Aymbathilum Aasai Varum Song Lyrics
Movie Name | Rishimoolam / ரிஷிமூலம் |
Song Name | Aymbathilum Aasai Varum (ஐம்பதிலும் ஆசை வரும்) |
Actors | Sivaji Ganesan, Saroja Devi |
Music | Ilaiyaraaja |
Singer | T.M. Soundararajan |
lyricist | Kannadasan |
Movie Release date | 1979 |
Aymbathilum Aasai Varum Song Lyrics in Tamil
ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா!
நாள் செல்ல நாள் செல்ல
சுகம் தானம்மா!
ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா!
நாள் செல்ல நாள் செல்ல
சுகம் தானம்மா!
ஐம்பதிலும் ஆசை வரும்
என்றென்றும் பதினாறு போலே
இருப்பது உன் மேனியே!
என்றென்றும் பதினாறு போலே
இருப்பது உன் மேனியே!
வீடு வரும் போது
ஓடி வரும் மாது
நினைவில் இன்னும் நிற்கின்றாள்
ஆறு சுவை செய்தாள்
அருகிலிருந்து தந்தாள்
அன்பு மிக்க தாயாகின்றாள்
ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா!
நாள் செல்ல நாள் செல்ல
சுகம் தானம்மா!
சம்சாரம் தன்னோடு பேச
சுவர் ஏறி குதித்தேனம்மா!
சம்சாரம் தன்னோடு பேச
சுவர் ஏறி குதித்தேனம்மா!
தாலி கட்டும் தாரம்
வேலி கட்டினாலும்
தனியே நினைத்தாள்
துடிக்கின்றாள்
காலம் என்ற ஒன்று
கனிந்து வரும் போது
கணவனுக்கே உயிராகின்றாள்
ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா!
நாள் செல்ல நாள் செல்ல
சுகம் தானம்மா!
தெய்வத்தால் உருவான பந்தம்
விலகாது மகராணியே!
தெய்வத்தால் உருவான பந்தம்
விலகாது மகராணியே!
பெற்றெடுத்த பிள்ளை
கற்றுக் கொண்ட தொல்லை
இடையில் இருக்கும் தடையாகும்
செய்தவளும் நீதான்
சேர்ந்தவளும் நீ தான்
என்னிடத்தில் தவறில்லையே!
ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா!
நாள் செல்ல நாள் செல்ல
சுகம் தானம்மா!
ஓ ஹோ! நாள் செல்ல நாள் செல்ல
சுகம் தானம்மா!
நாள் செல்ல நாள் செல்ல
சுகம் தானம்மா!
.
Aymbathilum Aasai Varum Song Lyrics in English
Aimbathilum aasai varum
Aasaiyudan paasam varum
Idhil antharangam kidaiyaadhemma!
Naall sella naall sella
Sugam thaanamaa!
Aimbathilum aasai varum
Aasaiyudan paasam varum
Idhil antharangam kidaiyaadhemma!
Naall sella naall sella
Sugam thaanamaa!
Aimbathilum aasai varum
Enrendrum padhinaaru polae
Irupadhu un meniyae!
Enrendrum padhinaaru polae
Irupadhu un meniyae!
Veedu varum podhu
Odi varum maadhu
Ninaivil innum nirkinraal
Aaru suvai seidhaal
Arugil Irunthu thanthaal
Anbu mikka thaai aagindraal
Aimbathilum aasai varum
Aasaiyudan paasam varum
Idhil antharangam kidaiyaadhemma!
Naall sella naall sella
Sugam thaanamaa!
Samsaram thannodu pesa
Suvar yeri kuthinenamma!
Samsaram thannodu pesa
Suvar yeri kuthinenamma!
Thaali kattum thaaram
Veli kattinaalum
Thaniyae ninaithaal
Thudikinraal
Kaalam endra onru
Kanindhu varum podhu
Kanavanukkae uyir aagindraal
Aimbathilum aasai varum
Aasaiyudan paasam varum
Idhil antharangam kidaiyaadhemma!
Naall sella naall sella
Sugam thaanamaa!
Dheivathaal uruvaana bandham
Vilagaadhu magaraniyae!
Dheivathaal uruvaana bandham
Vilagaadhu magaraniyae!
Pettrudetha pillai
Kattru konda thollai
Idaiyil irukkum thadai aagum
Seidhavalum neethaan
Sernthavalum neethaan
Ennidathil thavarillayae!
Aimbathilum aasai varum
Aasaiyudan paasam varum
Idhil antharangam kidaiyaadhemma
Naall sella naall sella
Sugam thaanamaa
Oo ho! naall sella naall sella
sugam thaanamaa
Naall sella naall sella
Sugam thaanamaa