Antha Vanatha Pola Song Lyrics in Tamil | Chinna Gounder / சின்ன கவுண்டர்

Antha Vanatha Pola Song Lyrics

Movie NameChinna Gounder / சின்ன கவுண்டர்
Song NameAntha Vanatha Pola
ActorVijayakanth, Suganya
MusicIlayaraja
SingerIlayaraja
lyricistR.V.Udhaya Kumar
Movie Release date14.01.1992
Lyrics in Tamil Lyrics in English

Antha Vanatha Pola Song Lyrics in Tamil

அந்த வானத்த போல

மனம் படைச்ச மன்னவனே!

பனித்துளிய போல

குணம் படைச்ச தென்னவனே!

 

மஞ்சளிலே ஒரு நூலெடுத்து

விண்ணுக்கும் மண்ணுக்கும்

சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு?

அது மன்னவன் பேரு…

 

அந்த வானத்த போல

மனம் படைச்ச மன்னவனே!

பனித்துளிய போல

குணம் படைச்ச தென்னவனே!

 

மாறிப் போன போதும்

இது தேரு போகும் வீதி

வாரி வாரித் தூற்றும்

இனி யாரு உனக்கு நாதி

 

பாசம் வைத்த தாலே

நீ பயிரைக் காத்த வேலி

பயிரைக் காத்த போதும்

வீண் பழியைச் சுமந்த நீதி

 

சாமி வந்து கேட்டிடுமா?

வீண் பழியைத் தீர்த்திடுமா?

 

விண்ணுக்கும் மண்ணுக்கும்

சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு?

அது மன்னவன் பேரு

 

அந்த வானத்த போல

மனம் படைச்ச மன்னவனே!

பனித்துளிய போல

குணம் படைச்ச தென்னவனே!

 

நெஞ்சம் என்னும் கூடு

அதில் நெருப்பு வைத்ததாரு?

துன்பம் வந்த போதும்

அதைத் துடைப்பதிங்கு யாரு?

 

கலங்கும் போது சேறு

அது தெளியும் போது நீரு

கடவுள் போட்ட கோடு

அதைத் திருத்தப் போவதாரு?

 

வெந்த புண்ணும் ஆறிடுமா?

வேதனை தான் தீர்ந்திடுமா?

 

விண்ணுக்கும் மண்ணுக்கும்

சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு?

அது மன்னவன் பேரு

 

அந்த வானத்த போல

மனம் படைச்ச மன்னவனே!

பனித்துளிய போல

குணம் படைச்ச தென்னவனே!

 

மஞ்சளிலே ஒரு நூலெடுத்து

விண்ணுக்கும் மண்ணுக்கும்

சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு?

அது மன்னவன் பேரு…

 

அந்த வானத்த போல

மனம் படைச்ச மன்னவனே!

பனித்துளிய போல

குணம் படைச்ச தென்னவனே!

 

Lyrics in Tamil Lyrics in English

Antha Vanatha Pola Song Lyrics in English

Andha vaanathapola

Manam padacha mannavanae!

Pani thuliyapola

Gunam padacha thennavanae!

 

Manjalilae oru nooleduthu

Vinnukkum mannukkum

Sambandham undunnu sonnadhu yaaru?

Adhu mannavan peru..

 

Andha vaanathapola

Manam padacha mannavanae!

Pani thuliyapola

Gunam padacha thennavanae!

 

Maari pona podhum

Idhu thaeru pogum veedhi

Vaari vaari thootrum

Ini yaaru unakku naadhi

 

Paasam vaitha thaalae

Nee payirai kaatha veyli

Payirai kaatha podhum

Veen pazhiyai sumandha needhi

 

Saami vandhu kettidumaa?

Veen pazhiyai theerthidumaa?

 

Vinnukkum mannukkum

Sambandham undunnu sonnadhu yaaru?

Adhu mannavan peru..

 

Andha vaanathapola

Manam padacha mannavanae!

Pani thuliyapola

Gunam padacha thennavanae!

 

Nenjam ennum koodu

Adhil neruppu vaithathaaru?

Thunbam vandha podhum

Adhai thudaipathingu yaaru?

 

Kalangumbothu cheru

Athu theliyum bothu neeru

Kadavul potta kodu

Adhai thirutha povadhaaru

 

Vendha punnum aaridumaa?

Vedhanai thaan theernthidumaa?

 

Vinnukkum mannukkum

Sambandham undunnu sonnadhu yaaru?

Adhu mannavan peru..

 

Andha vaanathapola

Manam padacha mannavanae!

Pani thuliyapola

Gunam padacha thennavanae!

 

Manjalilae oru nooleduthu

Vinnukkum mannukkum

Sambandham undunnu sonnadhu yaaru?

Adhu mannavan peru..

 

Andha vaanathapola

Manam padacha mannavanae!

Pani thuliyapola

Gunam padacha thennavanae!

 

YouTube-Links

Leave a Comment