Bonjour Song Lyrics
Movie Name | Bonjour Album Song |
Song Name | Bonjour |
Actors | Majesh, Eos zhenetel |
Music | Sai Bhaskar |
Singer | Arul Prakasam |
lyricist | Arjun giri |
Movie Release date | 2022 |
Bonjour Song Lyrics in Tamil
பூவானம் தந்தாளே!
மலர் மேகம் ஆனாளே!
பனிப்பூவாய் மிருதுவாக
உன் பரிசம் உணர்வேனே!
அதிகாலை உன் விழிகளில்
துயில் எழ வேண்டும்
மிதமாலை உன் மடியினில்
உறங்கிட தோன்றும்
புவியாவும்
உனை சுமந்திட நானும்
ஏக்கம்
அதில் விலகிட நீயும் வேண்டும்
ஏ! கண்ணாலே அலையே!
கொள்ளாத சிலையே!
அட நீ சுடரியே!
என் வானம் முழுதும்
உன் பாதம் வரையும் சிறகியே
தோம்தீம் தினினனின
தோம்தோம் தீம்தன
தோம்தீம் தினினனின தீம்தன
தீம்தன தீம்தன
அலையென அலையுமே!
என் மனது
தொலைவிலே தொலைகிறேனே!
தினமே
நீ வேண்டுமென்றே!
உன் பார்வையகே!
கண்ணாடி
அதில் வாழ்ந்திடுமே!
என் ஆவி
உயிர் யாவும் உந்தன் ஒலியா!
உடையாமல் இன்ப சிலையா!
கண்ணுக்குழியால வலை விரிச்சாள
பித்துக்குழி ஆசை ஓயல
கள்ள சிரிப்பால கட்டி இழுப்பாள
சிக்கி கிட்டா வழியுமில்ல
பூவாசம் சதிராட
பொன்சுவாசம் புலராதோ!
வெண்மேகம்
உன் வான் மீதில் ஆட
கண்டுபுடிச்சேன் நான்
நெஞ்சில் விதைச்சேன்
உன்ன பார்ப்பேன்
என யாரும் சிறகியே!
தோம்தீம் தினினனின
தோம்தோம் தீம்தன
தோம்தீம் தினினனின தீம்தன
தீம்தன தீம்தன
தூவானம் தந்தாளே
முழுதாய் நான் தொலைந்தேன!
அழகான ஒரு காதல்
உன்னிடம் உணர்ந்தேன
புவியாவும்
உனை சுமந்திட நானும்
ஏக்கம்
அதில் விலகிட நீயும் வேண்டும்
ஏ! கண்ணாலே அலையே!
கொள்ளாத சிலையே!
அட நீ சுடரியே!
என் வானம் முழுதும்
உன் பாதம் வரையும் சிறகியே
தோம்தீம் தினினனின
தோம்தோம் தீம்தன
தோம்தீம் தினினனின தீம்தன
தீம்தன தீம்தன