Chithooru Chirukki Song Lyrics
The song “Chithooru Chirukki” was released from the movie “Arua Chanda“. Starring “V Raja and Malavika Menon“. “Dharan Kumar” has composed the music for this film. Lyrics written by “Vaira Muthu“. Singer of “Anitha Karthikeyan“.
Movie Name | Aruva Sanda / அருவா சண்டை |
Song Name | Chithooru Chirukki (சித்தூரு சிறுக்கி) |
Actors | V Raja, Malavika Menon |
Music | Dharan Kumar |
Singer | Anitha Karthikeyan |
lyricist | Vaira Muthu |
Movie Release date | 30.12.2022 |
Chithooru Chirukki Song Lyrics in Tamil
இவ சித்தூரு சிறுக்கி
செக்சான கிருக்கி
முத்தாடு மீச முறுக்கி
இது சத்தான சரக்கு
சர்வீசும் இருக்கு
ஜிஎஸ்டி இல்ல உனக்கு
இவ சித்தூரு சிறுக்கி
செக்சான கிருக்கி
முத்தாடு மீச முறுக்கி
இது சத்தான சரக்கு
சர்வீசும் இருக்கு
ஜிஎஸ்டி இல்ல உனக்கு
நீ மருந்து வச்சிருக்க
இவ விருந்து வச்சிருக்கா
ரெண்டும் பொருந்தி வந்திருக்கு
போட்டு தாக்கு
விரும்பும் பொம்பளையோ
மீண்டும் திரும்பி வராதில்ல
இந்த நந்தவன கிளி வந்து அழைக்குது
நெஞ்சு துடிக்குது நிம்மதி உண்டாக்கு
மூனு டிகிரி படிச்சவன்
முதலிரவில் முழிக்கிறான்
என்னோட ஆட்டம் போடு
வீட்டு பாடம் படிக்கலாம்
வெளிய நானும் பொம்பள
உள்ள போனா ஆம்பள
உனக்கு டீச்சரு மச்சி
நான்தான்
பொழுது போக்கனுமா
நெஞ்ச உழுது பாக்கனும்மா
உன்ன பழுது பாக்கனும்மா
வாடா வாடா
வயசு போகுமுன்ன
பொன்னு பழசு ஆகுமுன்ன
சும்மா விடிய விடிய முடிய முடிய
தவிச்ச வாயுக்கு தண்ணி கொடுப்பாயா
நீ மருந்து வச்சிருக்க
இவ விருந்து வச்சிருக்கா
ரெண்டும் பொருந்தி வந்திருக்கு
போட்டு தாக்கு
வச்சபேரு காலையில்
உச்சம்பாரு மாலையில்
பொழுதெல்லாம் நீந்திப் பாரு
பூக்கள் பூக்கும் ஓடையில்
பழுத்த பழங்கள் யாருக்கு
ஒழுக்கம் யாவும் ஊருக்கு
செய்து பாருடா கோக்கு மாக்கு
முழுகி எந்திரிச்சா
எந்த நதிக்கும் நஷ்டமில்ல
முத்தம் பழகி பாக்கனுமே
சும்மா வாடா
ஆசைய கொன்னுபுட்டு
இங்க வாழ்வது என்னத்துக்கு
குமரி சிரிக்கி திமிர அடக்கி
குண்டக்க மண்டக்க கொள்ளை அடிப்பாயா
நீ மருந்து வச்சிருக்க
இவ விருந்து வச்சிருக்கா
ரெண்டும் பொருந்தி வந்திருக்கு
போட்டு தாக்கு
விரும்பும் பொம்பளையோ
மீண்டும் திரும்பி வராதில்ல
இந்த நந்தவன கிளி வந்து அழைக்குது
நெஞ்சு துடிக்குது நிம்மதி உண்டாக்கு