Ava Yarunu Thedinen Song Lyrics in Tamil | Yaagan

 Ava Yarunu Thedinen Song Lyrics

Movie NameYaagan
Song NameAva Yarunu Thedinen
ActorsSajan, Anjena Kirti
MusicHaricharan
SingerNiro Pirabakaran
lyricistV Padmavathy
Movie Release date2017
Lyrics in தமிழ்Lyrics in English

Ava Yarunu Thedinen Song Lyrics in Tamil

அவ யாருனு தேடுனேன்

அவ யாருனு சொல்லல

எனக்குள்ள வந்துட்டா

இன்னமும் போகல

 

அவ ஊரு பேர்

ஏது எதுவுமே கேட்கல

அவ நினைப்பே போதுமே

வேர் எதுவும் தோணல

 

கல்கண்டு பேச்சில்

என்ன கரைச்சி தான் போகுறாளே

நூல் கண்டு போல என்ன

கட்டி போட்டு போகுறா

 

சில்வண்டு போல கண்ணில்

கதை சொல்லி போகுறாளே

கல்கண்டு பொண்ணு

என்ன அள்ளி தள்ளி போகுறா

 

என் பேரு ஊரு மறந்துடுச்சி

பசி தூக்கம் எல்லாம் தொலைஞ்சிடுச்சி

அவ யாரு என்ன தெரிஞ்சிடுச்சி

அவளால வாழ்க்கை திரும்பிடுச்சி

 

அழகால என்ன கவுத்து

புட்டா கரும்பால போல அரைச்சி

புட்டா மழை போல நெஞ்ச நனச்சி

புட்டா மறு ஜென்மம் தானே தந்து

புட்டா ஆஆ ஹா

 

அவ யாருனு தேடுனேன்

அவ யாருனு சொல்லல

எனக்குள்ள வந்துட்டா

இன்னமும் போகல

 

அலமாரி போல நெஞ்சில்

அலைபாயும் ஆசைய

அடுக்காக வச்சிருந்தேன்

ஒரு ஓரத்தில்

 

சரமாரி நீயும் வந்து

மனசுக்குள் புகுந்து கொண்டு

கலைச்சிட்டு போனியேடி

வெகு தூரத்தில்

 

நீ யாரடி நீ யாரடி

பதில் கூறடி போதுமே

என் ஆறடி என் ஆறடி

உன் காலடி சேருமே

 

அடி என்னடி அடி என்னடி

உன் புன்னகை போதுமே

இந்த பூமியை தாண்டி

கால்களும் வானத்தில் போகுமே

 

என் பேரு ஊரு மறந்துடுச்சி

பசி தூக்கம் எல்லாம் தொலைஞ்சிடுச்சி

அவ யாரு என்ன தெரிஞ்சிடுச்சி

அவளால வாழ்க்கை திரும்பிடுச்சி

 

அழகால என்ன கவுத்து புட்டா

கரும்பால போல அரைச்சி புட்டா

மழை போல நெஞ்ச நனச்சி புட்டா

மறு ஜென்மம் தானே தந்து புட்டா

 

கல் கண்டு பேச்சில்

என்ன கரைச்சி தான் போகுறாளே

நூல் கண்டு போல

என்ன கட்டி போட்டு போகுறா

 

சில்வண்டு போல கண்ணில்

கதை சொல்லி போகுறாளே

கல்கண்டு பொண்ணு

என்ன அள்ளி தள்ளி போகுறா

 

என் பேரு ஊரு

மறந்துடுச்சி மறந்துடுச்சி

பசி தூக்கம்

எல்லாம் தொலைஞ்சிடுச்சி

 

அவ யாரு என்ன

தெரிஞ்சிடுச்சி தெரிஞ்சிடுச்சி

அவளால வாழ்க்கை திரும்பிடுச்சி

 

அழகால என்ன

கவுத்து புட்டா கவுத்து புட்டா

கரும்பால போல

அரைச்சி புட்டா

 

