Damakku Damakku Dum Song Lyrics | Movie – Azhagi

Damakku Damakku Dum Song Lyrics

Movie NameAzhagi / அழகி
ActorsParthiban, Nandita Das, Devayani
MusicIlaiyaraaja
SingerBhavatharini
lyricistPalani Bharathi
Movie Release date14 January 2002
Lyrics in தமிழ்Lyrics in English

Damakku Damakku Dum Song Lyrics

[டமக்கு டமக்கு டம்

டமக்கு டமக்கு டம்

டமக்கு டமக்கு டம்

டமக்கு டமக்கு டம்

டமக்கு டமக்கு டம்

 

டம

டமக்கு டமக்கு டம்

டமக்கு டமக்கு டம்

டமக்கு டமக்கு டம்

டமக்கு டமக்கு டம்

டமக்கு டமக்கு டம்] — (2)

 

சிட்டுச் சிட்டுக் குருவி

அந்த வானத்துல!

பட்டு றெக்க விரிக்கச்

சொல்லித் தரணுமா!

 

சிட்டுச் சிட்டுக் குருவி

அந்த வானத்துல!

பட்டு றெக்க விரிக்கச்

சொல்லித் தரணுமா!

 

மொட்டு விட்டு

விரிஞ்சிருக்கும் பூவுக்குள்ளே

சொட்டும் தேன

வண்டுகளுக்கு காட்டணுமா!

 

பறவை போலவே

எங்கும் பறக்கும் மனசெல்லாம்

ஒரு பறவை போலவே

பறக்கும் மனசெல்லாம்

பூத்துக் குலுங்குதே! ஹேய்…

 

சிட்டுச் சிட்டுக் குருவி

அந்த வானத்துல!

பட்டு றெக்க விரிக்கச்

சொல்லித் தரணுமா!

 

மொட்டு விட்டு

விரிஞ்சிருக்கும் பூவுக்குள்ளே

சொட்டும் தேன

வண்டுகளுக்கு காட்டணுமா!

 

பறவை போலவே

எங்கும் பறக்கும் மனசெல்லாம்

ஒரு பறவை போலவே

பறக்கும் மனசெல்லாம்

பூத்துக் குலுங்குதே! ஹேய்…

 

காவக்காரன் பாக்காம

காச்சு கெடக்கும் வேர்கடலை

எடுப்போமா! பறிப்போமா!

 

சருக கூட்டித் தீமூட்டி

திருட்டு கடலை அதில் வாட்டி

வறுப்போமா! கொறிப்போமா!

 

தென்னஞ் சோவை நாயனம்

ஊரு கேட்டிட ஊதணும்

முந்திரி தோப்புல நாடகம்

நாம் ராத்திரி வரையில ஆடணும்

 

அட கட்டணம் அதுக்கு எட்டு முந்திரி

கணக்குப் பாத்து வாங்கு

 

சிட்டுச் சிட்டுக் குருவி

அந்த வானத்துல

பட்டு றெக்க விரிக்கச்

சொல்லித் தரணுமா!

 

மொட்டு விட்டு

விரிஞ்சிருக்கும் பூவுக்குள்ள

சொட்டும் தேன

வண்டுகளுக்கு காட்டணுமா!

 

பறவை போலவே

எங்கும் பறக்கும் மனசெல்லாம்

ஒரு பறவை போலவே

பறக்கும் மனசெல்லாம்

பூத்துக் குலுங்குதே! ஹேய்…

 

பழுத்து விழுந்த பனம் பழத்த

பாா்த்து எடுத்துப் பக்குவமா

பங்கு வச்சு ருசிப்போமா

 

அய்யனாரு கோயிலில்

ஸ்கூலு முடிஞ்ச நேரத்தில்

ஓடி ஒளிஞ்சு ஆடலாம்

அடி கண்டுபிடிக்கத் தேடலாம்

 

இங்க யாரு கையிலும் மாட்டிக்கொள்ளாம

வீட்டுக்கு ஓடிடலாம்

 

சிட்டுச் சிட்டுக் குருவி

அந்த வானத்துல

பட்டு றெக்க விரிக்கச்

சொல்லித் தரணுமா!

