Annan Ennada Thambi Song Lyrics in Tamil (அண்ணன் என்னடா தம்பி) | Pazhani / பழநி

Annan Ennada Thambi Song Lyrics

“சிவாஜி கணேசன், எஸ்.எஸ். முத்துராமன், ஜெமினி கணேசன், தேவிகா” நடித்த “பழநி” படத்தில் இடம்பெற்றுள்ள “அண்ணன் என்னடா தம்பி என்னடா” இப்பாடலினை பாடியவர் “டி.எம். செளந்திராஜன்” ஆவார். இப்பாடலுக்கு இசை அமைத்தர் “எம்.எஸ். விஸ்வநாதன்”. பாடல் வரிகளை எழுதியவர் “கவிப்பேரசர் கண்ணதாசன்”.

இப்பாடல் வரிகளினால் அண்ணன் தம்பி பாசம் எப்படி உள்ளது என்பதை எழுதியுள்ளார் கண்ணதாசன். என்னதானும் ஒரு தாய் பிள்ளை என்றாலும் வாயும் வயிறு என்றும், சொந்த பந்தங்கள் கூட்டமாய் சேரும் மந்தை கூட்டம் எனவும் கூறியுள்ளார். வந்து சேரும். காசு இல்லாதவன் ஆசை கொள்ளவதில் அர்த்தமில்லை என்பதையும் கூறியுள்ளார்.

மேலும் பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாரும் வேறொருவர் என்றாலும் அவர்களும் அண்ணன் தம்பிகள் தான் என தெளிவுபடுத்தியுள்ளார்.

SongAnnan Ennada Thambi (அண்ணன் என்னடா தம்பி)
Movie NamePazhani / பழநி
ActorsSivaji Ganesan, S. S. Rajendran, R. Muthuraman, Devika
MusicM.S.Viswanathan
SingerT.M. Soundararajan
lyricistKannadasan
Movie Release date1965

Lyrics in தமிழ்Lyrics in English

Annan Ennada Thambi Song Lyrics in Tamil

அண்ணன் என்னடா!

தம்பி என்னடா!

அவசரமான உலகத்திலே!

 

ஆசை கொள்வதில்

அர்த்தம் என்னடா!

காசில்லாதவன் குடும்பத்திலே!

 

அண்ணன் என்னடா!

தம்பி என்னடா!

அவசரமான உலகத்திலே!

 

ஆசை கொள்வதில்

அர்த்தம் என்னடா!

காசில்லாதவன் குடும்பத்திலே!

 

தாயும் பிள்ளையும் ஆன போதிலும்

வாயும் வயிறும் வேறடா

சந்தை கூட்டத்தில் வந்த மந்தை

சொந்தம் என்பது ஏதடா!

சொந்தம் என்பது ஏதடா!

 

அண்ணன் என்னடா!

தம்பி என்னடா!

அவசரமான உலகத்திலே!

 

ஆசை கொள்வதில்

அர்த்தம் என்னடா!

காசில்லாதவன் குடும்பத்திலே!

 

பெட்டைக் கோழிக்கு கட்டு சேவலை

கட்டி வைத்தவன் யாரடா!

பெட்டைக் கோழிக்கு கட்டு சேவலை

கட்டி வைத்தவன் யாரடா!

 

அவை எட்டு குஞ்சுகள் பெத்தெடுத்ததும்

சோறு போட்டவன் யாரடா!

சோறு போட்டவன் யாரடா!

 

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும்

வருந்தவில்லையே தாயடா!

மனித சாதியில் துயரம் யாவுமே

மனதினால் வந்த நோயடா!

மனதினால் வந்த நோயடா!

 

அண்ணன் என்னடா!

தம்பி என்னடா!

அவசரமான உலகத்திலே!

 

ஆசை கொள்வதில்

அர்த்தம் என்னடா!

காசில்லாதவன் குடும்பத்திலே!

 

வாழும் நாளிலே!

கூட்டம் கூட்டமாய்

வந்து சேர்கிறார் பாரடா!

 

வாழும் நாளிலே!

கூட்டம் கூட்டமாய்

வந்து சேர்கிறார் பாரடா!

 

கை வறண்ட வீட்டிலே!

உடைந்த பானையை

மதித்து வந்தவர் யாரடா!

மதித்து வந்தவர் யாரடா

 

பணத்தின் மீதுதான்

பக்தி என்றபின்

பந்த பாசங்கள் ஏனடா!

 

பதைக்கும் நெஞ்சினை

அணைக்கும் யாவரும்

அண்ணன் தம்பிகள் தானடா!

அண்ணன் தம்பிகள் தானடா!

 

அண்ணன் என்னடா!

தம்பி என்னடா!

அவசரமான உலகத்திலே!

 

ஆசை கொள்வதில்

அர்த்தம் என்னடா!

காசில்லாதவன் குடும்பத்திலே!

Annan Ennada Thambi Song Lyrics in English

Annan Ennada!

Thambi Ennada!

Avasaramaana Ulagathile!

 

Aasai Kolvadhil

Artham Ennada!

Kaasillaathavan Kudumbathilae!

 

Annan Ennada!

Thambi Ennada!

Avasaramaana Ulagathile!

 

Aasai Kolvadhil

Artham Ennada!

Kaasillaathavan Kudumbathilae!

 

Thaiyum Pillaiyum Ana Pothilum

Vaiyum Vayirum Verada

Santhai Kootathil Vantha Manthaiyil

Sontham Enpathu Yethada!

Sonthan Enpathu Yethada!

 

Annan Ennada!

Thambi Ennada!

Avasaramaana Ulagathile!

 

Aasai Kolvadhil

Artham Ennada!

Kaasillaathavan Kudumbathilae!

 

Pettai Kozhikku Kattusevalai

Katti Vaithavan Yaaradaa!

Pettai Kozhikku Kattusevalai

Katti Vaithavan Yaaradaa

Avai Ettu Kunjjugal Petheduthathum

Soru Pottavan Yaaradaa!

Soru Pottavan Yaaradaa

 

Valarndha Kunjjugal Pirindha Podhilum

Varundhavillaiye Thaayada!

 

Manidha Jaathiyil Thuyaram Yaavumae

Manadhinaal Vandha Noyadaa!

Manadhinaal Vandha Noyadaa!

 

Annan Ennada!

Thambi Ennada!

Avasaramaana Ulagathile!

 

Aasai Kolvadhil

Artham Ennada!

Kaasillaathavan Kudumbathilae!

 

Vaazhum Naalilae!

Kootam Kootamaai

Vandhu Saergiraar Paarada!

 

Kai Varannda Veetilae!

Udaindha Paanaiyai!

Madhithu Vandhavar Yaaradaa!

Madhithu Vandhavar Yaaradaa!

 

Panathin Meedhu Thaan

Bhakthi Endrapin

Bandha Paasamae Yenada!

 

Padhaikkum Nenjinai

Anaikkum Yaavarum

Annan Thambigal Thaanadaa!

Annan Thambigal Thaanadaa!

 

Annan Ennada!

Thambi Ennada!

Avasaramaana Ulagathile!

 

Aasai Kolvadhil

Artham Ennada!

Kaasillaathavan Kudumbathilae

Leave a Comment