Ayirathil Oruthiyamma Song Lyrics
“ஜெமினி கணேசன், சாவித்திரி” நடித்து 1964-ல் வெளியான “கை கொடுத்த தெய்வம்” படத்தில் இடம்பெற்றுள்ள “ஆயிரத்தில் ஒருத்தியம்மா” இப்பாடல் வரிகளை எழுதியவர் “கவிப்பேரரசு கண்ணதாசன்”. இப்பாடலுக்கு “விஸ்வநாதன்-ராமமூர்த்தி” இணையினர் பாடலுக்கு இசையமைத்துள்ளனர். “டி.எம்.செளந்திரராஜன்” பாடியுள்ளார்.
இப்பாடலை அழகான பெண்ணை வர்ணிக்குமாறு எழுதி உள்ளார் கண்ணதாசன
பாடலில் பெண்ணை ஆயிரத்தில் ஒருத்தியாகவும், உலகம் அறியுமுடியாதவளாகவும், பார்வையில் குமரியாகவும், பழக்கத்தில் குழந்தையாகவும் வர்ணித்துள்ளார்.
Song | Ayirathil Oruthiyamma (ஆயிரத்தில் ஒருத்தியம்மா) |
Movie Name | Kai Koduththa Deivam / கை கொடுத்த தெய்வம் |
Actors | Sivaji Ganesan, Savitri |
Music | M.S. Viswanathan – D.K. Ramamoorthy |
Singer | T.M. Soundararajan |
lyricist | Kannadasan |
Movie Release date | 1964 |
Ayirathil Oruthiyamma Song Lyrics in Tamil
ஆயிரத்தில்
ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத
பிறவியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா!
பழக்கத்திலே குழந்தையம்மா!
ஆயிரத்தில்
ஒருத்தியம்மா நீ
ஆயிரத்தில்
ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத
பிறவியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா!
பழக்கத்திலே குழந்தையம்மா!
ஆயிரத்தில்
ஒருத்தியம்மா நீ
பாலினும் வெண்மை
பனியினும் மென்மை
பாலினும் வெண்மை
பனியினும் மென்மை
பச்சை இளங்கிளி மொழி
நீ சொல்வது உண்மை
பாவிகள் நெஞ்சம்
உரைத்திடும் வஞ்சம்
உண்மை என்று சொல்வதற்கு
தெய்வமும் அஞ்சும்
தேன் என்ற சொல்
என்றும் தேனாகுமோ!
தீ என்று சொன்னாலும்
தீயாகுமோ!
ஆயிரத்தில்
ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத
பிறவியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா!
பழக்கத்திலே குழந்தையம்மா!
ஆயிரத்தில்
ஒருத்தியம்மா நீ
பெண்ணோடு தோன்றி
பெண்ணோடு வாழ்ந்தும்
பெண்ணோடு தோன்றி
பெண்ணோடு வாழ்ந்தும்
பெண் மனது என்னவென்று
புரியவில்லையோ!
கண்ணென்ன கண்ணோ!
நெஞ்சென்ன நெஞ்சோ!
களங்கம் சொல்பவர்க்கு
உள்ளம் இல்லையோ!
ஆதாரம் நூறென்று
ஊர் சொல்லலாம்
ஆனாலும் பொய் என்று
நான் சொல்லுவேன்
ஆயிரத்தில்
ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத
பிறவியம்மா நீ
பார்வையிலே குமரியம்மா!
பழக்கத்திலே குழந்தையம்மா!
ஆயிரத்தில்
ஒருத்தியம்மா நீ
Ayirathil Oruthiyamma Song Lyrics in English
Aayirathil
Oruthiyamma nee
Ulagam arinthidadha
Piraviyamma nee
Paarvaiyilae Kumariyamma!
Pazhakathilae Kuzhandhaiyamma!
Aayirathil
Oruthiyamma nee
Paalilum Venmai
Paniyilum Menmai
Paalilum Venmai
Paniyilum Menmai
Pachai ilam Kili mozhi
Nee solvadhu unmai
Paavigal nenjam
Uraithidum vanjam
Unmaiyendru solvadharku
Deivamum anjum
Then endra sol
Endrum then aagumo!
Thee endru sonnalum
Theeaagumo!
Aayirathil
Oruthiyamma nee
Ulagam arinthidadha
Piraviyamma nee
Paarvaiyilae Kumariyamma
Pazhakathilae Kuzhandhaiyamma
Aayirathil
Oruthiyamma nee
Pennodu thondri
Pennodu Vaazhndhum
Pennodu thondri
Pennodu Vaazhndhum
Pen manadhu ennavendru
puriyavillaiyo!
Kanenna Kanno
Nenjenna nenjo!
Kalangam solbavarku
Ullam illaiyo!
Aadharam noorendru
Oor sollalam
Aanaalum poi endru
Naan solluven
Aayirathil
Oruthiyamma nee
Ulagam arinthidadha
Piraviyamma nee
Paarvaiyilae kumariyamma!
Pazhakathilae kuzhandhaiyamma!
Aayirathil
Oruthiyamma nee