 

மொட்டு விட்டு

விரிஞ்சிருக்கும் பூவுக்குள்ளே

சொட்டும் தேன

வண்டுகளுக்கு காட்டணுமா!

 

பறவை போலவே

எங்கும் பறக்கும் மனசெல்லாம்

ஒரு பறவை போலவே

பறக்கும் மனசெல்லாம்

பூத்துக் குலுங்குதே… ஹேய்…

 

சிட்டுச் சிட்டுக் குருவி

அந்த வானத்துல

பட்டு றெக்க விரிக்கச்

சொல்லித் தரணுமா!

 

மொட்டு விட்டு

விரிஞ்சிருக்கும் பூவுக்குள்ளே

சொட்டும் தேன

வண்டுகளுக்கு காட்டணுமா!

 

[டமக்கு டமக்கு டம்

டமக்கு டமக்கு டம்

டமக்கு டமக்கு டம்

டமக்கு டமக்கு டம்

டமக்கு டமக்கு டம்] — (2)

Damakku Damakku Dum Song Lyrics

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

 

Dama

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

 

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

 

Dama..

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

 

Chittu chittu kuruvi

Andha vaanathilae!

Pattu rakka virikka

Solli tharanumaa!

 

Chittu chittu kuruvi

Andha vaanathilae

Pattu rakka virikka

Solli tharanumaa!

Mottu vittu

virinjirukkum poovukkullae

Sottum thaena

vandugalukku kaattanumaa!

 

Paravai polavae

Engum parakkum manasellaam

Oru paravai polavae

Parakkum manasellaam

Poothu kulungudhae! hey…

 

Chittu chittu kuruvi

Andha vaanathilae

Pattu rakka virikka

Solli tharanumaa!

Mottu vittu

virinjirukkum poovukkullae

Sottum thaena

vandugalukku kaattanumaa!

 

Paravai polavae

Engum parakkum manasellaam

Oru paravai polavae

Parakkum manasellaam

Poothu kulungudhae! hey…

 

Kava kaaran paarkkaama

Kaachu kedukkum verkadalai

Edupoamaa! parippomaa!

 

Saruga kootti thee mootti

Thiruttu kadalai adhil vaatti

varuppomaa! korippomaa!

 

Thenanjovai naayanam

Oorukkettida oodhanum

Munthirithoppulla naadagam

Namm raathiri varaiyila aadanum

Ada kattanum adhukku ettu mundhiri

Kannakku paathu vaangu

 

Chittu chittu kuruvi

Andha vaanathilae!

Pattu rakka virikka

solli tharanumaa!

Mottu vittu

virinjirukkum poovukkullae

Sottum thaena

vandugalukku kaattanumaa!

 

Paravai polavae

Engum parakkum manasellaam

Oru paravai polavae

Parakkum manasellaam

Poothu kulungudhae! hey…

 

Pazhathu vizhundha panam pazhatha

Paarthu eduthu pakkuvamaa!

Panguvachu rusippomaa!

 

Ayyanaar koyilil

School-u mudinja nerathil

Odi olinju adalam

Adi kandupidikka thedallaam

Inga yaaru kaiyilum maatikkollaama

Veettukku odidallaam

 

Chittu chittu kuruvi

Andha vaanathilae

Pattu rakka virikka

Aolli tharanumaa!

Mottu vittu

Virinjirukkum poovukkullae

Sottum thaena

Vandugalukku kaattanumaa!

 

Paravai polavae

Engum parakkum manasellaam

Oru paravai polavae

Parakkum manasellaam

Poothu kulungudhae! hey…

 

Chittu chittu kuruvi

Andha vaanathilae

Pattu rakka virikka

Solli tharanumaa!

Mottu vittu

virinjirukkum poovukkullae

Sottum thaena

vandugalukku kaattanumaa!

 

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

 

Dama

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

Damakku damakku dum

 

YouTube-Links

Leave a Comment