Azhagula Rasathi Song Lyrics
Movie Name | Pistha / பிஸ்தா |
Song Name | Azhagula Rasathi (அழகுல ராசாத்தி) |
Actors | Metro Shirish, Mrudula Murali, Arundhati Nair, Sathish |
Music | Dharan Kumar |
Singer | Yuvan Shankar Raja |
lyricist | Yugabharathi |
Movie Release date | 2022 |
Azhagula Rasathi Song Lyrics in Tamil
ஹேய்! அழகுல ராசாத்தி
நீ அசத்துற ஏ ஆத்தி
என் மனசுல நீயும்
நுழைஞ்சதுனால
மலை இவன் சாஞ்சேன்டி
உன் மடியில நானும்
அடை மழையாக
நொடியில பேஞ்சேன்டி
தான்னன்னே தானே தானே னா
தானே தானே னா
தான்னன்னே தானே தானே னா
தானே தானே னா
என் காலும் கோலம் போடுதே
உன்ன நெனச்சா!
தார் ரோடும்
பூங்கா ஆகுதே தன்னாலே!
ஓஓஹோ ஓஓஹோ ஹோ ஓஒ
ஓஓஹோ ஓஓஹோ ஹோ ஓஒ
காத்தோடு பூ மலர
கண்களோடு காதல் மலர
ஏதேதோ நீ உளற
ஏக்கம் தொடுதே தொடுதே!
ஏ! ஏ! ஹே! அழகுல ரசத்தி
நீ அசத்துற ஏ ஆத்தி
ஏ! அணு அணுவா
உன்ன நான் பாத்து
அடி படுறேன் வந்து காப்பாத்து
உசுருல கேட்குற உன் பேச்சு
பொகையில போட்டது போல் ஆச்சு
ஒருத்தர பாக்கல அடங்குறேன் வீட்டுல
புழுதியும் ஆக்குது பூப்போல
உலக அழகி ஒருத்தி
எதிரில இருக்கேன் நீ பாக்க
இருந்த பொழுதும் எதுக்கு
திட்டம் போடுற பாழாக்க
அழகா சிரிச்ச முழுசா உரிச்ச
உன்ன பாக்குறேனே நான் தூக்க
காத்தோடு பூ மலர
கண்களோடு காதல் மலர
ஏதேதோ நீ உளற
ஏக்கம் தொடுதே தொடுதே!
நடு நிசியும் கண்ணு தூங்காம!
ரசிக்குதடா உன்ன நீங்காம!
நெருப்புல ஊத்துனா நெய்யாக!
நெனப்புல வாட்டுற மெய்யாக!
நரம்புல வாசனை அடிக்குற
உன் தொனை கரகமும்
ஆடுது நான் காண
இரவு பகல மறந்த
நெலையில நெதம் இவ தாலாட்டா
இதய கதவ தொறந்து
மொத்த ஆசைய நீ காட்ட
எதுவோ கணக்கு? பயமா இருக்கு
ஐயோ! தாங்கலையே உன் சேட்டை
ஹேய்! அழகுல ராசாத்தி
நீ அசத்துற ஏ ஆத்தி
என் மனசுல நீயும்
நுழைஞ்சதுனால
மலை இவன் சாஞ்சேன்டி
உன் மடியில நானும்
அடை மழையாக
நொடியில பேஞ்சேன்டி..ஈ..
ஹேய்! ருப்பபப்ப பாபா ருபாபா
ரிப்பபே ரிப்பபே
ரிப்பபாபா ரிப்ப ரபா ராப்ப்ப
ரிப்பபாபா ரிப்ப ரபா ராப்ப்ப
ஹோ ஹோ ஹு ஹே ஹே எஹ்
ஹோ ஹோ ஹு ஹே ஹே
ஹோ ஹோ ஹு ஹே ஹே
ஹோ ஹோ ஹு ஹே ஹே எஹ்
Azhagula Rasathi Song Lyrics in English
Hey! azhagula rasaathi
Nee asathura yae aathi
En manasula neeyum
Nuzhanjathu naala
Mala ivan saanjen di
Un madiyila naanum
Adai mazhaiyaaga
Nodiyila paenjen di
Thaanannae thanae thane naa
Thaanae thaanae naa
Thaanannae nanae nanae naa
Thaananae
En kaalum kolam poduthae
Unna nenacha
Thaar road-um
Poonga aaguthae thannaalae!
Ooohoo Oohoo hoo ooo
Ooohoo Oohoo hoo ooo
Kaathodu poo malara
Kangalodu kaadhal malara
Yedhedho nee ulara
Yekkam thoduthae thoduthae!
Yeaa! Yeaa! Azhagula rasaathi
Nee asathura yae aathi
Yae! anu anuvaa
Unna naan paathu
Adi paduren vandhu kaapathu
Usurula ketkkura un pechu
Pogaiyila pottadhu pol aachu
Oruthara paakala adaguren veettula
Puludhiyum aaguthu poo pola
Ulaga azhagi oruthi
Edhirila irukken nee paakka
Irundha pozhuthum ethukku
Thittam podura pazhaakka
Azhagaa sirichaa Muzhusaa uruchaa
Unna paakurenae naan thookka
Kaathodu poo malara
Kangalodu kaadhal malara
Yedhedho nee ulara
Yekkam thoduthae! thoduthae!
Nadu nisiyum kannu thoongaama!
Rasikkuthadaa unna neengama!
Neruppula oothuna neiyaaga!
Nenappula vaattura meiyaaga!
Nerambula vaasanai adikkura
Un thona karagamum
Aaduthu naa kaana
Iravu pagala marantha
Nelaiyila nedham iva thalaatta
Idhaya katdava thoranthu
Moththa aasaiya nee kaatta
Edhuvo kanakku Bayama irukku
Aiyo thaangalayae un settai
Hey! azhagula rasaathi
Nee asathura yae aathi
En manasula neeyum
Nuzhanjathu naala
Mala ivan saanjen di
Un madiyila naanum
Adai mazhaiyaaga
Nodiyila paenjen dieee
Hey! ruppabapa baba rupaapaa
Rippapae rippapae
Rippapapa rippa raba rabbapa
Rippapapa rippa raba rabbapa
Hoo hoo huu hae hae ehh
Hoo hoo huu hae hae
Hoo hoo huu hae hae
Hoo hoo huu hae hae ehh