Adiye Pogathe Song Lyrics
Movie Name | Album Songs |
Song Name | Adiye Pogathe |
Actors | M.S. Harikrishnan, Riti Soni |
Music | Josh Thomas Mathew |
Singer | RK Adithya, Anusha Haneef |
lyricist | Tanushree Kumaresan |
Movie Release date | 2023 |
Adiye Pogathe Song Lyrics in Tamil
அழகான மாலையில்
பனி விழும் வேளையில்
என்னோடு நீ இருக்கின்றாய்
சின்னஞ்சிறு சிரி்ப்பிலே
கண்கவரும் அழகிலே
என்னையும் சிலை ஆக்கின்றாய்
இது காதலா? இல்லை கனவுதானா
என் மனதிலே எழும் கேள்விக்கு
பதில் உள்ளதா?
அடியே போகாதே…
அடியே போகாதே…
தினமும் நீ கடந்து செல்லும் சாலையில்
நான் நிற்கிறேன்
இருந்தும் ஏன் அனைத்தையும்
நான் புதியாய் பார்க்கிறேன்
நகரும் நொடிகளெல்லாம் நீளவே
நான் கேட்கிறேன்
அடடா உன் அருகிலே
நான் என்னை மறக்கிறேன்
உன் பாதையில் நான் சேரவா
உன் மெளனத்தில் நான் பேசவா
என்னோடு நீ உன்னோடு நான்
என்றென்றும் வாழ்வோமே வா
அழகான மாலையில்
பனி விழும் வேளையில்
என்னோடு நீ இருக்கின்றாய்
சின்னஞ்சிறு சிரி்ப்பிலே
கண்கவரும் அழகிலே
என்னையும் சிலை ஆக்கின்றாய்
அடியே போகாதே…
அடியே போகாதே…
அடியே போகாதே…
அடியே போகாதே…
அடியே…
அடியே…
போகாதே…
போகாதே…
போகாதே… போகாதே…
Adiye Pogathe Song Lyrics in English
Azhagaana Maalaiyil
Pani Vizhum Velaiyil
Ennodu Nee Irrukindrai
Chinnanchiru Siripile
Kankavarum Azhagilae
Ennaiyum Silai Aaakindraai
Ithu Kadhala? Illai Kanvu thanaaa
En Manathilae Ezhum Kelviku
Pathil Ullatha
Adiye Pogathe….
Adiye Pogathe….
Thinamum Nee Kadanthu Sellum Saalaiyil
Naan Nirkindren
Irunthum Yen Anaithaiyum
Naan Puthithai Parkindren
Nagarum Nodikalellam Neelaveey
Naan Ketkindren
Adada Un Arugile
Naan Ennai Marakindren
Un Paathaiyil Naan Serava
Un Mounathil Naan Pesava
Ennodu Nee Unnodu Naan
Endrenrum Vazhvom Vaa
Azhagaana Maalaiyil
Pani Vizhum Velaiyil
Ennodu Nee Irrukindrai
Chinnanchiru Siripile
Kankavarum Azhagilae
Ennaiyum Silai Aaakindraai
Adiye Pogathe….
Adiye Pogathe….
Adiye Pogathe….
Adiye Pogathe….
Adiye…
Adiye…
Pogathe….
Pogathe….
Pogathe…. Pogathe….