Chinna puraa Song Lyrics
“சின்ன புறா” இப்பாடல் 1979 வெளிவந்த திரைப்படமான “அன்பே சங்கீதா” படத்தில் இடம் பெற்றுள்ளது. இதில்“தேங்காய் சீனிவாசன், ஜெய்கணேஷ், சுமித்ரா” ஆகியோர் நடித்துள்ளனர். “வாலி” பாடல் வரிகளை எழுதியுள்ளார். “இசைஞானி இளையராஜா” இசையமைக்க “எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ்.பி.சைலஜா” ஆகியோர் பாடியுள்ளனர்.
Movie Name | Anbe Sangeetha / அன்பே சங்கீதா |
Song Name | Chinna puraa (சின்ன புறா) |
Actors | Thengai Srinivasan, Jai Ganesh, Sumithra |
Music | Ilaiyaraaja |
Singers | S. P. Balasubrahmanyam, S. P. Sailaja |
lyricist | Vaali |
Movie Release date | 1979 |
Chinna puraa Song Lyrics in Tamil
ஆஆ… ஆஆ… ஆஆ…
ஆஆ… ஆஆ… ஆஆ…
சின்ன புறா ஒன்று
எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே!
நூறாண்டுகள் நீ வாழ்கவே!…
ஆஆ… ஆஆ… ஆஆ…
ஆஆ… ஆஆ… ஆஆ…
ஒருவன் இதயம் உருகும் நிலையில்
அறியா! குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா! மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி
சிந்தும் நாதங்கள் கேட்டாயோ!
மணி ஓசைகளே! எந்தன் ஆசைகளே!
கேளம்மா…
சின்ன புறா ஒன்று
எண்ணக் கனாவினில்
ஆஆ… ஆஆ… ஆஆ…
ஆஆ… ஆஆ… ஆஆ…
மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
மறந்தா! இருக்கும் பொன் வீணை
மடிமேல் தவழ்ந்தேன்
வரும் நாள் வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆணை
நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே!
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா! இல்லை சோகங்களா!
சொல்லம்மா…
சின்ன புறா ஒன்று
எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே!
நூறாண்டுகள் நீ வாழ்கவே!…
Chinna puraa Song Lyrics in English
Aa aa… Aa aa… Aa aa…
Aa aa… Aa aa… Aa aa…
Chinna puraa ondru
Enna kanaavinil
Vannam kedaamal vaazhgindradhu
Ninaivil ulavum nizhal megam
Nooraandugal nee vaazhgavae!
Nooraandugal nee vaazhgavae!…
Aa aa… Aa aa… Aa aa…
Aa aa… Aa aa… Aa aa…
Oruvan idhayam urugum nilaiyil
Ariyaa! kuzhandhai nee vaazhga
Ulagam muzhudhum urangum pozhudhum
Urangaa! manadhai nee kaanga
Geethaanjali seiyum koyil mani
Sindhum naadhangal kettaayo!
Mani osaigala!e endhan aasaigalae!
Kelammaa…
Chinna puraa ondru
Enna kanaavinil
Aa aa… Aa aa… Aa aa…
Aa aa… Aa aa… Aa aa…
Meettum viralgal kaattum swarangal
Marandhaa irukkum pon veenai
Madi mel thavazhndhae!
Varum naal varai naan
Maraven maraven un aanai
Nee illaiyael ingu naan illaiyae!
Endhan raagangal thoongaadhu
Avai raagangalaa! illai sogangalaa!
Sollammaa…
Chinnap puraa ondru
Enna kanaavinil
Vannam kedaamal vaazhgindradhu
Ninaivil ulavum nizhal megam
Nooraandugal nee vaazhgavae!
Nooraandugal nee vaazhgavae!…