Chittu Kuruvi Song Lyrics in Tamil (சிட்டு குருவி) | Puthiya Paravai / புதிய பறவை

Chittu Kuruvi Song Lyrics

Movie NamePuthiya Paravai / புதிய பறவை
Song NameChittu Kuruvi (சிட்டு குருவி )
ActorsSivaji Ganesan, Saroja Devi
MusicM.S. Vishwanathan
SingerP. Susheela
lyricistKannadasan
Movie Release date1964

Lyrics in தமிழ்Lyrics in English

Chittu Kuruvi Song Lyrics in Tamil

சிட்டு குருவி முத்தம் கொடுத்து

சேர்ந்திட கண்டேனே!

செவ்வானம் கடலினிலே

கலந்திட கண்டேனே!

 

சிட்டு குருவி முத்தம் கொடுத்து

சேர்ந்திட கண்டேனே!

செவ்வானம் கடலினிலே

கலந்திட கண்டேனே!

 

சிட்டு குருவி முத்தம் கொடுத்து

சேர்ந்திட கண்டேனே!

செவ்வானம் கடலினிலே

கலந்திட கண்டேனே!

 

மொட்டு விரிந்த மலரினிலே!

வண்டு மூழ்கிட கண்டேனே!

மூங்கிலிலே காற்று வந்து

மோதிட கண்டேனே! ஹோய்!

 

சிட்டு குருவி முத்தம் கொடுத்து

சேர்ந்திட கண்டேனே!

செவ்வானம் கடலினிலே

கலந்திட கண்டேனே!

 

பறந்து செல்ல நினைத்து விட்டேன்

எனக்கும் சிறகில்லையே!

பழக வந்தேன் தழுவ வந்தேன்

பறவை துணையில்லையே!

 

பறந்து செல்ல நினைத்து விட்டேன்

எனக்கும் சிறகில்லையே!

பழக வந்தேன் தழுவ வந்தேன்

பறவை துணையில்லையே!

 

எடுத்து சொல்ல மனமிருந்தும்

வார்த்தை வரவில்லையே!

என்னென்னவோ நினைவிருந்தும்

நாணம் விடவில்லையே! ஹோய்!

 

சிட்டு குருவி முத்தம் கொடுத்து

சேர்ந்திட கண்டேனே!

செவ்வானம் கடலினிலே

கலந்திட கண்டேனே!

 

அஆ ஆஹா அஹாஆ அஹாஆ

ஓஹோஹோ ஓஹோஹோ

 

ஒரு பொழுது மலராக

கொடியில் இருந்தேனா!

ஒரு தடவை தேன் கொடுத்து

மடியில் விழுந்தேனா!

 

இரவினிலே! நிலவினிலே!

என்னை மறந்தேனா!

இளமை தரும் சுகத்தினிலே!

கன்னம் சிவந்தேனா! ஹோய்!

 

சிட்டு குருவி முத்தம் கொடுத்து

சேர்ந்திட கண்டேனே!

செவ்வானம் கடலினிலே

கலந்திட கண்டேனே!

.

Chittu Kuruvi Song Lyrics in English

Chittu kuruvi mutham koduthu

Sernthida kandenae!

Sevvaanam kadalinilae

Kalanthida kandenae!

 

Chittu kuruvi mutham koduthu

Sernthida kandenae!

Sevvaanam kadalinilae

Kalanthida kandenae!

 

Chittu kuruvi mutham koduthu

Sernthida kandenae!

Sevvaanam kadalinilae

Kalanthida kandenae!

 

Mottu virintha malarinilae

Vandu moozhgida kandenae!

Moongililae kaatru vanthu

Mothida kandenae! Hoi!

 

Chittu kuruvi mutham koduthu

Sernthida kandenae!

Sevvaanam kadalinilae

Kalanthida kandenae!

 

Paranthu sella ninaithu vitten

Enakum siragillaiyae!

Pazhaga vanthen thazhuva vanthen

Paravai thunaiyillaiyae!

 

Paranthu sella ninaithu vitten

Enakum siragillaiyae!

Pazhaga vanthen thazhuva vanthen

Paravai thunaiyillaiyae!

 

Eduthu solla manamirunthum

Vaarthai varavillaiyae

Enennavo ninaivirunthum

Naanam vidavillaiyae! Hoi!

 

Chittu kuruvi mutham koduthu

Sernthida kandenae!

Sevvaanam kadalinilae

Kalanthida kandenae!

 

A aaa aahaa a aahaa a aahaa

Ohhoohoo ohhoohoo

 

Oru pozhuthu malaraaga

Kodiyil irunthenaa!

Oru thadavai then koduthu

Madiyil vizhunthenaa!

 

Iravinilae! Nilavinilae!

Ennai maranthenaa

Ilamai tharum sugathinilae!

Kannam sivanthenaa! Hoi!

 

Chittu kuruvi mutham koduthu

Sernthida kandenae!

Sevvaanam kadalinilae

Kalanthida kandenae!

 

YouTube – Links

Leave a Comment