Angalamma Nee Engalamma Song Lyrics
Movie Name | Yettikki Potti / ஏட்டிக்கி போட்டி |
Song Name | Angalamma Nee Engalamma |
Actors | Pandia Rajan, Saritha |
Music | Gangai Amaran |
Singers | P. Susheela, Malaysia Vasudevan |
lyricist | Vaali |
Movie Release date | 1987 |
Angalamma Nee Engalamma Song Lyrics in Tamil
பான கொதிச்சது பாலும் வழிஞ்சது
பொங்குது பொங்குது பொங்கலிடு
பூ வெடிச்சது வாசம் அடிச்சது
ஊரு மணக்குற வேளையிது
அங்காளம்மா உங்களத்தான் நம்பி இருக்கோம்
தாவிக் குதிச்சுத்தான் எல்லோரும் கும்மியடிப்போம்
ஆரத்தி எடுத்து சுத்துங்கடி அழகு கைகள தட்டுங்கடி
ஆரத்தி எடுத்து சுத்துங்கடி அழகு கைகள தட்டுங்கடி
அங்காளம்மா நீ எங்காளம்மா
அங்காளம்மா நீ எங்காளம்மா
அம்மன் கோலம் பாருங்க
அவப் போல யாருங்க
இந்த ஆடி மாசம் பார்த்து
நல்ல கூழு காய்ச்சி ஊத்து
அவ கண் பார்க்க
எல்லார்க்கும் வாழ்வுதான்
அங்காளம்மா நீ எங்காளம்மா
மஞ்சள் நீராடி மல்லிப்பூ சூடி
காட்சி தந்தாளம்மா
பச்சை ஓலைக்குள் பெண் தெய்வம் போல
கோயில் கொண்டாளம்மா
தாயாட்டமா நம்பி இருப்போம்
தாயாட்டமா நம்பியிருந்தா தருவாளே ஏராளமா
தேர் ஏறியே அதுக்காகத்தான்
வருவாளே ஊர்கோலமா
அருள் மாரிதானம்மா
அவப் போல யாரம்மா அவ கண் பார்க்க
எல்லார்க்கும் வாழ்வுதான்
அங்காளம்மா நீ எங்காளம்மா
சொந்த பந்தங்கள் இல்லாத பேர
தேவி காப்பாளம்மா
இந்த ஊர் தேடி வந்தாலே போதும்
காவல் நிப்பாளம்மா
ஆத்தாளைத்தான் எண்ணியிருப்போம்
ஆத்தாளைத்தான் எண்ணியிருந்தா
அருள் வாக்கு தருவாளம்மா..
அம்மான்னுதான் கூப்பிட்டதும்
அந்நேரம் வருவாளம்மா
இந்த ஊரும் வாழணும்
நம்ம பேரும் வாழணும்
அவ கண் பார்க்க
எல்லார்க்கும் வாழ்வுதான்
அங்காளம்மா நீ எங்காளம்மா
அங்காளம்மா நீ எங்காளம்மா
அம்மன் கோலம் பாருங்க
அவப் போல யாருங்க
இந்த ஆடி மாசம் பார்த்து
நல்ல கூழு காய்ச்சி ஊத்து
அவ கண் பார்க்க
எல்லார்க்கும் வாழ்வுதான்
அங்காளம்மா நீ எங்காளம்மா
அங்காளம்மா நீ எங்காளம்மா
அங்காளம்மா நீ எங்காளம்மா.
Angalamma Nee Engalamma Song Lyrics in English
Pana kothichadhu paalum vazhinjadhu
Pongundhu pongudhu pongalidu
Poo vedichadhu vaasam adichadhu
Ooru manakkura velaiyidhu
Angaalamma ungalathaan nambhi irukkom
Thaavi kudhichuthaan ellorum kummiyadippom
Aarathi eduthu suthungadi azhagu kaikala thattungadi
Aarathi eduthu suthungadi azhagu kaikala thattungadi
Angaalamma nee engaalamma
Angaalamma nee engaalamma
Amman kolam parunga
Ava pola yaarunga
Indha aadi maasam paarthu
Nalla koozhu kaaichu oothu
Ava kann parkka
Ellorkkum vaaazhvu than
Angaalamma nee engaalamma
Manjal neeradi mallipoo soodi
Kaatchi thandhaalamma
Pachai olaikkul penn deivam pola
Koyil kondaalamma
Thaaiyattama nambhi iruppom
Thaaiyattama nambhi irundha
Tharuvale yeralama
Thaer yeriyae adhukaaga thaan
Varvalae oorgolamaa
Arul maarithaanammaAva pola yaramma
Ava kann parkka
Ellorkkum vaaazhvu than
Angaalamma nee engaalamma
Sondha bandhangal illadha pera
Devi kapaalamma
Indha oor thedi vandhaale podhum
Kaaval nippaalamma
Aathalai thaan enni iruppom
Aathaalai enni irundha
Arul vaakku tharuvaalamma
Ammaannu thaan koopittadhum
Anneram varuvaal amma
Indha oorum vaazhanum
Namma perum vaazhanum
Ava kann parkka
Ellorkkum vaaazhvu than
Angaalamma nee engaalamma
Angaalamma nee engaalamma
Amman kolam parunga
Ava pola yaarunga
Indha aadi maasam paarthu
Nalla koozhu kaaichu oothu
Ava kann parkka
Ellorkkum vaaazhvu than
Angaalamma nee engaalamma
Angaalamma nee engaalamma
Angaalamma nee engaalamma