Aattuvithaal Yaaroruvar Song Lyrics in Tamil (ஆட்டுவித்தால் யார் ஒருவர்) | Avandhan Manidhan / அவன்தான் மனிதன்

Aattuvithaal Yaaroruvar Song Lyrics

“ஆட்டுவித்தால் யார் ஒருவர்” இப்பாடல் 1975 வெளிவந்த திரைப்படமான “அவன்தான் மனிதன்”. படத்தில் இடம் பெற்றுள்ளது “கண்ணதாசன்” பாடல் வரிகளை எழுதியுள்ளார். “எம்.எஸ்.விஸ்வநாதன்” இசையமைக்க “டி.எம்.செளந்தரராஜன்” பாபாடியுள்ளார்.

SongAattuvithaal Yaaroruvar (ஆட்டுவித்தால் யார் ஒருவர்)
Movie NameAvandhan Manidhan / அவன்தான் மனிதன்
ActorsSivaji Ganesan, Jayalalitha, Manjula, R. Muthuraman
MusicM.S. Vishwanathan
Singer T.M. Soundarajan
lyricistKannadasan
Movie Release date1975

Lyrics in தமிழ்Lyrics in English

Aattuvithaal Yaaroruvar Song Lyrics in Tamil

ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா!

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா!

 

ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா!

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா!

 

நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு

நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு

 

என் நிழலில் கூட அனுபவத்தில்

சோகம் உண்டு

பகைவர்களை நானும் வெல்வேன்

அறிவினாலே!

ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன்

பாசத்தாலே!

நண்பரிடம் தோற்று விட்டேன்

பாசத்தாலே!

 

ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா!

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா!

 

பாஞ்சாலி உன்னிடத்தில்

சேலை கேட்டாள்

அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்

கீதை கேட்டான்

 

நானிருக்கும் நிலையில் உன்னை

என்ன கேட்பேன்

இன்னும் நன்மை செய்து

துன்பம் வாங்கும்

உள்ளம் கேட்பேன்

நன்மை செய்து துன்பம் வாங்கும்

உள்ளம் கேட்பேன்

 

ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா!

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா!

 

கடலளவு கிடைத்தாலும்

மயங்க மாட்டேன்

அது கையளவே ஆனாலும்

கலங்க மாட்டேன்

 

உள்ளத்திலே உள்ளதுதான்

உலகம் கண்ணா!

இதை உணர்ந்து கொண்டேன்

துன்பம் எல்லாம் விலகும் கண்ணா!

உணர்ந்து கொண்டேன்

துன்பம் எல்லாம் விலகும் கண்ணா!

 

ஆட்டுவித்தால் யார் ஒருவர்

ஆடாதாரே கண்ணா!

ஆசை என்னும் தொட்டிலிலே

ஆடாதாரே கண்ணா!

Aattuvithaal Yaaroruvar Song Lyrics in English

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa!

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa!

 

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa!

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa!

 

Nee nadathum naadagathil

Nanum undu

Nee nadathum naadagathil

Nanum undu

 

En nizhalil kooda anubavathil

Sogam undu

Pagaivargalai naanum velven

Arivinaalae

 

Aanaal nanbaridam thotru vitten

Paasathaalae

Nanbaridam thotru vitten

Paasathaalae

 

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa!

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa!

 

Paanjaali unnidathil

Saelai kettaal

Andha paarthanavan unnidathil

Geedhai kettaan

 

Naanirukkum nilaiyil unnai

Enna kaetppen

Innum nanamai seidhu

Thunbam vaangum ullam ketppen

Nanamai seidhu

Thunbam vaangum ullam ketppen

 

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa!

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa!

 

Kadalalavu kidaithaalum

Mayanga maatten

Adhu kaiyalavae aanaalum

Kalanga maatten

 

Ullathilae ulladhu thaan

Ulagam kannaa!

Idhai unarndhu konden

Thunbam ellaam vilagum kannaa!

Unarndhu konden

Thunbam ellaam vilagum kannaa!

 

Aattuvithaal yar oruvar

Aadaadhaarae kannaa!

Aasai ennum thottililae

Aadaadhaarae kannaa!

 

YouTube – Links

Leave a Comment