Anba sumanthu Song Lyrics in Tamil | Movie – Ponnumani

Anba sumanthu Song Lyrics

Movie NamePonnumani / பொன்னுமணி
ActorsKarthik, Soundarya
MusicIlaiyaraaja
SingerS.P. Balasubrahmanyam
lyricistR V Udhaya Kumar
Movie Release date16 April 1993
Lyrics in Tamil Lyrics in English

Anba sumanthu Song Lyrics in Tamil

அன்ப சுமந்து சுமந்து

அல்லும் பகலும் நினைந்து

இன்பம் சுமக்க வைத்த மாமா

என்ன தவிக்க விடலாமா?

 

அன்ப சுமந்து சுமந்து

அல்லும் பகலும் நினைந்து

இன்பம் சுமக்க வைத்த மாமா

என்ன தவிக்க விடலாமா?

என்ன தவிக்க விடலாமா?

 

வான் மழையில் தான் நனைந்தால்

பால் நிலவும் கரைந்திடுமா?

தீயினிலே நீயிருந்தால்

நிலவொளி தான் சுகம் தருமா?

 

மரக்கிளையில் ஒரு குருவி

கூடுக்கட்டி வாழ்ந்ததே!

அந்தரத்தில் ஆடவிட்டு

ஆலமரம் சாய்ந்ததே!

 

இன்பம் சுமக்க வைத்த மாமா

என்ன தவிக்க விடலாமா?

என்ன தவிக்க விடலாமா?

 

நீ அரைச்ச சந்தனமே

வாசனை தான் மாறலையே!

நேசமென்னும் கோட்டையிலே

காவல் இன்னும் தீரலையே!

 

பேசாமல் போனதென்ன

பாச புறா விண்ணிலே!

 

வீசாமல் வீசும் இங்கே

பாசப்புயல் மண்ணிலே!

 

இன்பம் சுமக்க வைத்த மாமா

என்ன தவிக்க விடலாமா?

 

அன்ப சுமந்து சுமந்து

அல்லும் பகலும் நினைந்து

இன்பம் சுமக்க வைத்த மாமா

என்ன தவிக்க விடலாமா?

என்ன தவிக்க விடலாமா

 

அன்பை சுமந்து சுமந்து…

Lyrics in Tamil Lyrics in English

Anba sumanthu Song Lyrics in English

Anba sumanthu sumanthu

Allum pagalum ninainthu

Inbam sumakka vaitha maamaa

Enna thavikka vidalaamaa?

 

Anba sumanthu sumanthu

Allum pagalum ninainthu

Inbam sumakka vaitha maamaa

Enna thavikka vidalaamaa?

Enna thavikka vidalaamaa?

 

Vaanmazhaiyil Thaan nanainthaal

Paal nilavum karainthidumaa?

Theeyinilae nee irunthaal

Nilavolithaan sugam tharumaa?

 

Marakkilaiyil oru kuruvi

Koodu katti vaazhnthathae!

Andharathil aada vittu

Aala maram saainthathae!

 

Inbam sumakka vaitha maamaa

Enna thavikka vidalaamaa?

Enna thavikka vidalaamaa?

 

Nee arachcha sandhanamae

Vaasanathaan maaralaiyae!

Nesamennum kottaiyilae

Kaavalinnum theeralaiyae!

 

Pesaamal ponathenna

Paasa puraa vinnilae!

 

Veesaamal veesum ingae

Paasa puyal mannilae!

 

Inbam sumakka vaitha maamaa

Enna thavikka vidalaamaa?

 

Anba sumanthu sumanthu

Allum pagalum ninainthu

Inbam sumakka vaitha maamaa

Enna thavikka vidalaamaa?

Enna thavikka vidalaamaa?

 

Anba sumanthu sumanthu…

 

Youtube – Links

Leave a Comment