Anandha Thavame Song Lyrics in Tamil (ஆனந்த தவமே) | Driver Jamuna / டிரைவன் ஜமுனா

Anandha Thavame Song Lyrics

SongAnandha Thavame (ஆனந்த தவமே)
Movie NameDriver Jamuna / டிரைவன் ஜமுனா
ActorsAishwarya Rajesh
MusicGhibran
SingerRajeevi Ganesh , Aravind Srinivas, Deepak Blue
lyricistKabilan
Movie Release date2022

Lyrics in தமிழ்Lyrics in English

Anandha Thavame Song Lyrics in Tamil

துளி துளியாய்

துளி துளியாய் தூறும்…

மேகம் அதுவனவே இருப்போம்

நீயும் நானும்….

 

ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்

அன்பே நம் வாழ்வே…

 

தூளி துளியாய்

துளி துளியாய் தூறும்…

மேகம் அதுவனவே இருப்போம்

நீயும் நானும்….

 

ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்

அன்பே நம் வாழ்வே…

 

ஆனந்த தவமே

வாயாடும் மனமே

ஊடாடும் சுகமே

யாவும் என் வரமே…

 

அரைகுறை வார்த்தையாய்

அழகினை பாடுவேன்…

கருவறைப் பிள்ளையாய்

இருப்பேன்… இருப்பேன்…

 

மறுபடி நான் ஒரு

மழலையின் ஓசையாய்

நினைவினில் ஆடுவேன்

நிதமே… நிதமே…

 

உறவு இருக்க

உலகம் எதுக்கு

அதனால் நானே

அழகானேன்…

 

ஆனந்த தவமே

வாயாடும் மனமே

 

தூளி துளியாய்

துளி துளியாய் தூறும்…

மேகம் அதுவனவே இருப்போம்

நீயும் நானும்….

 

ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்

அன்பே நம் வாழ்வே…

 

உறவில் ஓர் இன்பம்

உயிரில் பேரின்பம்

மடியில் ஆனந்தம்

மனதில் பூம்

பூம் பூம்…

 

இதயம் முழுதும்

இருநூற்பறவை

பறக்கும் பறக்கும்

பசியை மறக்கும்

இருக்கும் வரையில்

எனக்கேன் தீது

 

ஆனந்த தவமே

வாயாடும் மனமே

 

அரைகுறை வார்தையாய்

அழகினை பாடுவேன்…

கருவறைப் பிள்ளையாய்

இருப்பேன்… இருப்பேன்…

 

மறுபடி நான் ஒரு

மழலையின் ஓசையாய்

நினைவினில் ஆடுவேன்

நிதமே… நிதமே…

 

உறவு இருக்க

உலகம் எதுக்கு

அதனால் நானே

அழகானேன்…

 

தூளி துளியாய்

துளி துளியாய் தூறும்…

மேகம் அதுவனவே இருப்போம்

நீயும் நானும்….

 

ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்

அன்பே நம் வாழ்வே…

Anandha Thavame Song Lyrics in English

Thuli Thuliyaai

Thuli Thuliyaai Thoorum…

Megam Adhuvanave Iruppom

Neeyum Naanum….

 

Oli Yellam Isaiyaai Urumaarum

Anbae Nam Vaazhvae…

 

Thuli Thuliyaai

Thuli Thuliyaai Thoorum…

Megam Adhuvanave Iruppom

Neeyum Naanum….

 

Oli Yellam Isaiyaai Urumaarum

Anbae Nam Vaazhvae…

 

Anandha Thavamae

Vaayaadum Manamae

Udaadum Sugamae

Yaavum Yen Varamae…

 

Araikurai vaarthaaiyaai

Alaginai Paaduvaen…

Karuvarai Pillaiyaai

Iruppaen… Iruppaen…

 

Marubadi Naan Oru

Mazhalaiyin Osaiyaai

Ninaivini Aaduvaen

Nithamae… Nithamae…

 

Uravu Irukka

Ulagam Yethukku

Adhanaal naanae

Azhaganen…

 

Anandha Thavamae

Vaayaadum Manamae

 

Thuli Thuliyaai

Thuli Thuliyaai Thoorum…

Megam Adhuvanave Iruppom

Neeyum Naanum….

 

Oli Yellam Isaiyaai Urumaarum

Anbae Nam Vaazhvae…

 

Uravil Ore Inbam

Uyiril Perinbam

Madiyil Aanandham

Manadhil Boom

Boom Boom…

 

Idayam Muzhudhum

Irunoorparavai

Parakkum Parakkum

Pasiyai Marakkum

 

Irukkum Varaiyil

Yenakkaen Theethu

 

Anandha Thavamae

Vaayaadum Manamae

 

Araikurai Vaarthaiyaai

Alaginai Paaduvaen…

Karuvarai Pillaiyaai

Iruppaen… Iruppaen…

 

Marubadi Naan Oru

Mazhalaiyin Oosaiyaai

Ninaivinil Aaduvaen

Nithamae… Nithamae…

 

Uravu Irukka

Ulagam Yethukku

Adhanaal naanae

Azhaganen…

 

Thuli Thuliyaai

Thuli Thuliyaai Thoorum…

Megam Adhuvanave Iruppom

Neeyum Naanum….

 

Oli Yellam Isaiyaai Urumaarum

Anbae Nam Vaazhvae…

 

YouTube – Links

Leave a Comment