மழை போல நெஞ்ச

நனச்சிபுட்டா நனச்சிபுட்டா

மறு ஜென்மம் தானே

தந்து புட்டா

 

அவ யாரு என்னமோ

செஞ்சிபுட்டா

 

என் பேரு ஊரு மறந்துடுச்சி

பசி தூக்கம் எல்லாம் தொலைஞ்சிடுச்சி

அவ யாரு என்ன தெரிஞ்சிடுச்சி

அவளால வாழ்க்கை திரும்பிடுச்சி

 

அவ யாரு என்னமோ செஞ்சிபுட்டா

 

அழகால என்ன கவுத்து புட்டா

கரும்பால போல அரைச்சி புட்டா

மழை போல நெஞ்ச நனச்சி புட்டா

மறு ஜென்மம் தானே தந்து புட்டா

Ava Yarunu Thedinen Song Lyrics in English

Ava yarunu thedunen

Ava yaarunu sollala

Enakkulla vanthutta

Innamum pogala

 

Ava ooru per ethu

Ethuvumae ketkala

Ava nenaipae pothumae

Ver ethuvum thonala

 

Kalkandu pechil enna

Karachithan poguraalae

Noolkandu pola enna

Kattipottu poguraa

 

Silvandu pola kannil

Kadhai solli poguraalae

Kolkondu ponnu enna

Alli thalli poguraa..

 

En peru ooru maranthuduchi

Pasi thookam ellam tholanjiduchi

Ava yaaru enna therinjiduchi

Avalala vazhkkai thirumbiduchi

 

Azhagaala enna kavuthuputta

Karumpaala pola arachiputta

Mazhai pola nenja nenachiputta

Marujenmam thaanae thanthuputtaa…

Aaaahaaaaah

 

Ava yaraunu thedunen

Ava yaarunu sollala

Enakkulla vanthutta

Innamum pogala

 

Alamaari pola nenjil

Alaipaaiyum aasaiya

Adukkaga vechirunthen

Oru oraththil

 

Saramaari neeyum vandhu

Manasukkul pugundhukondu

Kalaichittu poniyedi

Vegu thoorathil

 

Nee yaaradi… nee yaaradi….

Pathil kooradi pothumae

En aaradi… en aaradi…

Un kaaladi serumae

 

Adi ennadi… adi ennadi….

Un punnagai pothumaeIntha

Boomiyai thaandi kaalkalum

Vaanathil pogumae

 

En peru ooru maranthuduchi

Pasi thookam ellam tholanjiduchi

Ava yaaru enna therinjiduchi

Avalala vazhkkai thirumbiduchi

 

Azhagaala enna kavuthuputta

Karumpaala pola arachiputta

Mazhai pola nenja nenachiputta

Marujenmam thaanae thanthuputtaa…

 

Kalkandu pechil enna

Karachithan poguraalae

Noolkandu pola enna

Kattipottu poguraa

 

Silvandu pola kannil

Kadhai solli poguraalae

Kolkondu ponnu enna

Alli thalli poguraa..

 

En peru ooru maranthuduchi

Maranthuduchi

Pasi thookam ellam tholanjiduchi

Ava yaaru enna therinjiduchi

Therinjiduchi

Avalala vazhkkai thirumbiduchi

 

Azhagaala enna kavuthuputta

Kavuthuputta

Karumpaala pola arachiputta

Mazhai pola nenja nenachiputta

Nenachiputta

Marujenmam thaanae thanthuputtaa…

 

Ava yaaru …..

Ennamo senjiputta…….

 

En peru ooru maranthuduchi

Pasi thookam ellam tholanjiduchi

Ava yaaru enna therinjiduchi

Avalala vazhkkai thirumbiduchi

 

Ava yaaru …..

Ennamo senjiputta…….

 

Azhagaala enna kavuthuputta

Karumpaala pola arachiputta

Mazhai pola nenja nenachiputta

Marujenmam thaanae thanthuputtaa…

 

YouTube – Links

Leave a Comment