Cheli Mohame Song Lyrics
Movie Name | Shantala / சாந்தலா |
Song Name | Cheli Mohame |
Actor | Nihal Kodhaty, Ashlesha Thakur |
Music | Vishal Chandrashekhar |
Singer | Santhosh Venky |
lyricist | A.R.P. Jayaram |
Movie Release date | 2023 |
Cheli Mohame Song Lyrics in Tamil
என் பெண்மையில் முகம் காண
தேடி திரிந்தேன் திரிந்தேன்
எனை நீங்கியே நீ போனதெங்கு சொல்
வாழுமோ என் உயிரே
உன்னை பிரிந்த நொடியிலே
உயிரும் பிரியும் மனசே மனேச
உன்னை எதிரில் பார்த்த பின்னே
சுவாசம் மூச்சு வருதே
ஓ.. மனேச
என் பெண்மையில் முகம் காண
தேடி திரிந்தேன் திரிந்தேன்
எனை நீங்கியே நீ போனதெங்கு சொல்
வாழுமோ என் உயிரே
கொடி மறந்த குறு மலராய்
இந்த இதயம் தவிக்கும் முகியே
உன் ஜதியும் நானே
சதிராட்டம் நானே சகியே சகியே
அருகிலே நீயும் இருக்கிறாய்
உதிர்ந்த என் உயிர் நீளவே
கலை தேவன் சேர்ந்ததே பந்தமே
இது என் புது ஜென்மமே
மனம் ஒன்றெனவே இணையவே
என்றும் நீ என் துணைவியே
பிரமானம் இடுகின்றேன்
காதல் பயாணம் தொடர்கின்றேன்
என் பெண்மையில் முகம் காண
தேடி திரிந்தேன் திரிந்தேன்
எனை நீங்கியே நீ போனதெங்கு சொல்
வாழுமோ என் உயிரே