Annaatthe Annaatthe Song Lyrics
Movie Name | Annaatthe |
Actors | Rajinikanth, Nayanthara |
Music | D. Imman |
Singer | S.P. Balasubrahmanyam |
lyricist | Viveka |
Movie Release date | 4th November 2021 |
Lyrics in Tamil | Lyrics in English |
Annaattha Annaattha Song Tamil Lyrics
காந்தம் கணக்கா கண்ணப்பாரு கண்ணப்பாரு
ஆளே மிடுக்கா அண்ணன் பாரு அண்ணன் பாரு
ஊரு பூரா தாருமாறா விசிலு பறக்க
ஆரவாரத்தோட சத்தம் தெறிக்க தெறிக்க
வீரத்துக்கு வேற பேரு காளையன்னு சொல்லு
வெற்றி வாகை சூட போறோம் கூட சேந்து நில்லு
அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையில உடையில
கொல கொல மாஸு
கூண்டுல புயலுக்கு வேலையில்ல
தாண்டிவா கடமைகள் காத்திருக்கு
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்ல
துணிஞ்சு வா கடவுளே துணை நமக்கு
உறுதியுடன் மோது மோது
உலகையே ஜெயிக்கலாம்
உனக்கு இணை ஏது ஏது
வானையும் வளைக்கலாம்
அண்ணாத்த பேசுனா ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்த பேசுனா ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
தலைவா… தலைவா… தலைவா தலைவா
கீழடிக்கு பக்கத்தூரு
வாரித்தரும் வைகை ஆறு
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு…
தாளடிக்கும் களத்துல
தப்பிப்போன நெல்லை அள்ளி
பசியாறும் பத்து ஊரு…
வேரில் வீரம் தாங்கி
ஓங்கி வாழும் அதிசய நிலமடா
மாரில் ஈட்டி வாங்கி
போரில் மோதும் மறத்தமிழ் இனமடா
பாசக்காரா நேசக்காரா
வேலைக்காரா மூளைக்காரா
மாயக்காரா மச்சக்காரா
காவக்காரா வாய்யா
காலம் வாழ்வில் பொன்னானது
அதை கவனம் வைத்து முன்னேறிடு
ஆசை மிகவும் பொல்லாதது
அதன் காதைத் திருகி கரை சேர்ந்திடு
உலகினில் அழகு எது சொல்லவா
எதிரிக்கும் இரங்கும் குணமல்லவா
உயர்தர வீரம் எது சொல்லவா
சுயதவறுணரும் செயலல்லவா
நெற்றியில வேர்வ வேணும்
நெஞ்சில் நேர்ம வேணும்
மத்ததெல்லாம் எண்ணம் போல
தானா வந்து சேரும்
விரல் பத்து இருக்குது
விடியில எழுப்பிடு
எதற்கும் நீ அஞ்சக்கூடாதே
கனவுகள் நடந்திடும்
அதுவரை வாழ்க்கையில்
நொடியும் நீ துஞ்சக்கூடாதே
அண்ணாத்த பேசுனா ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்த பேசுனா ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் நடையில உடையில
கொல கொல மாஸு
அண்ணாத்த மாஸுக்கே BOSS-சு
அண்ணாத்த WALKING ஏ RACE-சு
அண்ணாத்த மோதுனா பட்டாசு பட்டாசு தான்
அண்ணாத்த மாஸுக்கே BOSS-சு
அண்ணாத்த WALKING ஏ RACE-சு
அண்ணாத்த மோதுனா பட்டாசு பட்டாசு தான்
Lyrics in Tamil | Lyrics in English |
Annaatthe Annaatthe Song Lyrics in English
Annaathe annaathe
Varen athiradi saravadi
Theruvengum Veesu
Annaatthe Annaatthe
Varen nadaiyila udaiyila
Kola kola massu
Koondula puyalukku velaiyilla
Thaandiva kadamaigal kaaththirukku
Thoondila Thimingalam Mathippathilla
Thuninjuva kadavuley thunai namakku
Urudhiyudan modhu modhu
Ulagaiyea jeyikkalaam
Unakku-inai edhu edhu
Vaanaiyum valaikkalaam
Annaattha pesina style-u
Annaattha paadina style-u
Annaattha aadina
Kondattam kondattam dhaan
Annaattha pesina style-u
Annaattha paadina style-u
Annaattha aadina
Kondattam kondattam dhaan
Annaathe Annaathe
Varen athiradi saravadi
Theruvengum Veesu
Thalaiva Thalaiva
Thalaiva Thalaiva
Keeladi pakkaththooru
Vaariththarum Vaigai Aaru
Niththam Niththam Nellu Soru
Thaaladikkum kalaththula
Thappipona nellai alli
Pasi aarum Paththu ooru
Veril veeram thaangi oongi
Vaazhum adhisaya nilamadaa
Maaril eetti vaangi poril
Modhum Marathtamzhil enamadaa
Paasakkaraa nesakaraa
Velaikaara moolaikkaraa
Mayakkaraa machchakaraa
Kaavkaara vaaya
Kaalam vazhvil ponnanathu
Adhai kavanam vaiththu monneridu
Aasai migavum pollandhadhu
Adhan kaadhai thirugi karai sernthidu
Ulaginil azhagu yedhu sollava
Edhirikkum irangum gunamallava
Uyradhara veeram yedhu sollava
Suyathavarunarum seyalallava
Nettriyile vervai venum
Nenjil nerma venum
Maththathu ellam ennam pola
Thaana vanthu serum
Viral paththu irukkuthu
Vidiyala eluppidu
Edharkkum nee anja koodathey
Kanavugal nadanthidum
Adhuvarai vazhkaiyil
Nodiyum nee thunjakkoodathey
Annaattha pesina style-u
Annaattha paadina style-u
Annaattha aadina
Kondattam kondattam dhaan
Annaattha pesina style-u
Annaattha paadina style-u
Annaattha aadina
Kondattam kondattam dhaan
Annaathe Annaathe
Varen athiradi saravadi
Theruvengum Veesu
Hey annaatthe annaatthe
Varen nadaiyila udaiyila
Kola kola massu
Annaattha massuke boss-u
Annaattha WALKING-Ai RACE-U
Annaattha modhuna
Pattasu pattasu dhaan
Annaattha massuke boss-u
Annaattha WALKING-Ai RACE-U
Annaattha modhuna
Pattasu pattasu dhaan
SPB பற்றி ரஜினி அவர்கள் வெளியிட்ட அறிக்கை45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்… |