Bethalagem Oororam Song Lyrics
Movie Name | Christian Devotional Song |
Song Name | Kottum Paniyil Kulir Nila |
Vocal | Arsuga Gracelin |
Chorus | Shiny, Jenefa, Joseline |
Bethalagem Oororam Song Lyrics in Tamil
பெத்தலகேம் ஊரோரம்
சத்திரத்தை நாடி
பெத்தலகேம் ஊரோரம்
சத்திரத்தை நாடி
கர்த்தன் ஏசு பாலனுக்குத்
துத்தியங்கள் பாடி
கர்த்தன் ஏசு பாலனுக்குத்
துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா
ஓடி… ஓடி…
பெத்தலகேம் ஊரோரம்
சத்திரத்தை நாடி
காலம் நிறைவேறின போதி
ஸ்திரியின் வித்து
காலம் நிறைவேறின போதி
ஸ்திரியின் வித்து
சீல கன்னி கர்ப்பத்தில்
ஆவியால் உற்பவித்து
சீல கன்னி கர்ப்பத்தில்
ஆவியால் உற்பவித்துப்
பாலனான இயேசு நமின்
சொத்து… சொத்து…
பெத்தலகேம் ஊரோரம்
சத்திரத்தை நாடி
எல்லையில்லா ஞானபரன்
வெல்ல மலையோரம்
எல்லையில்லா ஞானபரன்
வெல்ல மலையோரம்
புல்லணையிலே பிறந்தார்
இல்லமெங்கும் ஈரம்
புல்லணையிலே பிறந்தார்
இல்லமெங்கும் ஈரம்
தொல்லை மிகும் அவ்விருட்டு
நேரம்… நேரம்…
பெத்தலகேம் ஊரோரம்
சத்திரத்தை நாடி
வான் புவி வாழ் ராஜனுக்கு
மாட்டகந்தான் வீடோ
வான் புவி வாழ் ராஜனுக்கு
மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை
வாடின புல் பூண்டோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை
வாடின புல் பூண்டோ
ஆன பழங் கந்தை என்ன
பாடோ… பாடோ…
பெத்தலகேம் ஊரோரம்
சத்திரத்தை நாடி
பெத்தலகேம் ஊரோரம்
சத்திரத்தை நாடி
அந்தரத்தில் பாடுகின்றார்
தூதர் சேனை கூடி
அந்தரத்தில் பாடுகின்றார்
தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார்
பாடல்கேட்கத் தேடி
மந்தை ஆயர் ஓடுகின்றார்
பாடல்கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த
மோடி…மோடி…
பெத்தலகேம் ஊரோரம்
சத்திரத்தை நாடி
Bethalagem Oororam Song Lyrics in English
Bethalagem Oororam
Sathirathai Naadi
Bethalagem Oororam
Sathirathai Naadi
Karthan Yesu Paalanuku
Thuthiyangal Paadi
Karthan Yesu Paalanuku
Thuthiyangal Paadi
Bakthiyudan Ethinam Vaa
Odi…Odi…
Bethalagem Oororam
Sathirathai Naadi
Kaalam Niraiverina Pothi
Sthiriyin Vithu
Kaalam Niraiverina Pothi
Sthiriyin Vithu
Seela Kanni Karpathil
Aaviyaal Urpavithu
Seela Kanni Karpathil
Aaviyaal Urpavithu
Paalanaana Yesu Nammin
Soththu…Soththu
Bethalagem Oororam
Sathirathai Naadi
Ellaiyilla Njaanaparan
Vellaimalai Oram
Ellaiyilla Njaanaparan
Vellaimalai Oram
Pullanaiyille Piranthar
Illamengum Eeram
Pullanaiyille Piranthar
Illamengum Eeram
Thollaimigu Avviruttu
Neram…Neram…
Bethalagem Oororam
Sathirathai Naadi
Vaan Puvi Vaazh Raajanuku
Maattagandhan Veedo
Vaan Puvi Vaazh Raajanuku
Maattagandhan Veedo
Vaanavarku Vaaytha Methai
Vaadina Pul Poondo
Vaanavarku Vaaytha Methai
Vaadina Pul Poondo
Aana Palang Kanthai Yenna
Paado…Paado
Bethalagem Oororam
Sathirathai Naadi
Bethalagem Oororam
Sathirathai Naadi
Andharathil Paadugindraar
Thoothar Senai Koodi
Andharathil Paadugindraar
Thoothar Senai Koodi
Mandhai Aayar Odugindraar
Paadal Ketka Thedi
Mandhai Aayar Odugindraar
Paadal Ketka Thedi
Indriravil Yenna Indha
Modi…Modi…
Bethalagem Oororam
Sathirathai Naadi