Appa Neeyum Song Lyrics in Tamil | Hitlist

Appa Neeyum Song Lyrics

Movie Name Hitlist
Song Name Appa Neeyum
Actors Samuthirakani
Music C.Sathya
Singers Sriram Parthasarathy
lyricist Karthik Netha
Movie Release date 2024

Appa Neeyum Song Lyrics in Tamil

 

அப்பா நீயும் தெய்வம் போல்தானே

அப்பா நீதான் காணும் எல்லாமே

 

மார்பில் ஆடி தோளில் ஏறி

உலகம் பார்த்தது மறக்குமா

ராரிராரோ நீயும் பாட

உறங்கி போனது மறக்குமா

 

சொந்தம் நூறு பந்தம் நூறு

தகப்பன் போல் வருமா

பிறை ஏதும் இல்லா

அன்பின் வானில் முழுமை நீதாேன

 

நரை கோடி தேகம்

ஓயும்போதும் குழந்தை நீதானே

 

தோளில் சாய்ந்து நெருக்கமா

துயரை துடைக்கும் தோழன் நீ

தோல்வி நானும் அடைகையில்

துணிவை கொடுக்குமு் வீரன் நீ

 

எனக்கென்றே வாழும் தகப்பனே

உனை விட்டால் யார் இங்கு இறைவனே

உயர் வானம் பூமி

நீரின் தீயில் கலந்து வாழ்வாயே

 

உயிர் வாழும் பேரில்

மூச்சுக்காற்றில் தினமும் வாழ்வாயே

 

அப்பா நீயும் தெய்வம் போல்தானே

அப்பா நீதான் காணும் எல்லாமே

 

YouTube-Links

Leave a Comment