Aduppil Pogai Aagum Song Lyrics
| Movie Name | Annapoorni |
| Song Name | Aduppil Pogai Aagum |
| Actor | Nayanthara, Jai, Sathyaraj |
| Music | S Thaman |
| Singer | Deepthi Suresh |
| lyricist | Vivek |
| Movie Release date | 01.12.2023 |
Aduppil Pogai Aagum Song Lyrics in Tamil
அடுப்பில் புகை ஆகும்
பொப்பளைங்க வாழ்க்கை
ஏணிய போட்டாளே
ஏறி வந்து பார்க்க
கரடு பாதையில
பஞ்சு எடுத்து சேர்க்க
சிதறும் ஜீவனங்கள
நூலு எடுத்து கோர்க்க
புள்ளய தூக்கிட்டு
புல்லறுக்கு காட்டில்
எல்லைய தாண்டி
ஒரு பேர தர பார்த்தா
வானமே ஒடிவந்து
கையில் வந்தபோது
கிராமமே போதுமுன்னு
கத்து கொடுத்தா
கீழிறங்கி மேலுசந்தா
எண்ணமெல்லாம் வண்ணவச்ச
அன்னபூரணி
நட்டா விதையெல்லாம்
எல்லாருக்கும் பூவ நீட்டுமே
ஒளி பட்டா வெயில்
எல்லாருக்கும் காற்று கேக்குமே
வந்தா அவ காவேரியா
ஊரே பூக்குமே
அவ தந்த பலம்
உன்ன செல்ல பாத கோக்குமே
சின்னக்கா தொழில்காரி
செம்பா பாட்டி முதலாளி
முருவிக்கும் தல மேல
கீரிடம் ஏத்துறா
சகதி நிலவாகி
சந்ததிக்கே விளக்காகி
சுண்டக்கை சோறு திங்க
வாழ்வ மாத்துறா
தங்கமே இனி நாக்கில்
சொல்லாயிருப்பா
நட்டா விதையெல்லாம்
எல்லாருக்கும் பூவ நீட்டுமே
ஒளி பட்டா வெயில்
எல்லாருக்கும் காற்று கேக்குமே
வந்தா அவ காவேரியா
ஊரே பூக்குமே
அவ தந்த பலம்
உன்ன செல்ல பாத கோக்குமே