Ammamma Thambi Endru Song Lyrics
“சிவாஜி கணேசன், உஷா நந்தினி” ஆகியோர் நடிப்பில் 1979 வெளிவந்த திரைப்படம் “ராஜபாட் ரங்கதுரை”. இப்படத்தில் இடம் பெற்றுள்ள“அம்மம்மா தம்பி என்று” பாடல் வரிகளை எழுதியவர் “கவிஞர் கண்ணதாசன்”. “எம்.எஸ்.விஸ்வநாதன்” இசையமைக்க “டி.எம். செளந்திரராஜன்” பாடியுள்ளார்.
Song | Ammamma Thambi Endru (அம்மம்மா தம்பி என்று) |
Movie Name | Rajapart Rangadurai / ராஜபாட் ரங்கதுரை |
Actors | Sivaji Ganesan, Usha nandhini |
Music | M.S. Viswanathan |
Singer | T.M. Soundararajan |
lyricist | Kannadasan |
Movie Release date | 1973 |
Ammamma Thambi Endru Song Lyrics in Tamil
அம்மம்மா தம்பி என்று நம்பி
அவர் உன்னை வளர்த்தார்
அம்மம்மா தம்பி என்று நம்பி
அவர் உன்னை வளர்த்தார்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தார்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தார்
அது உனக்காக வாழ்ந்த
உள்ளம் அல்லவோ!
அது உனக்காக வாழ்ந்த
உள்ளம் அல்லவோ!
அம்மம்மா தம்பி என்று நம்பி
அவர் உன்னை வளர்த்தார்
மலை போல வளமான
மனம் வேண்டும் உனக்கு
செய் நனறி மறக்காத
குண்ம் வேண்டும் உனக்கு
தெய்வங்கள் உண்டென்று
நம்பிக்கை கொண்டு
சேவைகள் செய்தல்
உன் தேசம் செழிக்கும்
நீ பிறருக்காக வாழ்வது
இன்பம் அல்லவோ
அம்மம்மா தம்பி என்று நம்பி
அவர் உன்னை வளர்த்தார்
பலகோடி உள்ளங்கள் வாழ்கின்ற நாடு
பதினாலு மொழி பேசும் அழகான வீடு
பலகோடி உள்ளங்கள் வாழ்கின்ற நாடு
பதினாலு மொழி பேசும் அழகான வீடு
இன சண்டை
மொழி சண்டை கூடாது இங்கு
எல்லோரும் ஒரு தாயின்
மக்கள் அல்லவோ
நாம் எல்லோரும்
இந்நாட்டு மன்னர் அல்லவோ
அம்மம்மா தம்பி என்று நம்பி
அவர் உன்னை வளர்த்தார்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த
உள்ளம் அல்லவோ
அம்மம்மா தம்பி என்று நம்பி
அவர் உன்னை வளர்த்தார்