Adi Maadi Song Lyrics in Tamil (அடி மாடி) | Natpu / நட்பு

Adi Maadi Song Lyrics

Movie NameNatpu / நட்பு
Song NameAdi Maadi (அடி மாடி)
ActorsKarthik, Sripriya
MusicIlaiyaraaja
SingersJayachandran, Shoba Chandrasekhar
lyricistVaira Muthu
Movie Release date1986
Lyrics in தமிழ்Lyrics in English

Adi Maadi Song Lyrics in Tamil

அடி மாடி வீட்டு மானே!

உன்னை கட்டிக்கிட்டேன் நானே!

அடி மாடி வீட்டு மானே!

உன்னை கட்டிக்கிட்டேன் நானே!

 

அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல

அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல

மேளமும் கொட்டல தாலியும் கட்டல

கல்யாணம்தான் ஆகிப் போச்சு

இன்னிக்கு முதல் இரவு என்ன ஆச்சு

 

அடி மாடி வீட்டு மானே!

உன்னை கட்டிக்கிட்டேன் நானே!

 

கல்யாணம் முடிஞ்சு கதவுகள் சாத்தும்

கதவுகள் சாத்தி கல்யாணமா!

கல்யாணம் முடிஞ்சு கதவுகள் சாத்தும்

கதவுகள் சாத்தி கல்யாணமா!

 

தட்டோடு பால் பழங்கள்

எங்கே பெண்ணே!

நான் உண்ணும் பால் பழங்கள்

நீ கண்ணே!

 

தட்டோடு பால் பழங்கள்

எங்கே பெண்ணே!

நான் உண்ணும் பால் பழங்கள்

நீ கண்ணே!

 

கண்களில் என்னடி கண்ணீரா!

கன்னத்தில சுடும் வெந்நீரா!

ஆளான அன்னக் கிளி கூசாமல் பேசாதா!

அத்தானை அள்ளிக் கொள்ளாதா!

 

அடி மாடி வீட்டு மானே!

உன்னை கட்டிக்கிட்டேன் நானே!

அடி மாடி வீட்டு மானே!

உன்னை கட்டிக்கிட்டேன் நானே!

 

அய்யரு வைக்கல அம்மி  மிதிக்கல

அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல

மேளமும் கொட்டல தாலியும் கட்டல

கல்யாணம்தான் ஆகிப் போச்சு

இன்னிக்கு முதல் இரவு என்ன ஆச்சுஹ

 

கண்ணான கண்ணே!

கல்யாணப் பொண்ணே!

ஆள வச்சு அடிப்பான்

என் மாமனே!

 

கண்ணான கண்ணே!

கல்யாணப் பொண்ணே!

ஆள வச்சு அடிப்பான்

என் மாமனே!

 

வாளேந்திப் பகை முடிப்பான்

வாஞ்சிநாதன்

என்னோடு துணை இருப்பான்

என் தோழன்

 

வாளேந்திப் பகை முடிப்பான்

வாஞ்சிநாதன்

என்னோடு துணை இருப்பான்

என் தோழன்

 

வானம் இடிந்து வந்தாலும்

பூமி இரண்டாய் போனாலும்

நான் இன்று வச்ச பொட்டு

மாறாது மாறாது

ஏழேழு ஜென்மம் காணாது

 

நான் மாடி வீட்டு மானே!

உன்னை தேடி வந்தேன் நானே!

நான் மாடி வீட்டு மானே!

உன்னை தேடி வந்தேன் நானே!

 

அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல

அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல

மேளமும் கொட்டல தாலியும் கட்டல

 

காதலுக்கு ஆயுள் நூறு

இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் வேறு

காதலுக்கு ஆயுள் நூறு

இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் வேறு

Adi Maadi Song Lyrics in English

Adi maadi veettu maanae!

Unnai kattikkitten naanae!

Adi maadi veettu maanae!

Unnai kattikkitten naanae!

 

Aiyaru vekkala ammi midhikkala

Aiyaru vekkala ammi midhikkala

Melamum kottala thaaliyum kattala

Kalyaanam thaan aagi pochu

Innikku mudhal iravu enna aachu

 

Adi maadi veettu maanae!

Unnai kattikkitten naanae!

 

Kalyaanam mudinju kadhavugal saathum

Kadhavugal saathi kalyaanamaa!

Kalyaanam mudinju kadhavugal saathum

Kadhavugal saathi kalyaanamaa!

 

Thattodu paal pazhangal

Engae pennae!

Naan unnum paal pazhangal

Nee kannae!

 

Thattodu paal pazhangal

Engae pennae!

Naan unnum paal pazhangal

Nee kannae!

 

Kangalil ennadi kanneeraa!

Kannathil sudum venneeraa!

Aalaana anna kili koosaamal pesaadhaa!

Aththaanai alli kollaadhaa!

 

Adi maadi veettu maanae!

Unnai kattikkitten naanae!

Adi maadi veettu maanae!

Unnai kattikkitten naanae!

 

Aiyaru vekkala ammi midhikkala

Aiyaru vekkala ammi midhikkala

Melamum kottala thaaliyum kattala

Kalyaanam thaan aagi pochu

Innikku mudhal iravu enna aachu

 

Kannaana kannae!

Kalyaana ponnae!

Aala vachu adippaan

Yen maamanae!

 

Kannaana kannae!

Kalyaana ponnae!

Aala vachu adippaan

Yen maamanae!

 

Vaal yendhi pagai mudippaan

Vaanji naadhan

Ennodu thunai iruppaan

En thozhan

 

Vaal yendhi pagai mudippaan

Vaanji naadhan

Ennodu thunai iruppaan

En thozhan

 

Vaanam idindhu vandhaalum

Boomi irandaai ponaalum

Naan indru vacha pottu

Maaraadhu maaraadhu

Ezhezhu jenmam kaanaadhu

 

Naan maadi veettu maanae!

Unnai thedi vandhen naanae!

Naan maadi veettu maanae!

Unnai thedi vandhen naanae!

 

Aiyaru vekkala ammi midhikkala

Aiyaru vekkala ammi midhikkala

Melamum kottala thaaliyum kattala

 

Kaadhalukku aayul nooru

Indha kanneerukku artham veru

Kaadhalukku aayul nooru

Indha kanneerukku artham veru

 

YouTube – Links

Leave a Comment