Agaya Pandhalile Song Lyrics
“சிவாஜி கணேசன், உஷா நந்தினி” ஆகியோர் நடிப்பில் 1973 வெளிவந்த திரைப்படம் “பொன்னுஞ்சல்”. இப்படத்தில் இடம் பெற்றுள்ள“ஆகாயப் பந்தலிலே” பாடல் வரிகளை எழுதியவர் “கவிஞர் கண்ணதாசன்”. “எம்.எஸ்.விஸ்வநாதன்” இசையமைக்க “டி.எம். செளந்திரராஜன், பி.சுசிலா” ஆகியோர் பாடியுள்ளனர்.
Song | Agaya Pandhalile (ஆகாயப் பந்தலிலே) |
Movie Name | Ponnunjal / பொன்னுஞ்சல் |
Actors | Sivaji Ganesan, Usha nandhini |
Music | M.S. Viswanathan |
Singer | T.M. Soundararajan, P. Susheela |
lyricist | Kannadasan |
Movie Release date | 1973 |
Agaya Pandhalile Song Lyrics in Tamil
ஆகாயப் பந்தலிலே!
பொன்னூஞ்சல் ஆடுதம்மா!
ஆகாயப் பந்தலிலே!
பொன்னூஞ்சல் ஆடுதம்மா!
ஊர்கோலம் போவோமா!
உள்ளம் அங்கே ஓடுதம்மா!
ஊர்கோலம் போவோமா!
உள்ளம் அங்கே ஓடுதம்மா!
ஆகாயப் பந்தலிலே!
பொன்னூஞ்சல் ஆடுதம்மா!
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச் சங்கு கையேந்தி
நாம் அங்கே போவோமா..!
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச் சங்கு கையேந்தி
நாம் அங்கே போவோமா…!
மீனாளின் குங்குமத்தை
மீனாளின் குங்குமத்தை
நானாள வேண்டுமம்மா…!
மானோடு நீராட
மஞ்சள் கொண்டு செல்வோமா
ஆகாயப் பந்தலிலே!
பொன்னூஞ்சல் ஆடுதம்மா!
ஊர்கோலம் போவோமா!
உள்ளம் அங்கே ஓடுதம்மா!
பால் வண்ணம்
பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த
சீராக காண்போமா!
பால் வண்ணம்
பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த
சீராக காண்போமா!
ஊராரின் சன்னதியில்
ஒன்றாக வேண்டுமம்மா!
தாயென்றும் சேயென்றும்
தந்தையென்றும் ஆவோமா!
ஆகாயப் பந்தலிலே!
பொன்னூஞ்சல் ஆடுதம்மா!
ஊர்கோலம் போவோமா!
உள்ளம் அங்கே ஓடுதம்மா!
கண்ணென்றும்
வளை கொண்ட கை என்றும்
இதழ் கொண்ட அங்கங்கள்
நீ வாழும் இல்லங்கள்
பொன்மாலை அந்தியிலே!
என் மாலை தேடி வரும்
அம்மா உன் பெண்ணுள்ளம்
நாணம் சொல்லி ஆடி வரும்
ஆகாயப் பந்தலிலே!
பொன்னூஞ்சல் ஆடுதம்மா!
ஊர்கோலம் போவோமா!
உள்ளம் அங்கே ஓடுதம்மா!
Agaya Pandhalile Song Lyrics in English
Agaaya pandhalilae
Ponnoonjal aadudhammaa
Aagaaya pandhalilae!
Ponnoonjal aadudhammaa!
Orgolam povomaa ullam!
Angae odudhammaa!
Orgolam povomaa!
Ullam angae odudhammaa!
Aagaaya pandhalilae!
Ponnoonjal aadudhammaa!
Poo choodi pudhupattu naan soodi
Mana changu kaiyaendhi
Naam angae povomaa…!
Poo choodi pudhu pattu naan soodi
Mana changu kaiyaendhi
Naam angae povomaa…!
Meenaalin kungumathai
Meenaalin kungumathai
naanaala vendumammaa…!
Maanodu neeraada
Manjal kondu selvomaa!
Aagaaya pandhalilae!
Ponnoonjal aadudhammaa!
Orgolam povomaa ullam!
Angae odudhammaa!
Paal vannam
Pazha thattu poo kinnam
Mana pennin thaai thandha
Seeraaga kaanbomaa!
Paal vannam
Pazha thattu poo kinnam
Mana pennin thaai thandha
Seeraaga kaanbomaa
Ooraarin sannidhiyil
Ondraaga vendumammaa!
Thaayendrum saeyendrum
Thandhai endrum aavomaa!
Aagaaya pandhalilae!
Ponnoonjal aadudhammaa!
Orgolam povomaa ullam!
Angae odudhammaa!
Kann endrum
Valai konda kaiyendrum
Idhazh konda angangal
Nee vaazhum illangal
Pon maalai andhiyilae!
En maalai thaedi varum
Ammaa un penn ullam
kaadhal solli aadi varum
Aagaaya pandhalilae!
Ponnoonjal aadudhammaa!
Orgolam povomaa!
Ullam angae odudhammaa!