Adi Kalli Kadey Song Lyrics
Movie Name | KEM |
Song Name | Adi Kalli Kadey |
Actors | Arya, Siddhi Idnani |
Music | G.V. Prakash Kumar |
Singers | Adithya RK |
lyricist | Thanikodi |
Movie Release date | 2023 |
Adi Kalli Kadey Song Lyrics in Tamil
அடி கள்ளி காடே
மல்லிப்பூ பூத்தாச்சு
இந்த கன்னிப்பூ மாசும்
மூச்சுக் காத்தாச்சு
இரு கையும் கையும்
ஒன்னுக்குள்ள ஒன்னாச்சு
இப்ப ரெண்டுபேரும்
ரேக மாத்தி கொண்டாச்சு
நான் நீ ஆச்சு
நீ நான் ஆச்சு
இனி கண்ண காட்டு
போக வேனும் முத்தம் நீ வச்சு
முப்போகம் முப்போகம்
காதல் வெள்ளாமை
மும்மாரி பெய்யாதே
நாம இல்லாம
பொய் கோபம் காட்டாத
கண்டுங் காணாம
பொய் கோலம் எறிவேனே
யாரும் பத்த வைக்காம
முள்ளங்கி தண்டபோல
மூடிவச்ச காலு
கொஞ்சமா பாத்தபோதே
போதையாச்சு யம்மாடி
சம்பங்கி மொட்ட போல
முத்து முத்தா பூத்து
சாமங்கி வெக்கத்தாலே
சாச்சிட்டியே சண்டாளி
செல்த்த தாங்கத் தானே
உள்ளத்த பொத்தி வச்சேன்
எண்ணத்தில் வேறு இல்ல
எல்லாமே நீதானே
நீ இப்பம் கம்மங்காடு
நா இப்ப காள மாடு
பெட்ரோல ஊத்தி போட
வேணான்டி வேணான்டி
அடி ஆத்தே ஆத்தாடி
ஐநூறு காத்தாடி
என் நெஞ்சுக்குள்ள
சுத்தம்மா காதல் கொண்டாடி
Adi Kalli Kadey Song Lyrics in English
Adi Kallikaadae
Malli Poova poothachu
Indha Kannipoo Vaasam
Moochachu Kaathachu
Iru Kaium Kaium
Onnukulla Onnachu
Ippa Rendu Perum
Regai Maathi Kondachu
Naa Nee Aahchu
Nee Naan Aachu
Ini Kannakachi
Pogavenum Mutham Nee vachu
Mupogam Mupogam
Kaadhal Vellama
Mumaari Peiyadhea
Naama illama
Poi Kobam Kaatadha
Kandum Kaanama
Vaikola Erivenea
Yarum Patha vaikama
Mullangi Thandapola
Moodi Vacha Kaalu
Konjamah Paathapodhum
Bodhaiahchea Emahdi
Sambangi motta Pola
Muthu Mutha Poothu
Saamandhi Vekkathala
Saachutiea Sandaali
Chellatha Thanga Dhanu
Ullatha pothivacha
Ennathil Veru illa
Ellamea Nee Dhanea
Nee Ippo Kaammangadu
Naa ippo kaala maadu
Meichala Othipoda
Venandi Venandi
Adi Athey Aaththadi
I Nooru Kaathadi
En Nenjukulla Suthudhamma
Kaadhal Kondadi