Baby Gurl Song Lyrics in Tamil | Coffee With Kadhal / காபி வித் காதல்

Baby Gurl Song Lyrics

SongBaby Gurl
Movie NameCoffee With Kadhal / காபி வித் காதல்
ActorsJiiva, Jai, Srikanth, Yogi Babu, Malvika Sharma, Amritha Aiyer
MusicYuvan Shankar Raja
SingerYuvan Shankar Raja, Asal Kolaar
lyricistPa Vijay
Movie Release date2022

Lyrics in தமிழ்Lyrics in English

Baby Gurl Song Lyrics in Tamil

என்ன இது புதிதாய் புதிதாய்

என்னக்குள் ஏதோ புதிராய் புதிராய்

இரண்டாம் மூச்சுக்காற்று

உள்ளே அடிக்குதே

 

இது என்ன அடடா

மெதுவாய் மெதுவாய்

ஒன்றும் புரியமாமல்

அதுவாய் அதுவாய்

இருதயம் மேல மேல

எட்டிப் பார்க்குதே

 

எனக்குள்ளே என்ன ஆச்சு

அடிக்கடி அடிக்கடி

மிதக்குது மிதக்குது நெஞ்சம்

எடையில்லா

கண்ணாடி நிலவொன்று

அறிமுகமானதே

 

பேபி கேர்ள் உன்னைப் பார்க்கையிலே

ஏதோ தயக்கமும் மயக்கமும் தோன்றுதே

பேபி கேர்ள் உன்னை நினைக்கயிலே

மனம் கூடைக்குள்ளே பந்துபோல குதிக்குதே

 

குணவதியே என் மனதை போலவே

நான் காட்டுற காதலை விட

அகிலாண்டம் சின்னது

 

என் பஞ்சனை உறங்கும் நேரத்தில்

உன் நினப்புதான்டி தூண்டுது

இனிமே எல்லாமே இவதான்

இது எனக்குள்ள நான் சொன்னது

 

ஏ செல்லம் பேபி டார்லிங்

வாங்கிட ரிங் பேங்கிள் இயர் ரிங்

டூவீலர்ல போயிட்டு வரலாம்

டார்ஜிலிங்கு வரைக்கும் டூரு

 

நீ இல்லாத வாழ்க்க போரு

கொஞ்சம் லவ் பண்ண ஸேரு

இனி பக்கத்துல நீ வேணும்

தின நைட்டுல இருந்து மார்னிங்

 

பேரழகாய் உலகம் மாறுதே

பெண் விழியின் வரிகள் மாற்றுதே

தோள் அருகே வீசும் ரோஜாவாசம் வீசுதே

 

சில தனிமை கவிதை ஆகுதே

கை விரல்கள் கையை தேடுதே

அந்த பறவை என்மேல்

சிறகை சிந்தி பறக்குதே

 

ரொம்ப அண்மையில்

ஒரு பெண்மையில்

என்னை அசைத்தது

அசைத்தது லேசாக

 

அந்த தன்மையில்

நான் உண்மையில்

தடுமாடுகிறேன்

 

என்ன பேசலாம்

என கேட்கலாம்

என்று கேள்விகள்

துரத்து நெஞ்சத்தை

 

அட மீண்டுமா

இது வேண்டுமா

மனம் தாங்குமா

 

பேபி கேர்ள் உன்னைப் பார்க்கையிலே

ஏதோ தயக்கமும் மயக்கமும் தோன்றுதே

பேபி கேர்ள் உன்னை நினைக்கயிலே

மனம் கூடைக்குள்ளே பந்துபோல குதிக்குதே

 

பேபி கேர்ள் உன்னைப் பார்க்கையிலே

ஏதோ தயக்கமும் மயக்கமும் தோன்றுதே

பேபி கேர்ள் உன்னை நினைக்கயிலே

மனம் கூடைக்குள்ளே பந்துபோல குதிக்குதே

 

பேபி கேர்ள் உன்னைப் பார்க்கையிலே…

பேபி கேர்ள் உன்னை நினைக்கயிலே…

Baby Gurl Song Lyrics in English

Enna idhu pudhithaai

Pudhithaai pudhithaai

Enakkul yedho

Pudhiraai pudhiraai

Irandaam moochu kaatru

Ullae adikkudhae

 

Idhu enna adada

Medhuvaai medhuvaai

Ondrum puriyaamal

Adhuvaai adhuvaai

Irudhayam melae melae

Etti paarkkudhae

 

Enakkullae enna aachu

Adikkadi adikkadi

Medhakkudhu medhakkudhu nenjam

Edaiyillaa

Kannaadi nilavondru

Arimugamaanadhae

 

Baby gurl unnai paarkkaiyilae

Yedho thayakkamum mayakkamum Thondridudhae

Baby gurl unnai ninaikkaiyilae

Manam kuzhikkullae pandhu pola Kuthikkiradhae

 

Gunavadhiyae En manadhai polvae

Naan kaattura kaadhalai vida

Agilaandam chinnadhu

 

En panchanai urakkum nerathai

Un nenappu thaandi theendudhu

Inime ellaamae ivathaan

Idhu enakkulae naan sonnadhu

 

Yei chellam baby darling

Vaangitan ring bangle earing

Vaa en two wheeler la poitu varalam

Darjiling varaikum touru

Ne illadha vaazhka boring

Konja love ah pannu sharing

Ini en pakkatha nee venum

Dhenam night la irunthu morning

 

Perazhagaai ulagam maaruthae

Pen vizhiyin varigal maatrudhae

Thol arugae veesum

Roja vaasam pesuthae

 

Sila thanimai kavithai aaguthae

Kai viralgal kaiyai theduthae

Antha paravai en mel

Siragai sinthi parakkudhae

 

Yei romba anmaiyil

Oru penmaiyil

Ennai asaithathu asaithathu lesaga

Andha thanmayil

Naan unmaiyil thadumarugiren

 

Enna pesalam enna ketkalam

Endru kelvigal thurathuthu nenjathai

Ada meendumaai idhu vendumaa

Manam thaangumaa

 

Baby gurl unnai paarkkaiyilae

Yedho thayakkamum mayakkamum Thondridudhae

Baby gurl unnai ninaikkaiyilae

Manam kuzhikkullae pandhu pola Kuthikkiradhae

 

Baby gurl unnai paarkkaiyilae

Yedho thayakkamum mayakkamum Thondridudhae

Baby gurl unnai ninaikkaiyilae

Manam kuzhikkullae pandhu pola Kuthikkiradhae

 

Baby gurl unnai paarkkaiyilae

Baby gurl unnai ninaikkaiyilae

 

YouTube – Links

Leave a Comment