Anbulla Appa Song Lyrics in Tamil (அன்புள்ள அப்பா) | Sigaram Thodu / சிகரம் தொடு

Anbulla Appa Song Lyrics

Song Anbulla Appa (அன்புள்ள அப்பா)
Movie Name Sigaram Thodu / சிகரம் தொடு
Actors Vikram Prabhu, Monal Gajjan, Sathyaraj
Music D. Imman
Singer K.J. Yesudas
lyricist Yugabharathi
Movie Release date 2014

Lyrics in தமிழ்Lyrics in English

Anbulla Appa Song Lyrics in Tamil

அன்புள்ள அப்பா! அப்பா!

யாருமே உன்போல் இல்லை

மண் மேலே!…

 

அன்புள்ள அப்பா! அப்பா!

யாருமே உன்போல் இல்லை

மண் மேலே!…

 

அன்புள்ள அப்பா! அப்பா!

தாயையும் உன்னில்

கண்டேன் அன்பாலே!…

 

எனக்கு எது தேவை உலகிலே!

கொடுத்திடுவாய் நீ முதலிலே!

வேண்டாமல் தரும் தெய்வம்

நீ தானே! உண்மையிலே!…

 

அன்புள்ள அப்பா! அப்பா!

யாருமே உன்போல் இல்லை

மண் மேலே!..

 

மாதக்கணக்கே!

தாயும் சுமந்து வந்தது தான்

இவனது உயிரே!

 

காலம் முழுக்க

என்னை சுமந்து

காத்து நிற்கும் உனக்கு இல்லை நிகரே!

 

தூசி என்னை தொடவும்

விட மாட்டாய்

தோளில் எனை சுமந்து

நடை போட்டாய்

வந்தாயே! நீ என் வரமாய்!

 

அன்புள்ள அப்பா! அப்பா!

யாருமே உன்போல் இல்லை

மண் மேலே!…

 

அன்புள்ள அப்பா! அப்பா!

தாயையும் உன்னில்

கண்டேன் அன்பாலே!…

 

தோழன் என நீ

தோளும் கொடுத்து

தோல்விகளை ஜெயித்திட வருவாய்

 

சோகம் எதையும்

உன்னுள் மறைத்து

புன்னகையே! எனக்கென தருவாய்

 

கண் இமையில்

என்னை நீ அடைக்காத்து

தூங்கிடவும் மறப்பாய்

என்னை பார்த்து வாழ்வாயே!

நீ என் நிழலாய்!

 

அன்புள்ள அப்பா! அப்பா!

யாருமே உன்போல் இல்லை

மண் மேலே!

 

அன்புள்ள அப்பா! அப்பா!

தாயையும் உன்னில்

கண்டேன் அன்பாலே!…

 

எனக்கு எது தேவை உலகிலே!

கொடுத்திடுவாய் நீ முதலிலே!

வேண்டாமல் தரும் தெய்வம்

நீ தானே உண்மையிலே!…

Anbulla Appa Song Lyrics in English

Anbulla appa! appa!

Yaarumae unpol illai

Mann melae!…

 

Anbulla appa! appa!

Yaarumae unpol illai

Mann melae!…

 

Anbulla appa! appa!

Thaayayum unnil kanden

Anbaalae!…

 

Enaku edhu thevai ulagilae!

Koduthiduvaai nee mudhalilae!

Vendaamal tharum dheivam

Nee dhaanae unmaiyillae!…

 

Anbulla appa! appa!

Yaarumae unpol illai

Mann melae!…

 

Maadhakanakkae!

Thaayum sumandhu vandhadhu dhaan

Ivanadhu uyirae!…

 

Kaalam muzhukka

Ennai sumandhu

Kaathu nirkkum unakku illai nigarae!…

 

Thoosi ennai thodavum

Vida maatai

Tholil enai sumandhu

Nadai pottaai

Vandhaayae! Nee en varamaai!

 

Anbulla appa! appa!

Yaarumae unpol illai

Mann melae!…

 

Anbulla appa! appa!

Thaayayum unnil

Kanden anbaalae!…

 

Thozhan ena nee

Tholum koduthu

Tholvigalai jeithida varuvaai

 

Sogam edhaiyum

Unnul maraithu

Punnagaiyae! enakkena tharuvaai

 

Kann imaiyil

Ennai nee adaikaathu

Thoongidavum marappaai

Ennai paarthu vaazhvaayae!

nee enn nizhalaai

 

Anbulla appa! appa!

Yaarumae unpol illai

Mann melae!…

Anbulla appa! appa!

Thaayayum unnil

Kanden anbaalae!…

 

Enaku edhu thevai ulagilae!

Koduthiduvaai nee mudhalilae!

Vendaamal tharum dheivam

Nee dhaanae unmaiyillae!…

 

YouTube – Links

Leave a Comment