Anbe Gadhi Song Lyrics in Tamil (அன்பே கதை) | Parole / பரோல்

Anbe Gadhi Song Lyrics

SongAnbe Gadhi (அன்பே கதை)
Movie NameParole / பரோல்
Actors R S Karthiik, Linga, Kalpika
MusicRajkumar Amal
SingerJonita Gandhi
lyricistDwarakh Raja
Movie Release date2022
Lyrics in தமிழ்Lyrics in English

Anbe Gadhi Song Lyrics in Tamil

கடற்கரை கடலைப் பிரிக்குதே…

பரம்பரை பகையை சுமக்குதே…

 

பிறையே… தேவே… விதியே…

அதையே… நினையே… மனமே…

 

செம்புள்ளி குத்தடி ரோஜா…

அம்புலி உறையாடி சோஜா…

 

தலைகீழ் விதி

பாடும் ஜாதி

அன்னை துதி தான்…

 

நெஞ்சின் நதி

இணையும் திதி

அன்பே கதை தான்…

 

நீ… மட்டும்…

நிறைந்தாயோ…

கொடுன்-தீ… சுடும்…

 

என மறந்தாயோ…

உலை… குழையும்…

கூழாக…

 

பூ… கொடு… அன்போடு…

அட-டூ விடு…

வம்போடு…

 

சுளை… கனியும்…

உறவாக…

உறவை நெய்த ஓலை

தோழி ஆன சேலை

 

கடற்கரை கடலைப் பிரிக்குதே…

பரம்பரை பகையை சுமக்குதே…

 

பிறையே… தேவே… விதியே…

அதையே… நினையே… மனமே…

 

செம்புள்ளி குத்தடி ரோஜா…

அம்புலி உறையாடி சோஜா…

 

தலைகீழ் விதி

பாடும் ஜாதி

அன்னை துதி தான்…

 

நெஞ்சின் நதி

இணையும் திதி

அன்பே கதை தான்…

Anbe Gadhi Song Lyrics in English

Kadarkarai Kadalai Pirikkudhey…

Parambarai Pagaiyai Sumakkudhey…

 

Piraiye… Theive… Vidhiye…

Adhaiye… Ninaiye… Maname…

 

Sempulli kuththadi Roja…

Ambuli Uraiyaadi Sojaa…

 

Thalaikeezh Vidhi

Paadum Jadhi

Annai Thuthi Dhaan…

 

Nenjin Nadhi

Inaiyum Thithi

Anbe Gadhi Dhaan…

 

Nee… Mattum…

Niraindhaayo…

Kodun-Thee… Sudum…

 

Ena Marandhaayo…

Ulai… Kuzhaiyum…

Koozhaaga…

 

Poo… Kodu… Anbodu…

Ada-Doo Vidu…

Vambodu…

 

Sulai… Kaniyum…

Uravaaga…

Uravai Neidha Olai

Thooli Aana Selai

 

Kadarkarai Kadalai Pirikkudhey…

Parambarai Pagaiyai Sumakkudhey…

 

Piraiye… Theive… Vidhiye…

Adhaiye… Ninaiye… Maname…

 

Sempulli kuththadi Roja…

Ambuli Uraiyaadi Sojaa…

 

Thalaikeezh Vidhi

Paadum Jadhi

Annai Thuthi Dhaan…

 

Nenjin Nadhi

Inaiyum Thithi

Anbe Gadhi Dhaan…

 

YouTube – Links

Leave a Comment