Aazhmanathil Song Lyrics in Tamil | Embiran

Aazhmanathil Song Lyrics

Movie NameEmbiran
Song NameAazhmanathil
ActorsRejith Menon, Radhika Preeti
MusicPrasanna B
SingersSathya Prakash
lyricistKabilan Vairamuthu
Movie Release date2018
Lyrics in தமிழ்Lyrics in English

Aazhmanathil Song Lyrics in Tamil

ஆழ்மனதில் உமையாள் மனதில்

ஆண் மழையாய் நான் பொழிய

 

ஆரறிவில் எந்தன் ஆரறவில்

காதல் என்னும் தேன் கசிய

 

மஞ்சள் வானம் ஒரு மஞ்சள் வானம்

இவன் மார்பினில் ஆர் பறிக்க

மண்ணின் மேலே அட மண்ணின் மேலே

ஒரு தாரகை கால் நடக்க

 

ஆழ்மனதில் உமையாள் மனதில்

ஆண் மழையாய் நான் பொழிய

 

சேலை செம்பாவை

உன்சாவை வென்றாயே

பொன் தீயாக பூத்தாயடி

பல இன்பங்கள் சேர்த்தாயடி

 

நீயே பெண் சேனை

என் வாழ்வை வென்றாயே

உன் கண்ணோடு தோற்றேனடி

என் மௌனங்கள் தீர்த்தாயடி

 

தன்னாலே என் சாலை உன்னை அடைய

திசைகள் அனைத்தும் தொலைத்தேன்

 

ஆழ்மனதில் உமையாள் மனதில்

ஆண் மழையாய் நான் பொழிய

 

ஆரறிவில் எந்தன் ஆரறவில்

காதல் என்னும் தேன் கசிய

 

மஞ்சள் வானம் ஒரு மஞ்சள் வானம்

இவன் மார்பினில் ஆர் பறிக்க

மண்ணின் மேலே அட மண்ணின் மேலே

ஒரு தாரகை கால் நடக்க

Aazhmanathil Song Lyrics in English

Aazhmanathil Umayaal manathil

Aan mazhaiyaai Naan pozhiya

 

Aararivil Enthan aararivil

Kaadhal ennum Thean kasiya

 

Manjal vaanam Oru manjal vaanam

Ivan maarbinil aar parikka

Mannin melae ada mannin melae

Oru thaaragai kaal nadakka

 

Aazhmanathil Umayaal manathil

Aan mazhaiyaai Naan pozhiya

 

Selai sembaavai

Unsaavai vendrayae

Pon theeyaaga poothaaiyadi

Pala inbangal serthaaiyadi

 

Neeyae en saenai

En vaazhvai vendrayae

Un kannodu thotrenadi

En mounangal theerthaaiyadi

 

Thannalae en saalai Unnai adaiya

Dhisaigal anaithum tholaithen

 

Aazhmanathil umayaal manathil

Aan mazhaiyaai Naan pozhiya

 

Aar arivil enthan aar arivil

Kaadhal ennum thean kasiya

 

Manjal vaanam Oru manjal vaanam

Ivan maarbinil aar parikka

Mannin melae ada mannin melae

Oru thaaragai kaal nadakka

 

YouTube – Links

Leave a Comment