Avargal Movie Songs Lyrics in Tamil | Sujatha, Rajinikanth, Kamal Haasan

Avargal Movie Song Lyrics

We have listed Avargal Movie all Song Lyrics on this page. romantic and drama movies. Avargal will be released in 25 February 1977

S.NoSong NameLyricist
1Kaatrukkenna Veli Song LyricsKannadasan
2Junior Junior Song Lyrics
3Ippadiyor Thalattu Song Lyrics
4Gangaiyile Neer Song Lyrics
5Angum Ingum Song Lyrics

This movie has entertained all ages of the audience. The film is scheduled to release on the occasion of 25 February 1977

Avargal Movie Details

Movie NameAvargal
ActorsSujatha, Rajinikanth, Kamal Haasan
MusicViswanathan
DirectorK. Balachander
Release date25 February 1977

“கே.பாலச்சந்தர்”. இப்படத்தை இயக்கியுள்ளார். “ரஜினிகாந்த், கமல் ஹாசன், சுஜாதா ஆகியோர்கள் நடித்துள்ளனர். “விஸ்வநாதன்” பாடலுக்கு இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை எழுதியவர் “கண்ணதாசன்

 

இப்படத்தில் கதாநாயகி காதலனை பிரிந்து, வேறொருவரை கைப்பிடிக்கிறாள். நாயகியின் காதலை அறிந்திருக்கும் கணவன் அவளைக் கொடுமைபடுத்துகிறான். கொடுமையை தாங்காமல் நாயகி தன் கணவரிடம் விவாகரத்து பெறுகிறாள். ஒருநாள் தன் காதலை சந்திக்கிறாள். காதலியின் நினைவாகவே வாழந்து வந்த காதலனை மணம் முடிக்க எண்ணுகிறாளர். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். அப்போது அவர்கள் வாழ்க்கையில் தன் கணவனால் மீண்டும் இடையூறு எற்படுகிறது. இந்நிலையில் நாயகி பணியாற்றுகின்ற இடத்தில் தன்னுடன் பழகி வந்தவரிடம் ஒரு தலையாக காதலிக்கப்படுகிறாள். ஒரு புறம் கணவன், இன்னொரு புறம் காதலன், மூன்றாவதாக, அவளைத் தன் மனைவிபோலக் கருதும் நண்பன். இறுதியில் யார் யாரோடு எப்படி சேர்ந்தார்கள் என்பதே படத்தின், கதையம்சமாகும்.

Leave a Comment