Aayiram Inbangal Song Lyrics in Tamil | Striker

Aayiram Inbangal Song Lyrics

Movie NameStriker
Song NameAayiram Inbangal
ActorsJustin Vijay R, Vidya Pradeep, Kasthuri Shankar
MusicVijay Siddharth
SingerShilvi Sharon
lyricistHarishankar Ravindren
Movie Release date2023
Lyrics in Tamil Lyrics in English

Aayiram Inbangal Song Lyrics in Tamil

ஆயிரம் இன்பங்கள்

களவாடும் கண்ணுக்குள்ளே

ஓடிடும் நியூரானின்

உளவாளி நான்

 

ஹைட் சீக் பெண் பூனை

கண் கட்டி விடுபோனாள்

தேடிடும் உன்னுள்ளே

சுகவாசி நான்

 

போர் செய்யும் ஸ்ட்ரைக்கர் நானோ

தயங்கதே ஸ்ட்ரைக்யே இல்லை

வாழ் வென்றால் ஹைகூ போல

முடியதா டா

 

காகமாயி கல் போட்டு

நான் ஏங்கும் தாகத்தை

நீ சேதாரம் இல்லாமால்

இனி சுகம் பேர விடடா

 

சிகார் சுத்தலாய் உன்னை சுற்றி

சுகம் கொல்லவே தீயாய் வைப்பேன்

திஹார் காவலாய் உள்ளம் பற்றி

காதல் செய்யவா

 

பிறை தாவலாய் தேகம் முட்டி

உன்னை கொண்டு நான் உன்னை வெல்ல

இடை தேர்தலாய் இம்மை மாதிரி

மறுமை கொள்ளவா

 

முடை கீற்றிலே நடுக்குச்சி நீ

கடை ஃபிங்கரில் உன்னை பின்னி

உனை ஏற்றதான் பொய்கள் சூடடி

வந்து செல்வதார்

 

திரை பொம்மைகள் நூலை கொண்டு

வேலி பார்வையில் ஆட்டம் போடும்

அதை நம்பினால் காதல் கொண்டு

என அன்பினால் எதும் செய்வன் நான்

 

ஆயிரம் இன்பங்கள்

கலவாடும் கண்ணுக்குள்ளே

ஓடிடும் நியூரானின்

உளுவாலி நான்

 

மறை சீக் பெண் பூனை

கண் கட்டி விடுபோனாள்

தேடிடும் உன்னுள்ளே

சுகவாசி நான்

 

உன்னை காண கண் கொண்டு வந்தேன்

பூக்களாகி தான் தந்து போவேன்

 

ஸ்டிரைக்கர்

உன்னை காண கண் கொண்டு வந்தேன்

ஸ்டிரைக்கர்

பூக்களாகி தான் தந்து போவேன்

 

என்றும் வாழ நான் சொல்லு திட்டம்

ஸ்டிரைக்கர்

கதக்கல் சுற்றில் நீ எந்தன் வட்டம்

 

மௌன முகம் அரக்க குணம்

கொடுக்கில் இனித்திடும் தேனீயின் இனம்

இறுதிவரை எனது வனம்

உனது வாழ்வுக்கு சுவாசங்கள் தரும்

 

ஒருவன் உயிர் இங்கே மிதந்திடும் ஓடம்

இருவர் பயணங்கள் அறிந்தவள் நானா

விதியின் முடிவுகள் கைகளில் கிடைத்தால்

கடவுள் ஆவதில் சிரமங்கள் உண்டா

 

அன்பே டிராகன் ஃப்ளை நீ

என்னை டபுள் Scouthc U டச் மீ

பக்கம் வந்து வெக்கம் தந்து

ஒட்டி கொள்ள வா நீ

 

மிஸ்டர் ஹேக்கர் லுக் மீ

திரு போகர் கால Journey

கூட்டை மெல்ல மாற்றி கொள்வோம்

சூடா வாடா ஹக் மீ

 

சிகார் சுத்தலாய் உன்னை சுற்றி

சுகம் கொல்லவே தீயாய் வைப்பேன்

திஹார் காவலாய் உள்ளம் பற்றி

காதல் செய்யவா

 

