It Up
Pagaiyai Thurandhu
Siragai Virithu Parandhu
Aatam Yellam Konja Kaalam
Kootam Yellam Vandhu Pogum
Thedal Kuda Oyindhu Pogum
Yedhudhan Inge Nirandhiram
Aatam Yellam Konja Kaalam
Kootam Yellam Vandhu Pogum
Thedal Kuda Oyindhu Pogum
Yedhudhan Inge Nirandhiram
Yen Orumaiyai Unara Marakirom
Yen Porumaiyai Izhanndhu Nirkirom
Yen Verumayil Vaazhkai Tholaikkirom
Yen Varumaikodu Azhiyadhudhen
Naadugal Verupaadugal
Yen Aayudham Aatchi Seivadhum
Yen Manithamum Muzhika Marupadhum
Yen Sudhandhiram Verum Paechaanadhen
Sirupori Neruppu
Thandhavai Yaavum
Naagareegam Ena
Maatrivittom..
Vaanathai Thaandi
Boomiyai Thondi
Iyarkaiyai Seendi
Paarthuvittom
Peraasaigalin Vilaivugal Yaavum
Peralayaaga Pongaatho..
Manidhan Enum Inathaale
Ulagam Muzhudhum Saagaadho…
Poiyai Yen Kondadinom
Nesika Yen Yosithom
Perumai Peethi Kolginrom
Yethai Noki Poginrom
Kuraiyai Solli Pulambinom
Kuralai Yezhuppa Thayanginom
Kanmoodi Vaaipothi Sevi Saathi
Vazhkaiyai Vazhgingrom
Madhiyatru Tharnkettu Verikondu
Sarikatti Sinnungathe
Vazhikaattu Thalayatti Sillai Pole
Sariyendru Nirkathe
Kovathil Drogathil Krodathil
Kirumi Pol Paravathe
Mogathil Madhikettu Udaipattu
Bodhaiyil Sariyadhe
Aatam Yellam Konja Kaalam
Kootam Yellam Vandhu Pogum
Thedal Kuda Oyindhu Pogum
Yedhudhan Inge Nirandhiram
Aatam Yellam Konja Kaalam
Kootam Yellam Vandhu Pogum
Thedal Kuda Oyindhu Pogum
Yedhudhan Inge Nirandhiram
Yethirneechal Podave
Thunintha Siru Meenaipole
Sooravali Kaatrile
Siragaditthidum Paravaippole
Puyal Mothum Vegathin
Valu Thaangum Maratthaipole
Boogamba Asaralum
Mathikkaathirukkum Malaipole
Irulaaga Ulagam Unnai
Soozhntha Pothum
Unathulle Thondrum
Oliyai Nokki Sellu
Kannadi Munnadi
Pala Pimbam Theriyudhu Thalladi
Vinnokki Po Un Munne
Pala Thadaigal Vanthalum Munneri
Pala Kuraigal Irundhalum
Niraiyaki Nadipodu Like Killadi
Yaar Arivali Yaar Komali
Pagutharindhu Vaalbavan Munnodi
Pulambi Kulambi Irukathe
Neer Thalumbi Kanaladhu Nirkadhe
Manan Thalaradhe Nee Padharadhe
Udaiyatha Kal Silai Aagathe
Aatam Yellam Konja Kaalam
Kootam Yellam Vandhu Pogum
Thedal Kuda Oyindhu Pogum
Yedhudhan Inge Nirandhiram
Aatam Yellam Konja Kaalam
Kootam Yellam Vandhu Pogum
Thedal Kuda Oyindhu Pogum
Yedhudhan Inge Nirandhiram
Poiyai Yen Kondadinom
Nesika Yen Yosithom
Perumai Peethi Kolginrom
Yethai Noki Poginrom
Kuraiyai Solli Pulambinom
Kuralai Yezhuppa Thayanginom
Kanmoodi Vaaipothi Sevi Saathi
Vazhkaiyai Vazhgingrom
Madhiyatru Tharnkettu Verikondu
Sarikatti Sinnungathe
Vazhikaattu Thalayatti Sillai Pole
Sariyendru Nirkathe
Kovathil Drogathil Krodathil
Kirumi Pol Paravathe
Mogathil Madhikettu Udaipattu
Bodhaiyil Sariyadhe