Aritharam Poosi Song Lyrics
Movie Name | Yaadhumaagi Nindraai |
Song Name | Aritharam Poosi |
Actors | Gayathri Raguram, Nivas Adithan |
Music | Ashwin, Vinayagamoorthy |
Singer | Reeta Anthony, Anthony Daasan, |
lyricist | Mani Amuthavan |
Movie Release date | 2017 |
Aritharam Poosi Song Lyrics in Tamil
அரிதாரம் பூசி ஆடு நீ மகராசி
அழகான முகராசி
உன்னோட காலம்தான்
இனிமேல உலகம் கொண்டாடும்
உன்னதான் தலைமேல
அரிதாரம் பூசி ஆடு நீ மகராசி
அழகான முகராசி
உன்னோட காலம்தான்
இனிமேல உலகம் கொண்டாடும்
உன்னதான் தலைமேல
அரிதாரம் பூசி ஆடு நீ மகராசி
அழகான முகராசி
உன்னோட காலம்தான்
இனிமேல உலகம் கொண்டாடும்
உன்னதான் தலைமேல
கண்ண பொத்தி காத பொத்தி
வாழுற வாழ்க்கை அத வீசு
நீ கைய தட்டி கம்பீரமா
ராணிய போல நின்னு பேசு
தடை அத்தனையும் எட்டி உத
பெண்ணால் முடியாதுன்பான்
அது கட்டுக்கத
பல கண்ணு போட்டு பாக்கும் எடை
அதுக்கெல்லாம் வந்து நீ சொல்லு விடை
காலம் ஆடி வாடி செல்ல குட்டி
அரிதாரம் பூசி ஆடு நீ மகராசி
அழகான முகராசி
உன்னோட காலம்தான்
இனிமேல உலகம் கொண்டாடும்
உன்னதான் தலைமேல
நட்ட விதை மேல வரும்
நம்பிக்கைய நெஞ்சில் ஏத்து
இனி புத்தம் புது நட்பு வரும்
உன்னோட கைய தினம் கோர்த்து
பல வாய்ப்பு உன்ன தேடி வர
தொலைக்காட்சியிலே பேட்டி வர
அட நாலா பக்கம் நல்ல நல்ல
என் இதயமெல்லாம் வாழ்த்து சொல்ல
காலம் ஆடி வாடி செல்ல குட்டி
Aritharam Poosi Song Lyrics in English
Aritharam poosi Aadunee maharaasi
Azhagaana mugaraasi
Unnoda kaalamthaan inimela
Ulagam kondadum
Unnathaan thalamaela
Aritharam poosi Aadunee maharaasi
Azhagaana mugaraasi
Unnoda kaalamthaan inimela
Ulagam kondadum
Unnathaan thalamaela
Aritharam poosi Aadunee maharaasi
Azhagaana mugaraasi
Unnoda kaalamthaan inimela
Ulagam kondadum
Unnathaan thalamaela
Kanna poththi Kadha poththi
Vazhura vazhaka Atha veesu
Nee kaiyya thatti Kambeeramaa
Raaniya pola Ninnu pesu
Thadai aththaniyum Etti udha
Pennaal mudiyathunbaan Adhu kattukadha
Pala kannu pottu Paakkum edai
Adhukellaam vandhu Nee sollu vidai
Kalam aadi vaadi Chella kutti
Aritharam poosi Aadunee maharaasi
Azhagaana mugaraasi
Unnoda kaalamthaan inimela
Ulagam kondadum
Unnathaan thalamaela
Natta vidhai Mela varum
Nambikkaiya Nenjil yethu
Ini putham pudhu Natpu varum
Unnoda kaiya Dhinam korthu
Pala vaaipu unna Thedi vara
Tholaikatchiyila Paeti vara
Ada naalaa pakkam Nalla nalla
En idhayamellaam Vazhthu solla
Kalam aadi vaadi Chella kutti