Puthiya Aarambam Puthiya Thuvakkam Song Lyrics
Song Name | Puthiya Aarambam Puthiya Thuvakkam |
Music | Paul Nishanth |
Singers | Thishon |
lyricist | Paul Nishanth |
Puthiya Aarambam Puthiya Thuvakkam Song Lyrics in Tamil
புதிய ஆரம்பம்
புதிய துவாக்கம்
கானச் செய்தீரே
புதிய ஆரம்பம்
புதிய துவாக்கம்
கானச் செய்தீரே
கடந்த காலத்தில்
நான் செய்த தவறுகள்
எல்லாவற்றையும் தேவன் மன்னிதீரே
கடந்த காலத்தில்
நான் செய்த தவறுகள்
எல்லாவற்றையும் தேவன் மன்னிதீரே
என்னோடு இருப்பவர்
கரத்தை பிடிப்பவர்
காத்து கொள்பவர்
வழி நடத்துபவர்
என்னோடு இருப்பவர்
கரத்தை பிடிப்பவர்
காத்து கொள்பவர்
வழி நடத்துபவர்
பொல்லாப்பான சூழ்நிலை
என்னை நெருக்கினதே
வாதை எந்தன்
கூடாரத்தை அணுகினதே
பொல்லாப்பான சூழ்நிலை
என்னை நெருக்கினதே
வாதை எந்தன்
கூடாரத்தை அணுகினதே
நான் சோர்ந்து போகவில்லை
மனமுடைந்து தளரவுமில்லை
நான் சூழ்ந்து பூக்கவில்லை
மனமுடைந்து தளரவுமில்லை
என்னோடு இருப்பவர்
கரத்தை பிடிப்பவர்
காத்து கொள்பவர்
வழி நடத்துபவர்
என்னோடு இருப்பவர்
கரத்தை பிடிப்பவர்
காத்து கொள்பவர்
வழி நடத்துபவர்
அனார்த்தங்கள் பல சூழ்ந்தனவே
மரணங்களின் செய்தி நிறைந்தனவே
அனார்த்தங்கள் பல சூழ்ந்தனவே
மரணங்களின் செய்தி நிறைந்தனவே
ஆனால் உம்மை விட்டு விலகவில்லை
உம் அன்பை சொல்ல மறக்கவில்லை
ஆனால் உம்மை விட்டு விலகவில்லை
உம் அன்பை சொல்ல மறக்கவில்லை
என்னோடு இருப்பவர்
கரத்தை பிடிப்பவர்
காத்து கொள்பவர்
வழி நடத்துபவர்
என்னோடு இருப்பவர்
கரத்தை பிடிப்பவர்
காத்து கொள்பவர்
வழி நடத்துபவர்
என்னோடு இருப்பவர்
கரத்தை பிடிப்பவர்
காத்து கொள்பவர்
வழி நடத்துபவர்
என்னோடு இருப்பவர்
கரத்தை பிடிப்பவர்
காத்து கொள்பவர்
வழி நடத்துபவர்
Puthiya Aarambam Puthiya Thuvakkam Song Lyrics in English
Puthiya Ahrambam
Puthiya Thuvakkam
Kaanach Seithiyre
Puthiya Ahrambam
Puthiya Thuvakkam
Kaanach Seithiyre
Kadantha Kaalathil
Naan Seitha Thavarukal
Ellaavattiyum Dhevan Mannithiyre
Kadantha Kaalathil
Naan Seitha Thavarukal
Ellaavattiyum Dhevan Mannithiyre
Ennoodu Iruppavar
Karathai Pidippavar
Kaaththu Kolpavar
Valinadathupavar
Ennoodu Iruppavar
Karathai Pidippavar
Kaaththu Kolpavar
Valinadathupavar
Pollaappaana Soolnilai
Ennai Nerugkinathe
Vaathai Enthan
Koodaarathai Anukinathe
Pollaappaana Soolnilai
Ennai Nerugkinathe
Vaathai Enthan
koodaarathai Anukinathe
Naan Soornthu Pookavillai
Manamudyinthu Thalaravumillai
Naan Soornthu Pookavillai
Manamudyinthu Thalaravumillai
Ennoodu Iruppavar
Karathai Pidippavar
Kaaththu Kolpavar
Valinadathupavar
Ennoodu Iruppavar
Karathai Pidippavar
Kaaththu Kolpavar
Valinadathupavar
Anarthagkal Pala Soolthanave
Maranagkalin Seithiy Nirayinthanave
Anarthagkal Pala Soolthanave
Maranagkalin Seithiy Nirayinthanave
Aanaal Ummai Viddu Vilakavillai
Um Anbai Solla Marakkavillai
Aanaal Ummai Viddu Vilakavillai
Um Anbai Solla Marakkavillai
Ennoodu Iruppavar
Karathai Pidippavar
Kaaththu Kolpavar
Valinadathupavar
Ennoodu Iruppavar
Karathai Pidippavar
Kaaththu Kolpavar
Valinadathupavar
Ennoodu Iruppavar
Karathai Pidippavar
Kaaththu Kolpavar
Valinadathupavar
Ennoodu Iruppavar
Karathai Pidippavar
Kaaththu Kolpavar
Valinadathupavar