Cadbury Penne Song Lyrics
Movie Name | Vaazhu Vaazha Vidu / வாழு வாழ விடு |
Song Name | Cadbury Penne (கேட்பரி பெண்ணே) |
Actors | Peter K, Reshma Prasad |
Music | Karthik Mano |
Singers | G.V. Prakash Kumar |
lyricist | KM |
Movie Release date | 2023 |
Cadbury Penne Song Lyrics in Tamil
ரதியே…
கேட்பரி பெண்ணே
மயக்குற கண்ணே
உன்ன கொஞ்சம் பார்த்தா
வெடிக்கிற வேட்டா
ஸ்ட்ராபெர்ரி ரதியே
மயக்குற மதியே
என் உசுரே உனக்குள்ள தான்
அடி உன்னோட தான் நடக்கயில
சுத்தி சிம்பொனி தான் கேட்குதடி
உன்ன வெச்ச கண்ண பாக்கையில
மனசுள்ள இடி இடிக்கிதடி
மஞ்ச கரி மாயா தின்னா
மொறச்சிகிட்டு உன்ன தின்னு
எனக்குள்ள நீயும் இருந்தாலே
சொர்க்கம் என்னும் பார் குள்ள
குடிச்சிப்புட்டு கெடக்கயில
எதையோ சொல்லி
என்ன கெடுத்தாளே
இது கண்ணோரம் கட்டி வெச்ச கானங்கு
இந்த பல்லக்கில் சுண்டுதடி தேனாங்கு
மாறாங்கோ மச்ச விழி ஏ ராம்பு
என் மனசுல நீ வந்தா
அடிங்கோ லோக்சா ரா பங்கு
என்னா குனிச் சி
பறக்கும் லேக் கோ
ரீ சாலு ரிச்சா பினாமி
பணம் இல்ல ரோ வி கேங்கு
என்னா சொன்னீரே
அரியில்லே அரியில்லே
கடம் இல்லா குரு சந்தனமிடும்
பாட வரலியே
அடியே மாங்குரு மன்னார் இல்லா
நாகவல்லியே
அடியே நாகுரு நங்கூரமா
அபி ஹல்லியே
தா ரா ரே ரா ரா ரு ரேய்ய்
மழையும் சிந்த காத்தின் கீழே
கரிச காட்டு குயில நீ
உன்ன விட்ட யாரும் இல்ல
கனவ கனவோரம் கட்டிக்கிறேன்
இந்த காதல் அடி தேன் ஆட்டம்
இந்த பூ போல அடி உன் வாசம்
கானா குருவி பாடும்
காதல் திசைய தேடும்
உன் கனவும் என் நிஜமும்
ஒன்றாய் சேருமா
அட கல்யாணம் தேதி ஒண்ணு
வந்தாச்சு டி
உன்ன கட்டிகிட்டு நானும்
கொஞ்சம் செல்ல தானாடி
உன்ன பார்க்காம நிலவெல்லாம்
தூங்காதடி
உந்தன் பார்வையிலே நான் கொஞ்சம்
தக்கோம் சக்கோம் தொமுக்கு சக்கோம்
தக்கோம் சக்கோம் தாராரிரே
தக்கோம் தொமுக்கு சக்கோம்
தக்கோம் சக்கோம் தாரே
Cadbury Penne Song Lyrics in English
Radhiye…
Cadbury Pene
Mayakkura Kanne
Unna Konjam Paartha
Vedikira Vetta
Strawberry Radhiye
Mayakkura Madhiye
En Usure Unakulla Thaan
Adi Unnoda Dhaan Nadakayila
Suthi Symphony Dhaan Ketkudhadi
Unna Vecha Kanna Paarkayila
Manasulla Idi Idikithadi
Manja Kari Maaya Tina
Morachikittu Unna Thinnu
Enakulla Neeyum Irundhale
Sorgam Enum Bar Kulla
Kudichiputtu Kedakayila
Edhayo Solli Enna Keduthaale
Idhu Kannoram Katti Vecha Kanaangu
Indha Pallakkil Sunduthadi Thaenangu
Maarango Machcha Vizhi Ey Raambu
En Manasula Nee Vandhaa
Adingo Loksaa Raa Pangu
Ennaa Guni Chi
Parakkum Lake Co
Ree Saalu Richhaa Binaami
Panam Illa Row We Ganggu
Ennaa Soneerae
Ariyillae Ariyillae
Ghatam Illaaa Guru Chandanamittum
Paada Varaliye
Adiye Maanguru Mannar Illa
Nagavalliye
Adiye Naaguru Nangoorama
Abhi Halliye
Tha Ra Re Raa Ra Ru Reyy
Mazhayum Sindha Kaatin Keelae
Karisa Kaatu Kuyila Nee
Unna Vitta Yaarum Illa
Kanavu Kanavoram Kattikiraen
Indha Kaadhal Adi Thaen Aattam
Indha Poo Pola Adi Un Vaasam
Gaana Kuruvi Paadum
Kadhal Dhisaiya Thedum
Un Kanavum En Nijamum
Ondraai Serumaa
Ada Kalyanam Thedhi Onnu
Vandhachu Di
Unna Kattikittu Nanum
Konjam Sella Thaanadi
Unna Paarkaama Nilavellam
Thoongadhadi
Undhan Paarvaiyile Nan Konjam
Takkom Sakkom Takkom Takkom
Takkom Sakkom Thararire
Takkom Tomuk Sakkom
Takkom Sakkom Tare