பிறை தாவலாய் தேகம் முட்டி

உன்னை கொண்டு நான் உன்னை வெல்ல

இடை தேர்தலாய் இம்மை மாதிரி

மறுமை கொள்ளவா

 

முடை கீற்றிலே நடுக்குச்சி நீ

கடை ஃபிங்கரில் உன்னை பின்னி

உனை ஏற்றதான் பொய்கள் சூடடி

வந்து செல்வதார்

 

திரை பொம்மைகள் நூலை கொண்டு

வேலி பார்வையில் ஆட்டம் போடும்

அதை நம்பினால் காதல் கொண்டு

என அன்பினால் எதும் செய்வன் நான்

Lyrics in Tamil Lyrics in English

Aayiram Inbangal Song Lyrics in English

Aayiram Inbangal

Kalavaadum Kannukulle

Odidum Neuronin

Ulavaali Naan

 

Hide Seek Pen Poonai

Kan Katti Vituponal

Thedidum Unnulle

Suhavaasi Naan

 

War Seiyum Striker Naano

Thayangathe Strikeye Illai

Vaazh Vendraal Hykoo Pola

Mudiyatha Da

 

Kaagamaai Kal Potu

Naan Yaengum Thaagathai

Nee Setharam Ilamal

Ini Sugam Pera Vidada

 

sigar Suthalaai Unnai Sutri

Sugam Kollave Theeyai Vaipen

Thihar Kavaalai Ullam Patri

Kathal Seiyava

 

Pirai Thaavalaai Thegam Mutti

Unnai Kondu Naan Unnai Vella

Idai Therthalaai Immai Maatri

Marumai Kollava

 

Mudai Keetrile Nadukkuchi Nee

Kadai Fingeril Unnai Pinni

Unai Yaeithuthaan Poigal Sooti

Vanthu selvathaar

 

Thiriai Bommaigal Noolai Kondu

Veli Paarvaiyil Aatam Podum

Athai Nambinaal Kaathal Kondu

Yenathalbinaal Yaethium seiven Naan

 

Aayiram Inbangal

Kalavaadum Kannukulle

Odidum Neuronin

Ulavaali Naan

 

Hide Seek Pen Poonai

Kan Katti Vituponal

Thedidum Unnulle

Suhavaasi Naan

 

Unnai Kaana Kan Kondu Vanthen

Pookal Thaen Thanthu Poven

 

Striker

Unnai Kaana Kan Kondu Vanthen

Striker

Pookal Thaen Thanthu Poven

 

Endrum Vaazha

Naan sollu Thittam

Striker

kathakl sutril

Nee Enthan Vattam

 

Mouna Mugam Arakka Gunam

Kodukkil Inithidum Theniyin Inam

Iruthivarai Yenathu Vanam

Unathu Vaazhvuku Suvaasangal Tharum

 

Oruvar Uyir Inge Mithanthidum Odam

Iruvar Payanagal Arinthaval Naana

vithiyin Mudivugal Kaigali Kidaithal

Kadavul Avathil siramangal Undaa

 

Anbe Dragon Fly Nee

Yennai Double Scouthc U Touch Me

Pakkam Vanthu Vekkam Thanthu

Otti Kolla Vaa Nee

 

Mister Hacker Look me

Thiru Bocar Kaal Journey

Kootai Mela Maatri Kolvom

Sooda Vaada Huge me

 

Sigar Suthalaai Unnai Sutri

Sugam Kollave Theeyai Vaipen

Thihar Kavaalai Ullam Patri

Kathal Seiyava

 

Pirai Thaavalaai Thegam Mutti

Unnai Kondu Naan Unnai Vella

Idai Therthalaai Immai Maatri

Marumai Kollava

 

Mudai Keetrile Nadukkuchi Nee

Kadai Fingeril Unnai Pinni

Unai Yaeithuthaan Poigal Sooti

Vanthu selvathaar

 

Thiriai Bommaigal Noolai Kondu

Veli Paarvaiyil Aatam Podum

Athai Nambinaal Kaathal Kondu

Yenathalbinaal Yaethium seiven

YouTube – Links

Realted Songs

NoSongslyricist
1Theera Kadhal Song Lyrics in TamilHarishankar Ravindren
2Nedumudi Yeaganein Song Lyrics in TamilHarishankar Ravindren

Leave a Comment