Chinnanchiru Manasukulla Song Lyrics
Movie Name | Parivarthanai |
Song Name | Chinnanchiru Manasukulla |
Actors | Surjith, Swathi |
Music | Rashaanth Arwin |
Singers | Rajalakshmi Senthil Ganesh, Senthildass |
lyricist | VJP Raghupathi |
Movie Release date | 2023 |
Chinnanchiru Manasukulla Song Lyrics in Tamil
சின்னஞ்சிறு மனசுக்குள்ள
காதல் றெக்க முளைக்க…
அது பிஞ்சு கைய கோர்த்துகிட்டு
வானம் பூமி அளக்க…
ஒரு செம்மண்ணும் நீரு போல
அந்த செங்காத்தும் பூவும் போல
அது ஒன்னாகவே எப்போதுமே
சேர்ந்து தான் இருக்கா
ரெண்டும் காதல் ராகம் படிக்க…
சின்னஞ்சிறு மனசுக்குள்ள
காதல் றெக்க முளைக்க…
அது பிஞ்சு கைய கோர்த்துகிட்டு
வானம் பூமி அளக்க…
செக்க செவப்பி உன்னால நான்
சொக்குறேன் தன்னால
திக்குறேன் முன்னால
கொஞ்சும்கிளி கண்ணால நீ
கிள்ளுற மெல்லுற
என்னமோ பண்ணுற
தத்தி தாவுற வானத்த
தொட்டு நீவுது மேகந்தான்
பித்தன்தான் தலைகேறதே
முத்தம் தூவுடா நீயுந்தான்
காலம் பூரா நீயும்
எப்பவும் கை கோர்க்க வேணும்
அட மண்ணு மூடினாலும்
உன் நினப்பு நெஞ்சுக்குள்தான்…
சின்னஞ்சிறு மனசுக்குள்ள
காதல் றெக்க முளைக்க…
அது பிஞ்சு கைய கோர்த்துகிட்டு
வானம் பூமி அளக்க…
Chinnanchiru Manasukulla Song Lyrics in English
Chinnanchiru Manasukulla
kadhal Rekka Mulaikka..
Athu Pinchu Kaiya Korthukittu
Vaanam Boomi Alakka..
Oru Semmannum
Neerum Pola
Antha Sengaathum
Poovum Pola
Athu Onnaagavey
Eppothumey
Sernthu thaan irukka..
Rendum kadhal Ragam Padikka..
Chinnanchiru Manasukulla
Kadhal Rekka Mulaikka
Athu Pinchu Kaiya Korthukittu
Vaanam Boomi Alakka
Sekka Sevappi Unnala Naan
Sokkuren Thannala
Thikkuren Munnala
Konjunkili Kannala Nee
Killura Mellura
Ennamo Pannura
Thathi Thavura Vaanatha
Thottu Neevuthu Meganthaan
Pithanthaan Thalaikeruthey
Mutham Thoovudaa Neeyunthaan
Kaalam Pooraa Neeyum
Eppavum Kai korkka Venum
Ada Mannu Moodinaalum
Un Ninaippu Nenjukkullathaan..
Chinnanchiru Manasukulla
Kadhal rekka Mulaikka…
Athu Pinchu Kaiya Korthukittu
Vaanam Boomi Alakka…