Anbu Enbathu Song Lyrics
“எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமார்” மற்றும் பலர் நடத்து 1963-ல் வெளிவந்த “ஆசை அலைகள்” படத்தில் “அன்பு என்பதே” இப்பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் வரிகளை “கவிப்பேரசர் கண்ணதாசன்” எழுத “கே.வி.மகாதேவன்” இசையமைக்க “சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி, கே. ஜமுனா ராணி” ஆகியோர் பாடியுள்ளார்.
Song | Anbu Enbathu (அன்பு என்பதே) |
Movie Name | Aasai Alaigal / ஆசை அலைகள் |
Actors | S. S. Rajendran, C. R. Vijayakumari, M. R. Radha, Sowcar Janaki |
Music | K. V. Mahadevan |
Singer | Sirkazhi Govindarajan, L. R. Eswari, K. Jamuna Rani |
lyricist | Kannadasan |
Movie Release date | 1963 |
Anbu Enbathu Song Lyrics in Tamil
அள்ளி அள்ளி கொடுத்த போதும் குறைவில்லாதது
கள்ளருக்கும் காவலர்க்கும் எளிமையானது
உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது
உலகம் என்பதுள்ளவரை உறுதியானது
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது
அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது
அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது
அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது
அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது
பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது
பொன் படைத்த மனிதர்
கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்
பொன் படைத்த மனிதர்
கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்
அன்பு என்னும் பொருளை
எந்த உலகில் வாங்கலாம்
அன்பு என்னும் பொருளை
எந்த உலகில் வாங்கலாம்
நல்ல அன்னை தந்தை பிள்ளை
வாழும் மனையில் வாங்கலாம்
நல்ல அன்னை தந்தை பிள்ளை
வாழும் மனையில் வாங்கலாம்
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது.
அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது.
Anbu Enbathu Song Lyrics in English
Alli alli koduththa pothum kuraivillaathathu
Kallarukkum kaavalarkkum elimaiyaanathu
Ullam enbathullavarkku unmaiyaanathu
Ulagam enbathullavarai uruthiyaanathu
Anbu enbathae dheivamaanathu
Anbu enbathae inbamaanathu
Anbu enbathae dheivamaanathu
Anbu enbathae inbamaanathu
Anbu enbathae dheivamaanathu
Madhaththin meedhu vaiththa anbu pakthi aanathu
Manithan meedhu vaiththa anbu paasamaanathu
Madhaththin meedhu vaiththa anbu pakthi aanathu
Manithan meedhu vaiththa anbu paasamaanathu
Idhayam meedhu vaiththa anbu unmaiyaanathu
Idhayam meedhu vaiththa anbu unmaiyaanathu
Yaezhai meedhu vaiththa anbu karunaiyaanathu
Yaezhai meedhu vaiththa anbu karunaiyaanathu
Anbu enbathae dheivamaanathu
Anbu enbathae inbamaanathu
Anbu enbathae dheivamaanathu
Arivillaatha manithar ullam arullilaathathu
Arullillaatha manithar ullam panivillaathathu
Arivillaatha manithar ullam arullilaathathu
Arullillaatha manithar ullam panivillaathathu
Panivillaatha manithar ullam panbillaathathu
Panivillaatha manithar ullam panbillaathathu
Panbillaatha manithar ullam anbillaathathu
Panbillaatha manithar ullam anbillaathathu
Anbu enbathae dheivamaanathu
Anbu enbathae inbamaanathu
Anbu enbathae dheivamaanathu
Pon padaiththa manithar kodi naaial Vaangalaam
Bhoomi veedu kaadu maedu karaigal vaangalaam
Pon padaiththa manithar kodi naaial Vaangalaam
Bhoomi veedu kaadu maedu karaigal vaangalaam
Anbu ennum porulai
Entha ulagil vaangalaaam
Anbu ennum porulai
Entha ulagil vaangalaaam
Nalla annai thantha pillai vaazhum
Manaiyil vaangalaam
Nalla annai thantha pillai vaazhum
Manaiyil vaangalaam
Anbu enbathae dheivamaanathu
Anbu enbathae inbamaanathu.
Anbu enbathae dheivamaanathu
Anbu enbathae inbamaanathu..
Anbu enbathae dheivamaanathu..